Raga Raga Ragalada Song Lyrics

Kodiveeran cover
Movie: Kodiveeran (2017)
Music: N. R. Raghunanthan
Lyricists: Ra. Thanikodi
Singers: Ayappan, Jagatheesh, Velu, Sinduri,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்

ஆண்: { ரக ரக ரகளடா இவன் ரகளையோட சகல டா ஜெக ஜெக ஜெகமடா பல ஜெகஜாலக முகமடா

ஆண்: நில நில நிலமடா இவன் நெருப்பு நீரு களவாட கள கள களமாட இவன் களமாடிய குலமடா } (2)

பெண்: வெத்தலையில அழுக்கிருந்தா வேட்டியில துடைக்கணும் புத்தியில அழுக்கிருந்தா பொதுவுலதான் உடைக்கணும்

பெண்: நெல்லு காஞ்சு அள்ளும் போது கல்லிருந்தா புடைக்கணும் எள்ளுக்காய் வெடிப்பது போல் நியாயம் சொல்லி முடிக்கணும்

குழு: நல்லவனா வாழுறது சிரமத்திலும் சிரமமடா கொஞ்ச காலம் வாழ்ந்து பாரு சிகரங்களும் பள்ளமடா

குழு: இல்லாத பேருக்கு எப்போதும் தொண்டன்டா பொல்லாத பயலுக்கு இவனாலே கண்டம்டா

Music by: N. R. Raghunanthan

Male: {Raga raga ragalada Ivan ragalayoda sagalada Jega jega jegamada Pala jegajaalaga mugamada

Male: Nila nila nilamada Ivan neruppu neeru kalavada Kala kala kalamada Ivan kalamaadiya kulamada} (2)

Female: Veththalaiyila azhukkiruntha Veettiyila thudaikkanum Puththiyila azhukkirunthaa Pothuvulathaan udaikkanum

Female: Nellu kaanju allum pothu Kalliruntha pudaikkanum Yellukkaai vedippathu pol Nyaayam solli mudikkanum

Chorus: Nallavanaa vaazhurathu Siramththilum siramamada Konja kaalam vaazhnthu paaru Sigarangalum pallamada

Chorus: Illaatha perukku Yeppothum thondanda Pollatha payalukku Ivanaalae kandamda

Male: {Raga raga ragalada Ivan ragalayoda sagalada Jega jega jegamada Pala jegajaalaga mugamada

Male: Nila nila nilamada Ivan neruppu neeru kalavada Kala kala kalamada Ivan kalamaadiya kulamada} (2)

Other Songs From Kodiveeran (2017)

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • minnale karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • google google song lyrics tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • master vaathi raid

  • karaoke songs in tamil with lyrics

  • ka pae ranasingam lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • new songs tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil song lyrics

  • malargale song lyrics

  • tamil song lyrics in english free download

  • ithuvum kadanthu pogum song download

  • karaoke lyrics tamil songs

  • kai veesum kaatrai karaoke download

  • cuckoo cuckoo lyrics in tamil