Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
ஆண்: தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே

ஆண்: வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன் எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆண்: ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
ஆண்: எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம் காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்

ஆண்: தொடரும் போட்ட கதையை போல எந்தன் மாலை முடிகிறதே உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
ஆண்: வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
ஆண்: மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி காதல் செய்யலாம் முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி
ஆண்: கம் ஆன் ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே

ஆண்: ............

Male: Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae
Male: Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae..

Male: Vaanam endraal thalaiku melae Irukkum endru ninaithirundhen Endhan vaanam edhiril nindru Punnagaithaal mei marandhen
Male: Aasai ellam pooti veithenae Saavi undhan vizhigalilae Anumadhikum paarvai vandhaalae Alli kolven nimidathilae
Male: Enaalum vendumae Unnodu kaigal serthu pogum Nedum payanam Kaadhal ondru dhaan Irudhi varai vaazhum Vaazhvai arthamaakum
Male: Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae
Male: Thodarum potta kadhayai polae Endhan maalai mudigiradhae Undhan kangal paarka thaanae Enadhu kaalai vidigiradhae
Male: Vaaram ezhu naalum unnaalae Vaanavillaai therigiradhae Unnai kaana naatkal ellaamae Karuppu vellai aagiradhae
Male: Minsaara thotamae Unmeni pookum pookal Oru adhirchiadi Kaadhal seiyalaam Muzhu boomi paartha Moochai aagum badi
Male: Come on.
Male: Oru kan jaadai seidhaalae
Manam panjaagum thanaalae
Idai vidadha anbaalae
Enai venmegam seidhaalae
Male: Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae..
Male: Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana.aa..
lyrics of soorarai pottru
tamil karaoke songs with malayalam lyrics
tamil songs karaoke with lyrics for male
kangal neeye song lyrics free download in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
bahubali 2 tamil paadal
lyrics with song in tamil
tamil song lyrics 2020
google google panni parthen ulagathula song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
anbe anbe song lyrics
karnan thattan thattan song lyrics
yaanji song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai lyrics in tamil
chellamma chellamma movie
mayya mayya tamil karaoke mp3 download
unna nenachu lyrics
a to z tamil songs lyrics