Tring Tring Song Lyrics

Amaran cover
Movie: Amaran (1992)
Music: Adithyan
Lyricists: Piraisoodan
Singers: Srividhya

Added Date: Feb 11, 2022

பெண்: ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண்: டிங்கு டிங்காலே போடு டிங்கு டிங்காலே சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு

பெண்: அல்டாப்பு ராணி ஆகாசவானி உல்டாப்பா போனா பொல்லாத தேனீ இரவும் பகலும் எதுவும் கிடைக்கும் கானா பஜாரு

பெண்: பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து ஆண்
குழு: போடு
பெண்: பஞ்சாபு லாலா படா ஜோரு பெண்
குழு: போடு
பெண்: பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து ஆண்
குழு: போடு
பெண்: பஞ்சாபு லாலா படா ஜோரு பெண்
குழு: போடு

பெண்: சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு

குழு: ........

பெண்: பட்டா கத்தி இங்கு கெடைக்கும் கத்தி குத்தும் தினம் நடக்கும் டிஞ்சரும் வாங்கலாம் ஜிஞ்செரும் அடிக்கலாம் எல்லாமே ஏமாத்துதான் ஏமாந்தா பம்மாத்துதான்

பெண்: வெளியில இருக்கு பஜாரு ஜனங்க மனசும் பஜாரு இரண்டிலும் இருக்கு உஷாரு நடக்குது சூப்பர் பஜாரு

பெண்: பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து ஆண்
குழு: போடு
பெண்: பஞ்சாபு லாலா படா ஜோரு பெண்
குழு: போடு
பெண்: பம்பாயி வாலா ஜிகிரி தோஸ்த்து ஆண்
குழு: போடு
பெண்: பஞ்சாபு லாலா படா ஜோரு பெண்
குழு: போடு

பெண்: சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு சண்ட பஜாரு மாமோய் கொஞ்சம் உஷாரு

குழு: ........

பெண்: டாப்பும் டூப்பும் பளபளக்கும் ரைட்டோ ராங்கோ இங்கே ஜொலிக்கும் தாதானா ஃபைட்டுதான் சாதானா ஜூட்டுதான் ஜெயிச்சாலே சல்யூட் தான் தோத்தாலே லெப்ட் அவுட் தான்

பெண்: அடிக்கவும் ஒருத்தன் வந்தாச்சு அடக்கவும் ஒருத்தன் உண்டாச்சு துணிஞ்சவன் ஜெயிச்சு நின்னாச்சு ஜெய்ச்சவன் தலைவன் என்றாச்சு ஊ..

Female: Tring tring Tring tring Tring tring Tring tring

Female: Dingu dingaalae Podu dingu dingaalae Sanda bajaaru maama Konjam usharu

Female: Altaapu raani aakasavaani Ultaapa ponaa polaatha thaenee Iravum pagalum ethuvum Kedaikkum gaana bajaaru

Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu
Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu

Female: Sanda bajaaru maama Konjam usharu Sanda bajaaru maama Konjam usharu

Chorus: ..........

Female: Patta kathi ingu kedaikkum Kathi kuthum dhenam nadakkum Tincherum vaangalaam Gingerum adikalaam Ellaamae emaathu thaan Emaantha pammathu thaan

Female: Veliyila irruku bajaaru Jananga manasu bajaaru Irandilum thiruttu ushaaru Nadakudhu super bajaaru uuuu

Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu
Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu

Female: Sanda bajaaru maama Konjam usharu Sanda bajaaru maamooi Konjam usharu

Chorus: ..........

Female: Toppum duppum Pala palakkum Righto wrongo ingae jolikkum Dadhaa naa fight thaan Satha naan joot thaan Jaichaalae salute-u dhaan Thothaalae left out u thaan

Female: Adikkavum oruthan vandhachu Adakkavum oruthan undaachu Thunijavan jeyichu ninaachu Jeichavan thalaivan endraachu uuu

Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu
Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Male
Chorus: Podu

Female: Sanda bajaaru maama Konjam usharu Sanda bajaaru maama Konjam usharu

Female: Altaapu raani aakasavaani Ultaapa ponaa polaatha thaenee Iravum pagalum ethuvum Kedaikkum gaana bajaaru

Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu
Female: Bambai vaala jigiri dostu Male
Chorus: Podu
Female: Punjabu laala baada joru Female
Chorus: Podu

Other Songs From Amaran (1992)

Chandirare Suriyare Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Musthafa Musthafa Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Chandirane Suriyane Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Abhyam Krishna Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Vethala Potta Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan

Similiar Songs

Most Searched Keywords
  • namashivaya vazhga lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • alagiya sirukki tamil full movie

  • tamil christian songs lyrics pdf

  • tamil happy birthday song lyrics

  • thaabangale karaoke

  • venmegam pennaga karaoke with lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • mahabharatham song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • best lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • best tamil song lyrics in tamil

  • paatu paadava

  • tamil christian songs lyrics in english

  • nenjodu kalanthidu song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • photo song lyrics in tamil