Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீமம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்..
பெண்: மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான் பக்கத்தில் வந்தால் என்ன சொந்தம் காண. பல நாளா தூக்கமில்லை மோகம் தீராதோ

பெண்: {உதடெல்லாம் செக்க செவக்க வெத்திலையை போட்டுக்கொண்டேன் வாங்கத்தான் ஆளக் காணோமே..} (2)
பெண்: தங்கம்போல் மேனியெங்கும் ஜவ்வாது பூசி வச்சேன் தழுவத்தான் நேரம் வரலையே தழுவத்தான் நேரம் வரலையே ஏ..

பெண்: {ஆளுக்கொரு ஆசை வச்சு அவரவர பிரிச்சும் வச்சு ஏக்கத்த பங்கும் வச்சானே..} (2)
பெண்: தேகத்தில் வேகம் வச்சு வேகத்தில் போதை வச்சு விளையாடும் ஆளக் காணேனே விளையாடும் ஆளக் காணேனே..

Female: Hmm huhmm mm mm Huhmm mm mmm Hmm mm mmm Hm mm hmm mm mmm
Female: Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho..

Female: Udhadellaam chekka chevakka Veththalaiya pottukkonden Vaangathaan aalakkaanomae

Female: Thangam pol maeni engum Javvaadhu poosi vechen Thazhuvathaan neram varaliyae ..ae.. Thazhuvathaan neram varaliyae ..ae..
Female: Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho..
Female: Aalukkoru aasai vechu Avaravara pirichum vechu Yekkathai pangu vechaanae

Female: Dhaegathil vegam vechu Vegathil bodhai vechu Vilayaadum aala kaanenae ..ae. Vilayaadum aala kaanenae ..ae.
Female: Manjal araikkum podhu Madhilaeri paartha machaan Pakkathil vandhaalenna Sondham kaana.. Pala naalaa thookkam illae Mogam theeraadho..
veeram song lyrics
master songs tamil lyrics
eeswaran song
venmathi song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
master tamil lyrics
kutty pattas full movie download
oru manam movie
ilayaraja songs tamil lyrics
aathangara marame karaoke
nagoor hanifa songs lyrics free download
putham pudhu kaalai lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
theera nadhi maara lyrics
aarathanai umake lyrics
orasaadha song lyrics
tamil song english translation game
maraigirai full movie tamil
mangalyam song lyrics
um azhagana kangal karaoke mp3 download