Neeraadi Vaa Thendralae Song Lyrics

Mangai Oru Gangai cover
Movie: Mangai Oru Gangai (1987)
Music: Laxmikanth – Pyarelal
Lyricists: MG. Vallabhan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஸரிஸ ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
குழு: பதப பதப பதப பதப
பெண்: ரிகரி ரிகரி ரிகரி ரிகரி
குழு: தநித தநித தநித தநித

பெண்: ஆஆஆ...
குழு: ககககககககக
பெண்: ஆ..ஆ..ஆ..
குழு: ரிரிரிரிரிரிரிரிரி
பெண்: ஆ..ஆ..ஆ..
குழு: த.
பெண்: ஆ...
குழு: த.
பெண்: ஓ...
குழு: த.
பெண்: ஆ...

பெண்: தப மம மமா..
குழு: கமபஸஸஸ
பெண்: நிதஸஸஸ...
குழு: தப மம மமா
பெண்: பத நிநி நிநி நிநி நிநி..
குழு: நிபகக
பெண்: மப தத தத தத தத..
குழு: தமரிரி

பெண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ.. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் காதில் மன்மத தேசத்து தாளங்கள் இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள் மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

பெண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..ஹோ..ஹோ காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் காதில் மன்மத தேசத்து தாளங்கள் இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள் மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

பெண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..ஹோ..ஹோ

குழு: ..........

பெண்: அதோ அந்த புது மலர் நானாகும் போது அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது அதோ அந்த புது மலர் நானாகும் போது அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது

பெண்: வெள்ளாடையில் தள்ளாடுதே முல்லைப் பூவின் தோழி மனதில் வசந்தம் மலரில் சுகந்தம் புது அலையாய் தவழ்ந்தேன் இளம் கவியாய் மலர்ந்தேன் நானாக நான் இல்லையே ஓ ஓ..

பெண்: காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் காதில் மன்மத தேசத்து தாளங்கள் இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்

பெண்: மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

பெண்: நீராடி வா தென்றலே..ஓஓ...ஓஓ..

குழு: ..............

பெண்: நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா நிலா மகள் உலா வரும் வான் வீதி மேலே ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா

பெண்: கண் ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னை பூமி இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள் சுபராகம் சுரக்கும் சுதி தானே பிறக்கும் காற்றாக நான் இல்லையே..ஹோ...ஹோ

பெண்: காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்... காதில் மன்மத தேசத்து தாளங்கள்... இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்... மேகத் தொட்டிலில் சிட்டுக்கள் பாடுது நீலப்பட்டிலே சித்திரம் போடுது

பெண்: லாலால லா...லாலலா...ஹோ...ஹோ.

Female: Sarisa sarisa sarisa sarisa
Chorus: Padhapa padhapa padhapa padhapa
Female: Rigari rigari rigari rigari
Chorus: Thanitha thanitha thanitha thanitha

Female: Aaa aaa aa..
Chorus: Kakakakakaka
Female: Aa..aa..aa.
Chorus: Riririririririri
Female: Aa..aa..aa.
Chorus: Tha.
Female: Aa..
Chorus: Tha.
Female: Oh..
Chorus: Tha.
Female: Aa..

Female: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Female: Nithasasasa
Chorus: Thapa mama mamaa
Female: Padha nini nini nini nini
Chorus: Nipakaka
Female: Mapa thatha thatha thatha thatha
Chorus: Thamariri

Female: Neeraadi vaa thendralae..ooo..ooo.. Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Female: Neeraadi vaa thendralae..ooo..ooo..ho ho. Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Female: Neeraadi vaa thendralae..ooo..ooo..ho ho.

Chorus: ......

Female: Atho antha pudhu malar naanaagumpothu Adhaivida perum sugam naan kaanpathaedhu Atho antha pudhu malar naanaagumpothu Adhaivida perum sugam naan kaanpathaedhu

Female: Vellaadaiyil thallaaduthae Mullai poovin thozhi Manathil vasantham malaril sugantham Pudhu alaiyaai thavizhnthaen Ilam kaviyaai malaranthaen Naanaaga naan illaiyae oo oo..

Female: Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Female: Neeraadi vaa thendralae..ooo..ooo..

Chorus: ......

Female: Nilaa magal ulaa varum vaan veedhi malae Orae murai manoratham naan oottalaamaa Nilaa magal ulaa varum vaan veedhi malae Orae murai manoratham naan oottalaamaa

Female: Kann jaadaiyil vennsaamaram veesum annai poomi Inimai swarangal iyarkkai layangal Subaraagam surakkum sudhi thaanae pirakkum Kaattraaga naan illaiyae..ho ho.

Female: Kaalai thendralil eththanai santhangal Kaadhil manmatha dhesaththu thaalangal Intha mangaiyin ullaththil sorkkangal Maega thottilil chittukkal paaduthu Neela pattilae chiththiram poduthu

Female: Neeraadi vaa thendralae..ooo..ooo..ho ho.

Female: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Female: Thapa mama mamaa
Chorus: Kamapasasasa
Female: Nithasasasa
Chorus: Thapa mama mamaa
Female: Patha nini nini nini nini..
Chorus: Nipakaka
Female: Mapa thatha thatha thatha thatha..
Chorus: Thamariri
Female: Laalaala laa...laalalaa..ho..ho.

Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • thullatha manamum thullum tamil padal

  • kattu payale full movie

  • kutty pattas movie

  • vaseegara song lyrics

  • nanbiye song lyrics

  • tamil film song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil2lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • asku maaro lyrics

  • mudhalvan songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • friendship song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • paadal varigal