Vazhvennum Sorgathil Song Lyrics

Aalukkoru Aasai cover
Movie: Aalukkoru Aasai (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்ம் ...

குழு: ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு

குழு: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் இவள் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் வரம் தர வேண்டும்.

பெண்: ம்ம்ம்ம்

பெண்: இயற்கை அழகு இளமை விருந்து படைக்கும் வயதல்லவோ.. இங்கு ரசிக்க தடை என்னவோ

குழு: இவள் உன்னை நினைத்து தன்னை மறந்து நெஞ்சில் வளர்ந்து எண்ணம் தவித்து எங்கோ பறக்கிறாள்

பெண்: வயதில் அரும்பும் வசந்த சுகங்கள் வாழ்வை வளர்கின்றது நினைத்தால் யாவும் இனிக்கின்றது.

பெண்: விடைத்தேடி பார்த்தாலும் கிடைக்காதது

குழு: இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது

பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும்

பெண் மற்றும்
குழு: .......

பெண்: இதயம் எழுதும் கவிதை முழுதும் காதல் கதைகளடி இளமை மலர்கள் மலருமடி

குழு: இது மாலை மயக்கம் காலை உறக்கம் ஆளை மயக்கும் ஊரே மயங்கும் வேளை பிறந்ததே

பெண்: வாடை குளிரும் வாடும் உடலும் என்னை வாட்டுதடி மன்னன் நினைவை ஊட்டுதடி

பெண்: தடைப்போட முடியாத கதைதானடி

குழு: இள நெஞ்சின் கணக்கு நெஞ்சின் கணக்கு என்றும் இனிக்குது

பெண்: வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் சுகம் பெற வேண்டும் அந்த வரம் வேண்டும் ம்ம்ம்...

குழு: {ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு ஜணாக்கு ஜணாக்கு ஜின் ஜின் ஜணாக்கு} (2)

Female: Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum..mm.

Chorus: Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa

Chorus: Vazhvennum sorgathil Undhan pakkathil Ival vara vendum Sugam pera vendum Varam thara vendum..
Female: Mmm.

Female: Iyarkkai azhagu Ilamai virunthu Padaikkum vayathallavoo Ingu rasikka thadai ennavoo

Chorus: Ival unnai ninathu Thannai maranthu Nenjil valarnthu Ennan thavithu Engo parakkiraal

Female: Vayathil arumbum Vasantha sugangal Vaazhvai valarkindrathu Ninaithaal yaavum inikkindrathu Vidai thedi paarthaalum kidaikathathu

Chorus: Ilam nenjin kanakku Nenjin kanakku Endrum inikkuthu

Female: Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum..

Female &
Chorus: ........

Female: Idhayam eluthum Kavithai muzhuthum Kaadhal kadhaigaladi Ilamai malargal malarumadi

Chorus: Idhu maalai mayakkam Kaalai urakkam Aalai mayakkum Oorai mayakkum Velai piranthathae

Female: Vaadai kulirum Vaadum udalum Ennai vaattudhadi Mannan ninaivai ootuthadi Thadai poda mudiyaadha Kadhai thaanadi

Chorus: Ilam nenjin kanakku Nenjin kanakku Endrum inikkuthu

Female: Vazhvennum sorgathil Undhan pakkathil Naan vara vendum Sugam pera vendum Andha varam vendum..

Chorus: Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa Jana jJin jin janaakku Janakku janakku Jin jin janaakku Janakku janakku Jin jin janaakku naa

Other Songs From Aalukkoru Aasai (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • master song lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • uyire song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • thaabangale karaoke

  • tamil love song lyrics for whatsapp status download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil to english song translation

  • karnan thattan thattan song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil bhajans lyrics

  • google goole song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • maara movie song lyrics

  • lyrics with song in tamil

  • kutty pasanga song

  • paadal varigal