Karaiyora Kaatru Song Lyrics

Pagalil Pournami cover
Movie: Pagalil Pournami (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லல லாலா லா லல லாலா லா லல லாலா லா லல லாலா லா

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ.

பெண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ.

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

ஆண்: தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ
பெண்: ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து

ஆண்: வானவில் தானொரு வஞ்சியாய் வந்தாடுதோ வாலிபம் வாடிட நெஞ்சையே பந்தாடுதோ

பெண்: ஐவகை அம்புகள் பார்வையில் உண்டானதோ மார்பிலே பாய்ந்தாடும் மோகங்கள் கொண்டாடுதோ

ஆண்: மடி ஊஞ்சலில்
பெண்: மணிகிளிகள் இரண்டும்
ஆண்: உறவாடலாம்
பெண்: மது ரசங்கள் இதழில்
ஆண்: வழிந்தோடலாம்
பெண்: ஒரு கவிதை இரவில்
ஆண்: அரங்கேறலாம்
பெண்: அதை பயிலும் பொழுதில்

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

இருவர் : சுகம்

ஆண்: தான் கூடலாம் நூலிடை வாடலாம்
பெண்: நாள் வாய்க்குதோ தோகை மயில் தோளில் சாய்ந்தாட

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து

பெண்: ஆரம்பம் ஆனதே ஆசையின் ஆராதனை ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை

ஆண்: நாணமே ஓய்வெடு காதலன் கை தீண்டினால் ராத்திரி வேளையில் தாமரை கை ஏந்தினாள்

பெண்: விரல் தீண்டினால்
ஆண்: இதழ் சிவந்து சிரிக்கும்
பெண்: வெண்தாமரை
ஆண்: அதன் புருவம் இரண்டும்
பெண்: திறக்கும் திரை
ஆண்: உனை நெருங்கி இருக்கும்
பெண்: நெடுநாள் வரை
ஆண்: தினம் பறிக்க மணக்கும்

இருவர்: பனிவாய்
பெண்: பூச்சரம் ததும்பிடும் தேன்குடம்
ஆண்: நான் ஏந்தலாம் மேலும் கீழும் மேனி தள்ளாட

பெண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து
ஆண்: காதோடுதான் கூறுதோ.

பெண்: தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ
ஆண்: ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ

பெண்: லால்லா லாலா ல லால்லா லாலா ல
ஆண்: லால்லா லாலா ல லால்லா லாலா ல

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லல லாலா லா லல லாலா லா லல லாலா லா லல லாலா லா

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ.

பெண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ.

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

ஆண்: தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ
பெண்: ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து

ஆண்: வானவில் தானொரு வஞ்சியாய் வந்தாடுதோ வாலிபம் வாடிட நெஞ்சையே பந்தாடுதோ

பெண்: ஐவகை அம்புகள் பார்வையில் உண்டானதோ மார்பிலே பாய்ந்தாடும் மோகங்கள் கொண்டாடுதோ

ஆண்: மடி ஊஞ்சலில்
பெண்: மணிகிளிகள் இரண்டும்
ஆண்: உறவாடலாம்
பெண்: மது ரசங்கள் இதழில்
ஆண்: வழிந்தோடலாம்
பெண்: ஒரு கவிதை இரவில்
ஆண்: அரங்கேறலாம்
பெண்: அதை பயிலும் பொழுதில்

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ ஆஆ...ஆஅ..ஆஅ...ஆ

இருவர் : சுகம்

ஆண்: தான் கூடலாம் நூலிடை வாடலாம்
பெண்: நாள் வாய்க்குதோ தோகை மயில் தோளில் சாய்ந்தாட

ஆண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து

பெண்: ஆரம்பம் ஆனதே ஆசையின் ஆராதனை ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை

