Naan Indri Yaar Vaaruvaar Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. R. Mahalingam and A. P. Komala

Added Date: Feb 11, 2022

ஆண்: நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார் இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார் நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார்

பெண்: ஏன் இல்லை.. ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார் ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார் முத்தம் எனக்கே என்றார் சொன்னார் தந்தார் பேசாமல் பேசுகின்றார் வண்ணம் பாடாமல் பாடுகின்றார்...

ஆண்: வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில் இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன

ஆண்: வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில் இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன

பெண்: கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண்: இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ
பெண்: கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்
ஆண்: இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ
பெண்: இன்னும் சந்தேகமா

ஆண்: கண்ணே.

பெண்: கண்ணா. மாதென்னை யார் தொடுவார் எந்தன் மன்னன் உமை அன்றி யார் வருவார் மாதென்னை யார் தொடுவார்

ஆண்: கன்னி மாலை கண்டும் இன்பச் சோலை வந்தும் இன்னும் கோபம் என்ன மின்னும் நாணம் என்ன

பெண்: நாணம் தடை பிறந்த உள்ளமே
ஆண்: அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே
பெண்: இன்பப் பண்பாடுவோம்..
ஆண்: கண்ணே....
பெண்: கண்ணா...

இருவர்: நாம் அன்றி யார் அறிவார் அன்பே நாம் அன்றி யார் அறிவார் இன்ப நலம் நாடும் மண இன்பம் யார் பெறுவார் நாமன்றி யாரறிவார்...

Male: Naan andri yaar varuvaar Anbae naan andri yaar varuvaar Ila nangai unnai veru yaar thoduvaar Naan andri yaar varuvaar Anbae naan andri yaar varuvaar

Female: Yen illai. Yen illai indroruvar arugil vandhaar Yen illai indroruvar arugil vandhaar Mutham enakkae endraar Sonnaar thandhaar Pesaamal pesugindraar Vannam paadaamal paadugindraar

Male: Vanna paavai undhan Idhazh kovai thannil Indha kaayam enna Vandha maayam enna

Male: Vanna paavai undhan Idhazh kovai thannil Indha kaayam enna Vandha maayam enna

Female: Koondu kili eduthu konjinen
Male: Idhazh kovai ena ninaithu kondadho
Female: Koondu kili eduthu konjinen
Male: Idhazh kovai ena ninaithu kondadho Mutham thandhadho sondham kondadho
Female: Innum sandhegamaa

Male: Kannae..

Female: Kannaa.. Maadhennai yaar thoduvaar Endhan mannan umai andri Yaar varuvaar Maadhennai yaar thoduvaar

Male: Kanni maalai kandum Inba cholai vandhum Innum kobam enna Minnum naanam enna

Female: Kaadhal kadhai pirandha ullame
Male: Adhil aasai madai kadandha vellamae Indha nenjamae endhan sondhamae
Female: Inbam pann paaduvom
Male: Kannae.
Female: Kannaa.

Both: Naam andri yaar arivaar anbae Naam andri yaar arivaar Inba nalam naadum Mana inbam yaar peruvaar. Naam andri yaar arivaar

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • aarariraro song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics tamil christian songs

  • online tamil karaoke songs with lyrics

  • vathi coming song lyrics

  • kutty pattas tamil full movie

  • tamil happy birthday song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karnan movie lyrics

  • kalvare song lyrics in tamil

  • karnan lyrics

  • siruthai songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • paadariyen padippariyen lyrics

  • google google song lyrics in tamil

  • tamil hit songs lyrics