Nenjukulle Song Lyrics

Adithya Varma cover
Movie: Adithya Varma (2019)
Music: Radhan
Lyricists: Mohan Rajan
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு... கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய் நான் உன்னை என்னில் மூடி வைத்தேன் அன்போடு..

பெண்: சொல்லடா சொல்லடா என்னை விட்டு விலகி தூரமாய் போனதேன்... நில்லடா நில்லடா உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன் நானுமே..

பெண்: நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு...

பெண்: நீ...இருந்த போதும் இழந்த வாழ்வை தேடினேன் தேங்கினேன் நான்....இறுதி வரையில் எந்தன் அன்பில் உன்னை தாங்குவேன்

பெண்: வா...உனது இரவும் எனது கனவும் சேருமே சேருமே உன்...அருகில் வாழும் இந்த இன்பம் நாளும் வேண்டுமே

பெண்: இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே

பெண்: உருகினேனோ நான் உடைகிறேனோ உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன்.. என் அன்பே..

பெண்: மீண்டும் உன்னை பிரிவதென்றால் நான் இந்த நொடியே இறந்து போவேன் உன் முன்பே...

பெண்: போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே.. வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே.. மீண்டும் உன்னை சேர்வதென்றால் நான் இன்று கூட பிரிந்து போவேன் என் அன்பே..

பெண்: பரவசம் பரவசம் நெஞ்சிலே பரவுதே எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசிகின்றதே புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே

பெண்: அலையோ தாலாட்டு பாட கடலும் கரை சேர்ந்ததே என்னுள் நீ உன்னை தேட கவிதை உருவானதே

பெண்: உண்மை சொன்னால் வேறென்ன வேண்டும் எந்தன் மூச்சில் உந்தன் வாசம் ஒன்று போதும்

பெண்: நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு...

பெண்: போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே போதுமே.. வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும் வாழுமே.. வாழுமே...வாழுமே...

Female: Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu. Kannukullae nee karaindhaai Naan unnai ennil moodivaithaen Anbodu.

Female: Sollada sollada Ennai vittu vilagi dhooramaai Ponathaen Nillada nillada Undhan anbil vaazhnthu kolgiren Naanumae

Female: Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu.

Female: Nee.irundha pothum Izhantha vaazhvai Thedinen thaenginen Naan.irudhi varayil endhan anbil Unnai thaanguven

Female: Vaa.unadhu iravum Enadhu kanavum Serumae serumae Un.arugil vaazhum indha inbam Naalum vendumae

Female: Irulum adhu vilagi Pudhiya velicham ondru pookkudhae Idhayam adhu thudiparthukku Artham konjam kooduthae

Female: Urigineno naan udaigireno Undhan anbil naalae karaigireno Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae.

Female: Meendum unnai pirivathendraal Naan indha nodiyae iranthu poven Un munbae.

Female: Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae. Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae. Meendum unnai servathendraal Naan indru kooda pirinthu poven En anbae.

Female: Paravasam paravasam Nenjilae paravuthae Endhan dhegam undhan vaasam Veesikindrathae Pudhu sugam pudhu sugam Ennai vandhu soozhuthae Undhan paarvai ondril naanum Veezhugindrathae

Female: Alaiyo thaalattu paada Kadalum karai serndhadhae Ennul nee unnai thaeda Kavidhai uruvanadhae

Female: Unmai sonnaal Verenna vendum Endhan moochil undhan vaasam Ondru podhum

Female: Nenjukullae nee vizhundhaai Naan unnai konjum korthu vaithaen Ennodu.

Female: Podhumae podhumae Indha bandham ondru podhumae Podhumae. Vaazhumae vaazhumae Nooru jenmam endhan jeevanum Vaazhumae. Vaazhumae.vaazhumae.

Other Songs From Adithya Varma (2019)

Amudhangalaal Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Thamarai
Music Director: Radhan
Edharkadi Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Vivek
Music Director: Radhan
Kanaa Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Thamarai
Music Director: Radhan
Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Yaarumillaa Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Vivek
Music Director: Radhan
Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • master song lyrics in tamil free download

  • tamil lyrics video

  • unsure soorarai pottru lyrics

  • tamil songs lyrics pdf file download

  • naan movie songs lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil karaoke download

  • unna nenachu song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • tamil karaoke download mp3

  • ovvoru pookalume karaoke download

  • pularaadha

  • paadal varigal

  • karaoke songs in tamil with lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tik tok tamil song lyrics