Kathakali Kathakali Song Lyrics

Parasuram cover
Movie: Parasuram (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pazhani Bharathi
Singers: Nithyasree Mahadevan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்

ஆண்: கதகளி.கதகளி.. கதகளி.ஹோய் கதகளி.

ஆண்: கதகளி.ஹா ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு கதகளி ஆடிகிட்டு மத்தளத்த போல வந்த நேனா டோய்...

ஆண்: இவ வெத்தலைய போட்டுக்கிட்டு மாடி மேல ஏறிகிட்டு ஆம்பளைய தேடி வந்த நேனா டோய்.

பெண்: அடி பங்கனபள்ளி பட படகள்ளி பம்பர கண்ணே திட்டாதே ஒரு சக்கர வள்ளி ஒரு சட வெள்ளி குழு குழு இடுப்பை ஆட்டதே

பெண்: என் கன்னக்குழியில் கொஞ்சம் முத்தம் நிரப்பி
ஆண்: ஆஹா
பெண்: ஒரு சின்ன பிள்ளையாய் அவனை நீச்சல் போட வைப்பேன் நுனி விரலால் அவனை சுண்டி இழுத்து என் நூலின் இடையில் சுற்றி கட்டி போட்டு வைப்பேனே

ஆண்: கதகளி.கதகளி.. கதகளி.ஆ ஹோய் ஏ கதகளி.

ஆண்: ஹே எலி வாலா இல்லை புலி வாலா நீ பொம்பளை கூட்டத்து அடியாளா.ஆ
பெண்: ஹே விடமாட்டேன் ஹே விடமாட்டேன் ஹ்ம்ம் ஹ்ம்ம் விடமாட்டேன் விடமாட்டேன் த டட்ட டடடடட தரமாட்டேன் தரமாட்டேன் நான் தரமாட்டேன் செல்லடி கள்ளி

பெண்: வசையென சொல்லி வைத்து பாடங்கள் சொல்லுவேன் அழகிய இரவுகள் கதைகள் சொல்லுவேன்

ஆண்: கடவுளே காப்பாத்து கடவுளே கடவுளே.. கடவுளே ஹோய்

ஆண்: கதகளி.கதகளி.. கதகளி.கதகளி.

குழு: தையும் தையும் தையும் தையும் தா தா தையும் தையும் தையும் தையும் தா தா தையும் தையும் தா தா தா தையும் தையும் தா தா தா

ஆண்: {நாடகமாடாதே நீ குச்சிபுடி ஆடாதே} (2) நாடகம் குச்சிபுடி ஆடாதே ஆடாதே

ஆண்: கதகளி.கதகளி.. கதகளி.கதகளி.

ஆண்: சாமியாரா இல்லை மாமியாரா சரோஷ்கி தர் புல் புல்தரா
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ரவி வர்மா ஓ ரவி வர்மா. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ரவி வர்மா ஓவியம் நானே

பெண்: க கக கககக க கக கககக கஜுராஹோ கஜுராஹோ கஜுராஹோ சிற்பம் நானே

பெண்: கூண்டுக்குள்ளே கிளியாக்கி பழம் தந்து பார்ப்பேன் கட்டில் மீது சின்னஞ்சிறு பொம்மை ஆக்கி பார்ப்பேன்
ஆண்: காவி கட்டி போறன் நான் சடுகுடு சடுகுடு விடு விடு விடு விடு

ஆண்: இவ வெத்தலைய போட்டுக்கிட்டு மாடி மேல ஏறிகிட்டு ஆம்பளைய தேடி வந்தா நேனா டோய்.

ஆண்: கதகளி.கதகளி.. கதகளி. ஆ கதகளி.ஹா

Music by: A. R. Rahman

Male: Kathakali.. kathakali. Kathakali..hoi kathakali.

Male: Kathakali.. haa Jack and jill kittum aadikkittu Kathakali aadikittu Mathalatha pola vandha Naena doy..

Male: Iva vethalaiya pottukkittu Maadi mela yerikittu Ambalaiya thedi vandha Thaena doy.

Female: Adi panganapalli Pada padakalli Bambara kannaa theettaadhae Oru sakkara valli Oru sada velli Kulu kulu iduppai aattaadhae

Female: En kannakuzhiyil konjam Mutham nirappi
Male: Aaha
Female: Oru chinna pillaiyaai Avanai neechal poda vaippen Nuni viralaal avanai sundi izhuthu En noolin idaiyil Sutri katti pottu vaippenae

Male: Kathakali.. kathakali. Kathakali..aa haa eehae kathakali.

Male: Hey eli vaala illa puli vaala Nee pompalai koottathu adiyaala..aa
Female: Hey vidamaatten Hey vidamaatten hmm hmm Vidamaatten vidamaatten Tha tatata tatatatata Tharamaatten tharamaaten Naan tharamaatten selladi kalli

Female: Vasaiyena solli vaithu Paadangal sollven Azhagiya iravugal Kadhaigalai sollven

Male: Kadavulae kaappaathu Kadavulae kadavulae.. Kadavulae hoi

Male: Kathakali.. kathakali. Kathakali..kathakali.

Male: Kathakali.. haa Jack and jill kittum aadikkittu Kathakali aadikittu Mathalatha pola vandha Naena doy..

Chorus: Thaiyum thaiyum Thaiyum thaiyum tha tha Thaiyum thaiyum Thaiyum thaiyum tha tha Thaiyum thaiyum tha tha tha Thaiyum thaiyum tha tha tha

Male: {Naadagamaadaadhae Nee kuchipudi aadaadhae} (2) Naadagam kuchipudi Aadaadhae aadaadhae

Male: Kathakali.. kathakali. Kathakali..kathakali.

Male: Samiyara illai mamiyaara Saroshki dhar bul bulthara
Female: Hmm mm mmm mmm Ravi varma oh ravi varma. Hmm mm mmm mmm Ravi varma oviyam naanae

Female: Ka kaka kagagaga Ka kaka kagagaga Kajurahoo kajurahoo Kajurahoo sirpam naanae

Female: Koondukkullae kiliyaakki Pazham thandhu paarppen Kattil meedhu chinnanchiru Bommai aakki paarppen
Male: Kaavi katti poren naan Sadugudu sadugudu vidu vidu Vidu vidu

Male: Kathakali.. haa Jack and jill kittum aadikkittu Kathakali aadikittu Mathalatha pola vandha Naena doy..

Male: Iva vethalaiya pottukkittu Maadi mela yerikittu Ambalaiya thedi vandha Thaena doy.

Male: Kathakali.. kathakali. Kathakali.aa kathakali.haa

Other Songs From Parasuram (2003)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • karaoke songs tamil lyrics

  • kadhal theeve

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil album song lyrics in english

  • soorarai pottru songs lyrics in english

  • 3 movie song lyrics in tamil

  • tamil songs english translation

  • kutty pattas full movie tamil

  • raja raja cholan song karaoke

  • nice lyrics in tamil

  • asku maaro lyrics

  • siragugal lyrics

  • tamil worship songs lyrics in english

  • cuckoo cuckoo dhee lyrics

  • amman songs lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

Recommended Music Directors