Abhyam Krishna Song Lyrics

Amaran cover
Movie: Amaran (1992)
Music: Adithyan
Lyricists: Piraisoodan
Singers: Sirkazhi G. Sivachidhambaram and T. K. Kala

Added Date: Feb 11, 2022

குழு: தாம் ததுமிதிதமி.....

குழு: அபயம் கிருஷ்ணா அபயம் நரகாசுரன் தொல்லை தீராதோ

குழு:: அபயம் கிருஷ்ணா அபயம் படுபாவியின் தொல்லை தீராதோ படுபாவியின் தொல்லை தீராதோ காலங்கள் யாவிலும் காத்திடும் தெய்வம் கண்ணா உந்தன் திருவடி சரணம்

குழு: அபயம் கிருஷ்ணா அபயம்

ஆண்: முன்பே தெரியும் அதன் முடிவும் தெரியும் கலக்கம் ஏனோ உன்னை காக்கும் கண்ணன் நானே கலக்கம் ஏனோ உன்னை காக்கும் கண்ணன் நானே

பெண்: நானும் வருவேன் நல்ல பாடம் தருவேன் நானும் வருவேன் நல்ல பாடம் தருவேன்

பெண்: கடமை செய்யும் கண்ணன் வழியில் ஒளியும் ஆகுவேன் உலகம் முழுதும் துயரம் போக துணையும் ஆகுவேன்

குழு: கருடா வா வா கருடா வா வா ப்ரான் ஜோரிடம் காண போவோம் வா வா கருடா வா வா கருடா வா வா

குழு: .......

ஆண்: கிரி துர்கம் அக்னி துர்கம் ஜல துர்கம் வாயு துர்கம் கிரி துர்கம் அக்னி துர்கம் ஜல துர்கம் வாயு துர்கம்

ஆண்: இது தானோ அவதார கோட்டையே ஹா ஹா ஹா ஹா.. முழுதாகும் பார் எனது வேட்டையே

Chorus: ..............

Chorus: Abhayam krishna abhayam Naragasuran thollai theeraathoo

Chorus: Abhayam krishna abhayam Padupaaviyin thollai theeraatho Padupaaviyin thollai theeraatho Kaalangal yaavilum kaathidum deivam Kanaa undhan thiruvadi saranam

Chorus: Abhayam krishna abhayam

Male: Munbae theriyum Adhan mudivum theriyum Kalakkam yeno unnai kaakkum Kannan naanae Kalakkam yeno unnai kaakkum Kannan naanae

Female: Naanum varuven Nalla paadam tharuven Naanum varuven Nalla paadam tharuven

Female: Kadamai seiyum Kannan vazhiyil Oliyum aaguven Ulagam muzhudhum thuyaram poga Thunaiyum aaguven

Chorus: Garudaa vaa vaa Garudaa vaa vaa Kaatrodu risham kaana Povom vaa vaa Garudaa vaa vaa Garudaa vaa vaa

Chorus: ...........

Male: Giri dhurgam agni dhurgam Jala dhurgam vaayu dhurgam Giri dhurgam agni dhurgam Jala dhurgam vaayu dhurgam

Male: Idhu thaano Avathaara kottaiyae Haa haa haa haa...... Muzhuthaagum paar Enathu vettaiyae..

Other Songs From Amaran (1992)

Chandirare Suriyare Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Musthafa Musthafa Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Tring Tring Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Chandirane Suriyane Song Lyrics
Movie: Amaran
Lyricist: Vairamuthu
Music Director: Adithyan
Paanja Janiyam Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan
Vethala Potta Song Lyrics
Movie: Amaran
Lyricist: Piraisoodan
Music Director: Adithyan

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • asku maaro karaoke

  • tamil song search by lyrics

  • photo song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • semmozhi song lyrics

  • thaabangale karaoke

  • paatu paadava

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • aagasatha

  • kadhal mattum purivathillai song lyrics

  • neerparavai padal

  • master songs tamil lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • movie songs lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • master song lyrics in tamil free download