Pongum Aagaya Gangai Song Lyrics

Aagaya Gangai cover
Movie: Aagaya Gangai (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

பெண் மற்றும்
ஆண்: ருருருருருருரு... ருருருருருருருரு.. டுடுடுருருருருருரு...
பெண்: லலல லலல லலல லலாலா..

ஆண்: ருருருருருருருறு டுடுடுருருருருருரு...

ஆண்: பொங்கும் ஆகாயகங்கை. ஆண் மற்றும் 
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை

பெண்: பொங்கும் ஆகாயகங்கை.
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை
ஆண்: என் கால்களே சிறகானதே சிரிக்கின்ற ஓசை கேட்டு

பெண்: பொங்கும் ஆகாயகங்கை.
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை

ஆண்: புது ராக ஜாதிகளின் ஊர்வலம் இன்று காலை நானே பார்த்தேனே அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில் இனி நானும் வானம் போவேனே

பெண்: உன் ஞாபகம் சுக வேதனை
ஆண்: நீ பேசினால் இசை வாசனை இனி நாளும் காதல் சிந்தனை
பெண்: நீ வந்தால் போதும் நிம்மதி
ஆண்: உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி

பெண்: பொங்கும் ஆகாயகங்கை.
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை

ஆண்: ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை சொந்த வாசல் தாண்டி வாராதோ
பெண்: எந்தன் ஊமை பார்வைகளின் பாஷைகள் உந்தன் காதல் காதில் கேளாதோ

ஆண்: என் கண்களில் நடமாடி வா
பெண்: உந்தன் தூக்கத்தை கலந்தோடவா
ஆண்: கண்ணன் காமன் தோட்டம் அல்லவா
பெண்: யார் இல்லை என்று சொன்னது
ஆண்: வரம் தந்தால் தேவி நல்லது
பெண்: உன் கால்களே சிறகானதோ சிரிக்கின்ற ஓசை கேட்டு

ஆண் மற்றும்

Female: Thururu ruruururuu Ruruururuu ruruuru
Male: Thururu ruruururuu Ruruururuu ruruuru
Female: Thururu ruruururuu Ruruururuu ruruuru
Male: Thururu ruruururuu Ruruururuu ruruuru
Female: Lalalalaalaaa lalalalaalaaa

Male: Pongum aagaaya gangai Male &
Chorus: Gangai ilamangai Gangai ilamangai

Female: Pongum aagaaya gangai
Chorus: Gangai ilamangai Gangai ilamangai

Male: En kaalgalae siragaanadhae Sirikkindra osai kettu

Female: Pongum aagaaya gangai
Chorus: Gangai ilamangai Gangai ilamangai

Male: Pudhu raaga jaadhigalin oorvalam Indru kaalai naanae paarthenae Aval pookkal sumandhirikkum vaanavil Ini naanum vaanam povenae

Female: Un nyaabagam suga vedhanai
Male: Nee pesinaal isai vaasanai Ini naalum kaadhal sindhanai
Female: Nee vandhaal podhum nimmadhi
Male: Un kannaal konjam sammadhi

Female: Pongum aagaaya gangai
Chorus: Gangai ilamangai Gangai ilamangai

Male: Jannal oram pooththa Oru thamarai Sondha vaasal thaandi vaaradhoo
Female: Endhan oomai paarvaigalin Baashaigal undhan kaadhil keladhoo

Male: En kangalil nadamaadi vaa
Female: Undhan thookaththai kalavadavaa
Male: Kannan kaaman thottam allavaa
Female: Yaar illai endru sonnathu
Male: Varam thandhaal devi nalladhu

Female: Un kaalgalae siragaanadho Sirikkindra osai kettu

Male &
Female: Pongum aagaaya gangai
Chorus: Gangai ilamangai Gangai ilamangai

Other Songs From Aagaya Gangai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • sirikkadhey song lyrics

  • happy birthday lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • enna maranthen

  • sarpatta lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil bhajans lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • you are my darling tamil song

  • lyrics status tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • vijay and padalgal

  • tamil songs with lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • google google song lyrics tamil