Ithu Ilamai Song Lyrics

Ambigai Neril Vanthaal cover
Movie: Ambigai Neril Vanthaal (1985)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: S. Janaki and Ramesh

Added Date: Feb 11, 2022

குழு: லலலல லால லாலலா லலலல லால லாலலா லாலலா லாலலா லாலலா லா.

பெண்: இது இளமை இளமை இளமை தங்கப் பதுமை பதுமை பதுமை மெல்ல மெல்ல முல்லைச் செண்டு துள்ளி விழும் உன்னைக் கண்டு கை இரண்டில் அள்ளிக் கொண்டு கன்னங்களில் முத்தம் சிந்து இடமோ தனிமை சுகமோ புதுமை இடமோ தனிமை சுகமோ புதுமை

பெண்: இது இளமை இளமை இளமை தங்கப் பதுமை பதுமை பதுமை

குழு: லாலலா. லாலலா. லாலலால லாலலால லாலலா.

ஆண்: கண்ணில் கண்டதும் போதையே பெண்ணில் தோன்றுதே உந்தன் பூ உடல் ஆசையை நெஞ்சில் தூண்டுதே

பெண்: இன்னும் தாமதம் ஏனோ என்னை நீ தழுவு மின்னும் தேனிதழ் மேலே பாடல் நீ எழுது

ஆண்: தரை மேல் அலையாய் உன்னை நான் தொடுவேன் வயல் மேல் மழையாய் சுகமே பொழிவேன் அருகில் வருவேன் என்னை நான் தருவேன்

பெண்: இது போல் திருநாள் இனி மேல் வருமோ மனம் போல் இணைவோம்

குழு: துதுதுதுதூ. துத்தூ. துதுதுதுதூ. துத்தூ. துதுதுதுதூ. துதுதுதுதூ. துதுதுதுதூ.

பெண்: தத்தித் தாவுது பைங்கிளி மெத்தை நீ விரி பொங்கிப் பாயுது காவிரி இங்கே நீ குளி

ஆண்: மின்னும் தாமரைப் பூவே உன்னை நான் பறிப்பேன் கன்னப் பூ நிலம் மேலே அன்பை நான் விதைப்பேன்

பெண்: மலை மேல் முகிலாய் சிலை மேல் துகிலாய் இலை மேல் கனியாய் மலர் மேல் பனியாய் மடி மேல் விழலாம் எனை நீ தொடலாம்

ஆண்: அழைக்கும் கிளியே இனிக்கும் கனியே அமுதம் தருவாய்

ஆண்: இது இளமை இளமை இளமை தங்கப் பதுமை பதுமை பதுமை

பெண்: மெல்ல மெல்ல முல்லைச் செண்டு துள்ளி விழும் உன்னைக் கண்டு

ஆண்: கை இரண்டில் அள்ளிக் கொண்டு கன்னங்களில் முத்தம் சிந்து இடமோ தனிமை சுகமோ புதுமை இடமோ தனிமை சுகமோ புதுமை

Chorus: Lalalala laala laalalaa Lalalala laala laalalaa Lalalala laalalaa laalalaa laa.

Female: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai Mella mella mullai chendu Thulli vizhum unnai kandu Kai irandil alli kondu Kannangalil mutham sindhu Idamo thanimai sugamo pudhumai Idamo thanimai sugamo pudhumai

Female: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai

Chorus: Lalalala. lalalala. Laalalaala laalalaala laalalaa.

Male: Kannil kandadhum Bodhaiyae pennil thondrudhae Undhan poo udal Aasaiyai nenjil thoondudhae

Female: Innum thaamadham yeno Ennai nee thazhuvu Minnum thaenidhazh melae Paadal nee ezhudhu

Male: Tharai mel alaiyaai Unnai naan thoduven Vayal mel mazhaiyaai Sugamae pozhiven Arugil varuven ennai naan tharuven

Female: Idhu pol thirunaal Ini mel varumo manam pol inaivom

Female: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai Mella mella mullai chendu Thulli vizhum unnai kandu Kai irandil alli kondu Kannangalil mutham sindhu Idamo thanimai sugamo pudhumai Idamo thanimai sugamo pudhumai

Female: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai

Chorus: Thudhuthudhuthoo. thutthoo. Thudhuthudhuthoo. thutthoo. Thudhuthudhuthoo. thudhuthudhuthoo. Thudhuthudhuthoo.

Female: Thathi thaavudhu paingili Methai nee viri Pongi paayudhu kaaviri Ingae nee kuli

Male: Minnum thaamarai poovae Unnai naan parippen Kanna poo nilam melae Anbai naan vidhaippen

Female: Malai mel mugilaai Silai mel thugilaai Ilai mel kaniyaai Malar mel paniyaai Madi mel vizhalaam Enai nee thodalaam

Male: Azhaikkum kiliyae Inikkum kaniyae amudham tharuvaai

Male: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai
Female: Mella mella mullai chendu Thulli vizhum unnai kandu

Male: Kai irandil alli kondu Kannangalil mutham sindhu Idamo thanimai sugamo pudhumai Idamo thanimai sugamo pudhumai

Female: Idhu ilamai ilamai ilamai Thanga padhumai padhumai padhumai

Other Songs From Ambigai Neril Vanthaal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • worship songs lyrics tamil

  • pagal iravai karaoke

  • kutty pattas full movie download

  • lyrics tamil christian songs

  • malto kithapuleh

  • ovvoru pookalume song karaoke

  • tamil christian songs lyrics in english

  • tamil karaoke download

  • aalankuyil koovum lyrics

  • en iniya thanimaye

  • ilaya nila karaoke download

  • love songs lyrics in tamil 90s

  • tamil song lyrics in english translation

  • vijay songs lyrics

  • azhage azhage saivam karaoke

  • best lyrics in tamil love songs

  • vijay sethupathi song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil karaoke songs with lyrics download