Added Date: Feb 11, 2022
பெண்: மாமா மாமா மஞ்ச மணம் மணக்க மல்லியப் பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

பெண்: பக்கத்துல நீயிருந்தா சொர்க்கத்துல நானிருப்பேன் மாமா உங்க பார்வைக்கு காத்திருக்கேன்..காத்திருக்கேன்
பெண்: ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள ஒண்ணா ரெண்டா நெஞ்சுக்குள்ள ஓடிப் பெருகுது உள்ளுக்குள்ள சொன்னா என்ன தப்பே இல்ல நீ இல்லைன்னா நான் இல்ல

பெண்: பட்டுத்துணி கட்டிக்கிட்டு பக்கத்தில தொட்டுக்கிட்டு நானும் நீயும் போவுற காலத்தில..காலத்தில
பெண்: ஆஹா உங்க ஓரத்தில ஆச மனசு வெக்கத்தில ஆஹா உங்க ஓரத்தில ஆச மனசு வெக்கத்தில மேலோகமும் பூலோகமும் ஒண்ணானது நம்மோட
பெண்: மாமா மாமா மஞ்ச மனம் மணக்க மல்லியப் பூ மணக்க வஞ்சிக்கொடி ஒண்ணு வாடி நிக்குது தேடி நிக்குது மாமா மாமா மாமா

Female: Maamaa maamaa Manja manam manakka Malliya poo manakka Vanji kodi onnu Vaadi nikkuthu thedi nikkuthu Maaamaa maamaa maamaa

Female: Pakkathila nee irundha Sorgaththila nan iruppen Maamaa unga paarvaikku Kaathirukken.. kaathirukken
Female: Onnaa rendaa nenjukulla Odi peruguthu ullukulla Onnaa rendaa nenjukulla Odi peruguthu ullukulla Sonnaa enna thappae illa Nee illanaa naan illa
Female: Maamaa maamaa Manja manam manakka Malliya poo manakka Vanji kodi onnu Vaadi nikkuthu thedi nikkuthu Maaamaa maamaa maamaa
Female: Pattuthuni kattikittu Pakkathula thottukittu Naanum neeyum serura Kaalathila.. kaalathila
Female: Ahaa unga oorathilae Aasa manasu vegathilae Ahaa unga oorathilae Aasa manasu vegathilae Melogamum boolagamum Onnaanadhu nammoda
Female: Maamaa maamaa Manja manam manakka Malliya poo manakka Vanji kodi onnu Vaadi nikkuthu thedi nikkuthu Maaamaa maamaa maamaa
oru yaagam
master songs tamil lyrics
kutty pasanga song
narumugaye song lyrics
tamil love feeling songs lyrics video download
vijay and padalgal
sivapuranam lyrics
mahabharatham song lyrics in tamil
viswasam tamil paadal
vathi coming song lyrics
kathai poma song lyrics
paatu paadava karaoke
lyrics status tamil
maara theme lyrics in tamil
3 movie songs lyrics tamil
kayilae aagasam karaoke
tamil movie songs lyrics
kadhal theeve
yaanji song lyrics
master movie songs lyrics in tamil