Vaarayo Vaanmathi Song Lyrics

Pagal Nilavu cover
Movie: Pagal Nilavu (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ramesh and Usha Srinivasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஹா. ஏஹே ஹே... அஅஅஆஅ..அஅஅஆஅ.. ஆஅ ஆஅ ஆஅ ஹ்ஹ்க்

ஆண்: வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்

ஆண்: வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ ஹ்ஹ்க்

ஆண்: {காதல் தந்த தோல்வியால் நானும் இன்று தேவதாஸ் தேவதாஸ் எங்கு என் பார்வதி} (2)

ஆண்: வாழ்வு எல்லாம் மாயமே தேகமெல்லாம் தேயுமே வாடினேன் நானுமே சொல்லி வா மேகமே

ஆண்: வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ ஹ்ஹ்க்

ஆண்: நானும் பாடும்

பெண்: {நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லையோ இல்லையோ ஆறுதல் இல்லையோ} (2)

பெண்: ஆசை கொண்ட மனதினை நான் மறந்தேன் தலைவனே இன்று நான் மாறினேன் சம்மதம் கூறினேன்

பெண்: வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ

பெண்: என் மனம் உன் வசம் இனி எல்லாம் பரவசம்

பெண்: வாராயோ வான்மதி தாராயோ

Male: Ahaa.aaa.aaa.. Hey hey eyyyy Aaa.aaa.aaa..aaa.. Aaaa.aaa.aaa.aaa..

Male: Varaaiyo vaanmadhi Thaaraiyo nimmadhi Yedhedho en aasai Kettu po nee Kaadhal thoodhu po nee

Male: En manam un vasam Ini adhu madhu vasam

Male: Varaaiyo vaanmadhi Thaaraiyo nimmadhi Yedhedho en aasai Kettu po nee Kaadhal thoodhu po nee

Male: Kaadhal thandha tholviyaal Naanum indru devadas. devadas Engu en paarvathi Kaadhal thandha tholviyaal Naanum indru devadas. devadas Engu en paarvathi

Male: Vaazhvu ellam maayamae Dhaegam ellam theiyumae Vaadinen naanumae Sollivaa megamae

Male: Varaaiyo vaanmadhi Thaaraiyo nimmadhi Yedhedho en aasai Kettu po nee Kaadhal thoodhu po nee

Male: Naanum paadum.

Female: Naanum paadum paadalae Kaadhil ketkkavillaiyo illaiyo Aarudhal illaiyo Naanum paadum paadalae Kaadhil ketkkavillaiyo illaiyo Aarudhal illaiyo

Female: Aasai konda manadhinai Naan marandhen thalaivanae Indru naan maarinen Sammadham koorinen

Female: Varaaiyo vaanmadhi Thaaraiyo nimmadhi Yedhedho en aasai Kettu po nee Kaadhal thoodhu po nee

Female: En manam un vasam Ini ellaam paravasam

Female: Varaaiyo vaanmadhi Thaaraiyo

Other Songs From Pagal Nilavu (1985)

Most Searched Keywords
  • tamil karaoke download

  • bujjisong lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru song lyrics

  • marudhani lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • vijay sethupathi song lyrics

  • master tamil lyrics

  • maara tamil lyrics

  • lyrics status tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • ben 10 tamil song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • mulumathy lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • baahubali tamil paadal

  • master movie songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil love song lyrics in english

  • karaoke with lyrics tamil

Recommended Music Directors