Idhu Enna Maayamo Song Lyrics

Adithya Varma cover
Movie: Adithya Varma (2019)
Music: Radhan
Lyricists: Siva Karthikeyan
Singers: Ranjith Govind

Added Date: Feb 11, 2022

ஆண்: இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ இதயத்தில் காயமோ காதல் உண்டானதோ

ஆண்: இது என்ன மாயமோ எனகென்ன ஆனாதோ உயிருக்குள் சுகம்மோ மனம் தள்ளாடுதோ

ஆண்: நிஜமா இது நிஜமா என் அன்பே வரமா உனை அடைவேனே நான் இன்றே கனவாய் தினம் உனையே கண்டாலும் நனவாய் நீ வேண்டும் வா

ஆண்: முதல் முதல் எந்தன் மனதினில் புது மாற்றம் முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும் இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும் அழகே..உயிரே

ஆண்: யாரோடுமே...இல்லாதது இது என்ன என்று யாரோடும் சொல்லாதது பார்வைகளில்...வந்தாடிடும் அழகிய பெண்ணின் கண்கள்தான் எப்போதும் பொல்லாதது

ஆண்: இரவா அது பகல்லா தெரியாமல் வரவா உன் நிழலாக நான் இங்கே நகரா இந்த நொடிகள் அழியாமல் பெறவா உன் காதலை

ஆண்: எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே அழகே..உயிரே

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

Male: Idhu enna maayamo Enakenna aanadhoo Idhayathil kaayamo Kaadhal undaanadho

Male: Idhu enna maayamo Enakenna aanadhoo Uyirukkul sugamoo Manam thallaaduthoo

Male: Nijamaa idhu nijamaa En anbae Varamaa unai adaivenae naan indre Kanavaai dhinam unaiyae kandaalum Nanavaai nee vendum vaa

Male: Mudhal mudhal endhan manadhinil Pudhu maatram Mugam muzhuvathum indha siripinai kaattum Iru vizhigalum ival yarena ketkkum Azhagae.uyirae.

Male: Yaarodumae.illaathadhu Idhu enna endru yaarodum sollathadhu Paarvaigalalil.vandhaathidum Azhagiya pennin kangal thaan Eppodhum polladhadhu

Male: Irava adhu pagalaa theriyamal Varavaa un nizhalaaga naan ingae Nagaraa indha nodigal azhiyaamal Perava un kaadhalai

Male: Enakena oru pirapeduthaval neeyo Enakullae enai dhinam erikkira theeyo Arakkanaiyae adaikkida nee vaa anbae Azhagae.uyirae.

Male: Hooo hoo hoo hoo oooooo Hooo hoo hoo hmmm mmm mm

Other Songs From Adithya Varma (2019)

Amudhangalaal Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Thamarai
Music Director: Radhan
Edharkadi Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Vivek
Music Director: Radhan
Kanaa Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Thamarai
Music Director: Radhan
Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Nenjukulle Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Mohan Rajan
Music Director: Radhan
Yaarumillaa Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Vivek
Music Director: Radhan

Similiar Songs

Desame Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan
Mughaiyazhi Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan
Vaan Thodave Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan
Most Searched Keywords
  • kai veesum kaatrai karaoke download

  • neerparavai padal

  • a to z tamil songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • tamil song lyrics 2020

  • kattu payale full movie

  • kangal neeye karaoke download

  • google google song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • usure soorarai pottru

  • believer lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • chellamma song lyrics download

  • kaatrin mozhi song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • soorarai pottru song tamil lyrics

  • album song lyrics in tamil