Dang Dang Song Lyrics

Manam Kothi Paravai cover
Movie: Manam Kothi Paravai (2012)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Saicharan and S. Malavika

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங்

ஆண்: டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டிக டிக டங் டங்

ஆண்: அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள

ஆண்: வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல

பெண்: அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க

பெண்: எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க

பெண்: ஆறுன்னா காவேரியாம் அன்புன்னா அய்யா நீயாம் .. ஆறுன்னா காவேரியாம் அன்புன்னா அய்யா நீயாம் ஊருன்னா தஞ்சாவூரு உன் போல இங்கே யாரு

ஆண்: குத்துன்னா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல முத்துன்னா ஆணி முத்து மூடாத என்ன பாத்து

பெண்: ஜவ்வுன்னா ஜவ்வு மிட்டாய் ஜந்துன்னா துள்ளாத நீ லவ்வுன்னா என்ன சொல்லு லாவாவா சும்மா நில்லு

ஆண்: அய்யோ நீ போறியேடி அல்வாவும் தாரியேடி

ஆண்: வச்சிக்க என்ன வாழ வழுக்காத பாசி போல
பெண்: எண்ணைக்கு தண்ணி மேல எடுக்காதா ஆச போங்க

பெண்: டங் டங் டங் டங்

ஆண்: ஆச்சின்னா மனோரமா பேச்சின்னா பாப்பையா தான் ஆச்சின்னா மனோரமா பேச்சின்னா பாப்பையா தான் மூச்சுன்னா நீயே தாண்டி முழுசா நீ போயேன் தீண்டி

பெண்: ஊருன்னா வெக்க பூரு வேணாமுங்க அக்க போரு தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு

ஆண்: ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சன்னியாசம் வெட்டுன்னா துண்டு ரெண்டு விலகாத என்ன கண்டு

பெண்: ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன் ஹான்

ஆண்: டங் டங்
பெண்: டிக டிக டங் டங்
ஆண்: டங் டங்
பெண்: டிக டிக டங் டங்

ஆண்: அய்யயோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
பெண்: அய்யயோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க

பெண்: ஆஹா என்னைக்கும் உங்க மேல எப்போதும் ஆசை தாங்க

ஆண்: டங் டங் டங் டிக டிக டங் டங் டங் டங் டங் டிக டிக டங் டங் ஹோ

Female: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang

Male: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang

Male: Aiyayyo vaadi pulla Aal illa veettukulla Aiyayyo vaadi pulla Aal illa veettukulla

Male: Vechikka enna vaazha Vazhukkatha paasi pola Vechikka enna vaazha Vazhukkaatha paasi pola

Female: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang

Female: Aiyayyo aagaathunga Adhu mattum venaamunga Aiyayyo aagaathunga Adhu mattum venaamunga

Female: Ennaikku thannimela Edukathaa aasa ponga Ennaikku thanni mela Edukathaa aasa ponga

Male: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang

Female: Aarunna kaaveriyaam Anbunna aiya neeyaam.aaaa.. Aarunna kaaveriyaam Anbunna aiya neeyaam Oorunna thanjavoru Un pola ingae yaaru

Male: Kuthunna dappanguthu Kummunna un pola Muthunna aani muthu Moodatha enna paathu

Female: Javvunna javvu mittaai Janthunna thullaatha nee Lovvunna enna sollu Laavava summa nillu

Male: Aiyo nee poriyedi Halwavum thaariyedi

Female: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang

Male: Aiyayyo vaadi pulla Aal illa veettukulla Aiyayyo vaadi pulla Aal illa veettukulla

Male: Vechikka enna vaazha Vazhukkatha paasi pola
Female: Ennaikku thannimela Edukathaa aasa ponga

Female: Dang dang Dang dang

Male: Aachinna manorama Pechinna paappaiya thaan Aachinna manoramma Pechinna paappaiya thaan Moochunna neeyae thandi Muzhusa nee poyen theendi

Female: Oorunna vekka pooru Venamunga akka poru Thaarunna vaazha thaaru Tharuvenae mutham nooru

Male: Hey kattunna unna mattum Illenna sanniyaasam Vettunna thundu rendu Velagaatha enna kandu

Female: Yengaathae enga poven Eppo naan amma aaven.haan

Male: Dang dang
Female: Diga diga dang dang
Male: Dang dang
Female: Diga diga dang dang

Male: Aiyayyo vaadi pulla Aal illa veettukulla
Female: Aiyayyo aagaathunga Adhu mattum venaamunga

Male: Vechikka enna vaazha Vazhukkatha paasi pola
Female: Aahaaa.ennaikkum ungha mela Epothum aasai thangha

Female: Dang dang diga diga dang dang Dang dang diga diga dang dang
Male: Dang dang dang Diga diga dang dang dang Dang dang diga diga dang dang..hoo..

Other Songs From Manam Kothi Paravai (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics status tamil

  • kalvare song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • marriage song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • best tamil song lyrics

  • chellamma song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kannalane song lyrics in tamil

  • alli pookalaye song download

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • cuckoo padal

  • raja raja cholan song lyrics tamil

  • kadhal sadugudu song lyrics