Yaar Azhaithathu Kanavu Raniya Song Lyrics

Salangaiyil Oru Sangeetham cover
Movie: Salangaiyil Oru Sangeetham (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ..ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆஅ..ஹா... ஹ..ஆஅ...ஆஅ...ஆஅ... ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆஅ..ஹா...

ஆண்: யார் அழைத்தது கனவு ராணியா நான் ரசிப்பது கலையின் வாணியா எந்தன் உள்ளம் பொங்கி விட்டது உந்தன் கண்ணில் தங்கி விட்டது எந்தன் உள்ளம் பொங்கி விட்டது உந்தன் கண்ணில் தங்கி விட்டது

ஆண்: யார் அழைத்தது கனவு ராணியா நான் ரசிப்பது கலையின் வாணியா

பெண்: தித்தித்தை கிடதை திமிதை தக தித்தித்தை கிடதை திமிதை தக

ஆண்: ஆஅ..ஆ. ஆ. ஆ..(4) ஹா...ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ..ஆஅ..
பெண்: தித்தித்தை கிடதை திமிதை தக தித்தித்தை கிடதை திமிதை தக தகதிமி தகஜணு தகதிமி தகஜணு தகதிமி தகஜணு தகதிமி தகஜணு தோம் தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தகிட தகிட தகிட தகிட தகதிமி

ஆண்: ஆனந்த மங்கை..

பெண்: தஸநிப தஸநிப மநிமநி மா

ஆண்: ஆகாய கங்கை..

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: சலங்கை என்னிடம் ஜதி பாடுது...

பெண்: கக ஸநிஸா

ஆண்: அதனால் என் மனம் சுதி சேருது...

பெண்: ஸநிதநி

ஆண்: ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும் ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும் சலங்கை அது குலுங்கியதே நவரசங்களும் இவள் வசம் இலவசம்

ஆண்: அட யார் அழைத்தது கனவு ராணியா நான் ரசிப்பது கலையின் வாணியா எந்தன் உள்ளம் பொங்கி விட்டது உந்தன் கண்ணில் தங்கி விட்டது எந்தன் உள்ளம் பொங்கி விட்டது உந்தன் கண்ணில் தங்கி விட்டது

ஆண்: யார் அழைத்தது கனவு ராணியா நான் ரசிப்பது கலையின் வாணியா

பெண்: மகஸா...

ஆண்: ஆ..ஆ.ஆ.

பெண்: ஸநிதமக மகஸா

பெண்: ஆ...ஆ. ஆ.

பெண்: தஸநிதம தநிஸா

ஆண்: ஆ. ஆ. ஆ.

பெண்: மதநி..

ஆண்: ஆ. ஆ. ஆ.

பெண்: {ஸாநி தநிஸக மாக ஸகமக நித ஸநிதமக தமக ஸகமதநி}

ஆண்: {ஆ. ஆ. ஆ. ஆ. தக்க தகிட தக்க திமித தக்க திமித}

ஆண்: நீ வந்த பின்னே...

பெண்: ஆ..ஆ...ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: ஆனந்தம் பெண்ணே..

பெண்: தஸநிஸ தஸநிஸ தநிதநி மா

ஆண்: சதுரங்க நாட்டியம் நடந்தால் என்ன...

பெண்: ஆ. ஆ.

ஆண்: சலங்கையின் ஓசையில் விடிந்தால் என்ன...

பெண்: ஆ. ஆ.

ஆண்: நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன் நான் என்னை மறந்தேன் உன்னோடு கரைந்தேன் கலைமகளே திருமகளே விழி அசைந்தது உயிர் வரை அசைந்தது

Male: Haa..aaa..aaa..aaa. Ha.aa..aa.aa.aa..aaa..haa. Ha.aa..aa.aa.aa..aaa. Haa.aa.haa.aa.haa.aa..

Male: Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu

Male: Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa

Female: Dhitthitthai kidathai dhimithai thaka Dhitthitthai kidathai dhimithai thaka

Male: Aa. aa. aa. aa.(4) Haa..aaa...aaa..aa..aaa..aaa.
Female: Dhitthitthai kidathai dhimithai thaka Dhitthitthai kidathai dhimithai thaka Thakadhimi thakajanu thakadhimi thakajanu Thakadhimi thakajanu thakadhimi thakajanu Thom tharikida thattharikida thattharikida thattharikida Thakida thakida thakida thakida thakadhimi }

Male: Aanandha mangai

Female: Dhasanipa dhasanipa manimani maa

Male: Aagaaya gangai

Female: Aa..aa..aa.aa.

Male: Salangai ennidam jadhi paadudhu

Female: Gaga sanisaa

Male: Adhanaal en manam sudhi serudhu

Female: Sanidhani

Male: Aagaayam varaikkum en ullam parakkum Aagaayam varaikkum en ullam parakkum Salangai adhu kulungiyadhae Navarasangalum ival vasam ilavasam

Male: Ada yaar azhaitthadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu

Male: Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa

Female: Magasaa

Male: Aa.aa.aa..

Female: Sanidha maga magasaa

Male: Aa. aa. aa

Female: Dhasani dhama dhanisaa

Male: Aa. aa. aa.

Female: Madhani

Male: Aa. aa. aa.

Female: {Saani dhanisaga maaga sagamaga Nidha sanidhamaga dhamaga sagamadhani }

Male: { Aa.aa. aa. aa. Thakka thakida thakka dhimitha thakka dhimitha} (Overlap)

Male: Nee vandha pinnae

Female: Aa. aa.aa. aa. aa.aa..

Male: Aanandham pennae

Female: Dhasa nisa dhasa nisa dhani dhani maa

Male: Sadhuranga naattiyam nadandhaal enna

Female: Aa. aa.

Male: Salangaiyin osaiyil vidindhaal enna

Female: Aa. aa.

Male: Naan ennai marandhen Unnodu karaindhen Naan ennai marandhen unnodu karaindhen Kalai magalae thirumagalae Vizhi asaindhadhu uyir varai asaindhadhu

Male: Ada yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu

Male: Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • tamil movie karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • azhagu song lyrics

  • mappillai songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • john jebaraj songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • murugan songs lyrics

  • lyrics with song in tamil

  • anegan songs lyrics

  • poove sempoove karaoke

  • tamil thevaram songs lyrics

  • arariro song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil music without lyrics

  • sarpatta parambarai songs lyrics