Vasanthame Arugil Vaa Song Lyrics

Amaran cover
Movie: Amaran (1992)
Music: Adithyan
Lyricists: Piraisoodan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்

ஆண்: வசந்தமே...அருகில் வா... நெஞ்சமே..உருக வா..

ஆண்: வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே...அருகில் வா..

ஆண்: கனவை சுமந்த கயல்விழி உறவில் கலந்த உயிர்மொழி இதயம் முழுதும் புது ஒளி இரவல் தந்த அவள் மொழி

ஆண்: சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி இமைக்க மறந்து இணைந்தவள்

ஆண்: வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே...அருகில் வா..

குழு: ஆஅ...ஆ..ஆஆ....

ஆண்: மழலை சுமந்த மரகதம் மனதை சுமந்த தளிர்மரம் நிழலை தொடுத்த வளைகரம் உயிரும் அவளின் அடைக்கலம்

ஆண்: புண்ணியம் கோடி செய்தவன் நானோ ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர உறவு சிறகை விரித்தவள்

ஆண்: வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே...அருகில் வா.. நெஞ்சமே..உருக வா..

Chorus: Hmmm.mmm..mmmm..

Male: Vasanthamae arugil vaa Nenjamae urugavaa

Male: Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa

Male: Kanavai sumantha kayalvizhi Uravil kalantha uyirmozhi Idhayam muzhuthum pudhu ozhi Iraval thantha aval mozhi

Male: Sonthamumaagi banthamumaagi En uyir vaazhum sorgamumaagi Imaikka maranthu inainthaval

Male: Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa

Chorus: Haa..aaa..aa..aa..

Male: Mazhalai sumantha maragatham Manathai sumantha thalir manam Nizhalai thodutha valai karam Uyirum avalil adaikkalam

Male: Punniyam kodi seithavan naano Jenmangal yaavum ennudan sera Uravu siragai virithaval

Male: Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Nenjamae urugavaa

Other Songs From Amaran (1992)

Chandirare Suriyare Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Musthafa Musthafa Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Chandirane Suriyane Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Vethala Potta Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • whatsapp status lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • kannamma song lyrics

  • new songs tamil lyrics

  • bujjisong lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil songs english translation

  • namashivaya vazhga lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil song lyrics 2020

  • tamil karaoke songs with lyrics

  • kuruthi aattam song lyrics

  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • tamil mp3 songs with lyrics display download

  • raja raja cholan lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics