Added Date: Feb 11, 2022
குழு: பாப் பாப் பரரார ரா பார ரர ரா பாப் பாப் பரரார ரா பார ரர ரா
பெண்: தூரம் அன்றாடம் சொல்லுதே ஈரம் கண்ணோரம் மின்னுதே நீயும் வாழும் பூமி மீதிலே நானும் வாழ்ந்தால் போதும் காதலே
பெண்: ஓயாமல் உன்னைத்தான் உள்ளம் தேடி போராட பார்த்தேனா மாட்டேனா பாவி நெஞ்சம் திண்டாட
பெண்: வா வா வா...என் உயிரே.. வா வா வா...என் உறவே.. வா வா வா...என் உலகே... நான் நான் நான்..உனதே...
பெண்: வீசம் காற்றெல்லாம் உன் மனம் காணும் வழி எங்கும் உன் தடம் தூரம் தூரம் வாழும் நொடிகளே பாறை போல பாரம் ஆகுதே
பெண்: நீ இல்லை என்றாலே நானும் கூட இங்கில்லை வான் மேகம் தீண்டாத நிலவின் நாட்கள் என் தொல்லை

Chorus: Paap paap pararara raaa paara rara raa Paap paap pararara raaa paara rara raa
Female: Dhooram andraadam solluthae Eeram kannooram minnudhae Neeyum vaazhum bhoomi meedhilae Naanum vaazhndhaal podhum kaadhalae
Female: Oyaamal unnai thaan Ullam thaedi porada Paarthaena maattena Paavai nenjam thindaada
Female: Vaa vaa vaa.en uyirae. Vaa vaa vaa.en uravae. Vaa vaa vaa.en ulagae. Naan naan naan.unadhae.
Female: Veesum kaattrellam un manam Kaanum vazhi engum un thadam Dhooram dhooram vaazhum nodigalae Paarai pola baaram aagudhae
Female: Nee illai endraalae Naanum kooda ingillai Vaan megam theendatha Nilavin naatkal en thollai
Female: Vaa vaa vaa.en uyirae. Vaa vaa vaa.en uravae. Vaa vaa vaa.en ulagae. Naan naan naan.unadhae.
Female: Vaa vaa vaa.en uyirae. Vaa vaa vaa.en uravae. Vaa vaa vaa.en ulagae. Naan naan naan.unadhae.
master movie lyrics in tamil
kutty pattas full movie in tamil
mahabharatham song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
i movie songs lyrics in tamil
soorarai pottru songs singers
tamil song lyrics with music
kanne kalaimane song lyrics
abdul kalam song in tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
youtube tamil karaoke songs with lyrics
namashivaya vazhga lyrics
anbe anbe tamil lyrics
tamil christian songs lyrics
vathikuchi pathikadhuda
thalapathi song in tamil
tamil tamil song lyrics
unna nenachu lyrics
kadhali song lyrics
tamil film song lyrics