ஆண்: நாணமே ஓய்வெடு காதலன் கை தீண்டினால் ராத்திரி வேளையில் தாமரை கை ஏந்தினாள்

பெண்: விரல் தீண்டினால்
ஆண்: இதழ் சிவந்து சிரிக்கும்
பெண்: வெண்தாமரை
ஆண்: அதன் புருவம் இரண்டும்
பெண்: திறக்கும் திரை
ஆண்: உனை நெருங்கி இருக்கும்
பெண்: நெடுநாள் வரை
ஆண்: தினம் பறிக்க மணக்கும்

இருவர்: பனிவாய்
பெண்: பூச்சரம் ததும்பிடும் தேன்குடம்
ஆண்: நான் ஏந்தலாம் மேலும் கீழும் மேனி தள்ளாட

பெண்: கரையோர காற்று கல்யாண வாழ்த்து
ஆண்: காதோடுதான் கூறுதோ.

பெண்: தினம் தூது போகும் மேகம் பனி தூறல் போடுதோ
ஆண்: ஒரு தேவன் தேவியாக இரு ஜீவன் கூடுதோ

பெண்: லால்லா லாலா ல லால்லா லாலா ல
ஆண்: லால்லா லாலா ல லால்லா லாலா ல

Male: Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho Lala laala laala laalaa lala laala laala laa Lala laala laala laalaa lala laala laala laa

Chorus: ...........

Male: Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho

Female: Karaiyora kaatru Kalyaana vaazhthu Kaadhodu thaan koorudho

Male: Dhinam thoodhu pogum megam Pani thooral podudho
Female: Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho

Male: Karaiyora kaatru Kalyaana vaazhthu

Male: Vaanavil thaan oru Vanjiyaai vandhaadudho Vaalibam vaadida Nenjaiyae pandhaadudho

Female: Ai vagai ambugal Paarvaiyil undaanadho Maarbilae paaindhadhum Mogangal kondaadudho

Male: Madi oonjalil
Female: Mani kiligal irandum
Male: Uravaadalaam
Female: Madhu rasangal idhazhil
Male: Vazhindhodalaam
Female: Oru kavidhai iravil
Male: Arangeralaam
Female: Adhai payilum pozhudhil Both: Sugam
Male: Thaan koodalaam noolidai vaadalaam
Female: Naal vaaithadho thogai maeni Tholil saaindhaada

Male: Karaiyora kaatru Kalyaana vaazhthu

Female: Aarambam aanadhae Aasaiyin aaraadhanai Aadaiyaal moodinaal Pogumaa poo vaasanai

Male: Naanamae oivedu Kaadhalan kai theendinaal Raathiri velaiyil Thaamarai kall vendinaal

Female: Viral theendinaal
Male: Idhazh sivandhu sirikkum
Female: Ilam dhaamarai
Male: Adhan puruvam irandum
Female: Siru koon pirai
Male: Unai nerunga irukkum
Female: Nedu naal varai
Male: Dhinam parikka manakkum Both: Panivaai
Female: Poo charam thaduthidum Thaen kudam
Male: Naan yendhalaam Melum keezhum maeni thallaada

Female: Karaiyora kaatru Kalyaana vaazhthu
Male: Kaadhodu thaan koorudho

Female: Dhinam thoodhu pogum megam Pani thooral podudho
Male: Oru dhevan dheviyaaga Iru jeevan koodudho

Female: Laa laala laalaa laalaa lalaa
Male: Laa laala laalaa laalaa lalaa

Other Songs From Pagalil Pournami (1990)

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • kutty pattas full movie in tamil

  • google google tamil song lyrics in english

  • jimikki kammal lyrics tamil

  • oru manam song karaoke

  • siruthai songs lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • asku maaro karaoke

  • thamizha thamizha song lyrics

  • ovvoru pookalume karaoke

  • ilayaraja songs karaoke with lyrics

  • sarpatta song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • en kadhale lyrics

  • tamil songs lyrics pdf file download

  • chill bro lyrics tamil

  • aigiri nandini lyrics in tamil

  • song lyrics in tamil with images