Ponnaal Idhupole Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: S. Janaki and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

பெண்: ம். ம். ம்.

ஆண்: பொன் நாள் இது போலே வருமா இனி மேலே முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள்

பெண்: ஆ. ஆ. ஆ.

ஆண்: முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் அதிலே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண்: மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை மேலும் நான் சொல்லவா

பெண்: ம்.

ஆண்: பக்கம் மெள்ள வா

பெண்: ஆ. ஆ. ஆ.

ஆண்: குல மாதர்கள் கொண்டாடும் குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: மாசறு பொன்னே.

பெண்: ம்.

ஆண்: வலம்புரி முத்தே.

பெண்: ச்சு ச்சு ச்சு

ஆண்: காசறு விரையே.

பெண்: ஆ.

ஆண்: கரும்பே.

பெண்: ஆ.

ஆண்: தேனே.

பெண்: ஆ. ஆ. ஆ.

ஆண்: மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே
பெண்: ம்.
ஆண்: கரும்பே
பெண்: ம்.
ஆண்: தேனே மாசறு பொன்னே

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: மலையிடைப் பிறவா மணியே என்போம் மலையிடைப் பிறவா மணியே என்போம் அலையிடைப் பிறவா அமிழ்தே என்போம்

பெண்: ஆ. ஆ. ஆ.

ஆண்: குல மாதர்கள் கொண்டாடும் குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண்: ம். ம். ம். ம். ம். ம். ம். ம்.

Male: Pon naal idhu polae varumaa in melae

Female: Hmm mm mm mm mm

Male: Pon naal idhu polae varumaa in melae Munnaal vandhadhu ethanaiyo nannaal

Female: Aa.aa..aa.aa..aa.

Male: Munnaal vandhadhu ethanaiyo nannaal Nalla pon naal idhu polae varumaa in melae

Male: Malar vaazh thiruvil vadivam unadhallavaa

Female: Aa. aa. aa. Aa. aa. aa. haa..aa.aa.

Male: Malar vaazh thiruvil vadivam unadhallavaa Thamizh marai paesum nirai un nirai melum Naan sollavaa

Female: Mmm.

Male: Pakkam mella vaa

Female: Aa. aa. aa. haa.aa.aa.aa..

Male: Kula maadhargal kondaadum Kula maadhargal kondaadum guna maananiyae Pon naal idhu polae varumaa in melae

Female: Aa. aa. aa. haa.aa.aa.aa..

Male: Maasaru ponnae.

Female: Mmm.

Male: Valamburi muthae.

Female: Chu chu chu

Male: Kaasaru viraiyae.

Female: Aa.

Male: Karumbae.

Female: Aa.

Male: Thaenae.

Female: Aa. aa. aa.

Male: Maasaru ponnae valamburi muthae Kaasaru viraiyae
Female: Mmm.
Male: Karumbae
Female: Mmm.
Male: Thaenae Maasaru ponnae

Female: Aa. aa. aa. haa.aa.aa.aa..

Male: Malaiyidai piravaa maniyae enbom Malaiyidai piravaa maniyae enbom Alaiyidai piravaa amilthae enbom

Female: Aa.aa.aa.aaa.aa.

Male: Kula maadhargal kondaadum Kula maadhargal kondaadum Guna maananiyae Nalla pon naal idhu polae varumaa in melae

Male: Hmm mmm mm mm mm
Female: Aa.aa..aa..aaa..aaa.aa.aa.aa.

Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • tamil songs without lyrics

  • bigil unakaga

  • tamil music without lyrics free download

  • maravamal nenaitheeriya lyrics

  • oru manam song karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • christian padal padal

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil karaoke download mp3

  • unsure soorarai pottru lyrics

  • tamil worship songs lyrics in english

  • best lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • google google vijay song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download