Suttrum Bhoomi Song Lyrics

Dumm Dumm Dumm cover
Movie: Dumm Dumm Dumm (2001)
Music: Karthik Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harini and Sri Madhumitha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏலேலங்கிளியே

பெண்: ............ அத்திரி பத்திரி சாலு நான் கத்திரி கத்திரி கோலு எந்திரி எந்திரி வாலு நான் முந்திரி முந்திரி சாறு

பெண்: தில்லாலங்கடி அடி தில்லாலங்கடி ஹேய் தில்லாலங்கடி அடி தில்லாலங்கடி

பெண்: சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தேய்ந்து விடாதே பட்டம் பறக்கும் கயிறு ஒரு வானவில் ஆகிவிடாதே

பெண்: சட்டபையில் உலகம் கைக்குட்டையில் வானம் கட்டளை இட்டதும் கேட்கும் யே தென்னை மரமே தென்னை மரமே உடம்பில் வளையல்கள் ஏனோ திருமணம் உனக்கு தானோ

குழு: அத்திரி பத்திரி அத்திரி பத்திரி ஹேய் அத்திரி பத்திரி அடி அத்திரி பத்திரி ஹேய்

பெண்: திரிதிரி பொம்மை காரி நான் தில்லாலங்கடி முல்ல சேதாரத்தை பார்த்தா அட தங்க தீவு இல்ல

பெண்: தில்லாலங்கடி
குழு: தில்லாலங்கடி
பெண்: தில்லாலங்கடி

பெண்: பறக்கும் பட்டாம் பூச்சி பறக்கும் விண்ணில் இல்லை கட்டணம் பத்தியம் பத்தாயத்தில் பத்தியம் படறாதே

பெண்: அஞ்சறை பெட்டி அறை போலே நெஞ்சுக்குள் அறைகள் வச்சிருக்கேன் ஆசைகள் அதிலே ஒளிச்சிருக்கேன் அலை அலையாய்

பெண்: நெருப்பின் கால் மேலே தான் நீரின் கால் கீழே என் கால்கள் மேலா கீழா எவர் சொல்வார் இங்கே

குழு: அத்திரி பத்திரி ஹேய் அத்திரி பத்திரி ஹேய் அத்திரி பத்திரி அடி அத்திரி பத்திரி

பெண்: ..........

குழு: காலை நாலு மணிக்கு படுப்பா உடனே அஞ்சு மணிக்கு முழிப்பா அடடா ஆறு தடவை குளிப்பா ஏழு எட்டு பெறுவா

குழு: அக்கா புருஷன் அரை புருஷன் சக்காலத்தி நானும் இருக்கேன் சொக்க மட்டும் நீயும் துவைப்பே போக வேணும்

குழு: பாவம் தான்
பெண்: உன் மாமன்
குழு: பால் வாங்கி
பெண்: கொடுப்பான்
குழு: பகல் இரவு
பெண்: பார்க்காம பக்கத்தில்
குழு: இருப்பான்

பெண்: அடி தில்லாலங்கடி

Male: Yelalangiliyae..

Female: Thaana nana naanaa Thaa..aa nana Athiri bathiri chaalu Naan kathiri kathiri kozhu Endhiri endhiri vaalu Naan mundhiri mundhiri chaaru

Female: Thillaalangadi Adi thillaalangadi Hei thillaalangadi Adi thillaalangadi

Female: Sutrum bhoomi sutrum Adhan sakkaram theindhu vidaathae Pattam parakkum kayiru Oru vaanavil aagi vidaathae

Female: Sattai paiyil ulagam Kaikkuttaiyil vaanam Kattalai ittadhum ketkum Ae thennai maramae thennai marama Udambil valaiyalgal yeno Thirumanam unakku thaano

Chorus: Athiri bathiri Athiri bathiri Hei athiri bathiri Adi athiri bathiri.heiiii

Female: Thirithiri bommai kaari Naan thillaalangadi mulla Sedhaarathai paarthaa Ada thanga theevu illa

Female: Thillaalangadi
Chorus: Thillaelangadi
Female: Thillaalangadi

Female: Parakkum Pattaam poochi parakkum Vinnil illai kattanam Padhiyam pathaayathil Padhiyam padaraathae

Female: Anjarai petti arai polae Nenjukkul araigal vechirukken Aasaigal adhilae olichirukken Alai alaiyaai.

Female: Neruppin kaal melae thaan Neerin kaal keezhae En kaalgal melaa keezhaa Evar solvaar ingae

Female: Sutrum bhoomi sutrum Adhan sakkaram theindhu vidaathae Pattam parakkum kayiru Oru vaanavil aagi vidaathae

Chorus: Athiri bathiri Hei athiri bathiri Hei athiri bathiri Adi athiri bathiri.

Female: Aaa..aaaa..aaaa.aaaaa Aaaa.aaaa.tara thara tararara Aaa.aaa..tara thatha tarararara.. Aaa.aaaa.

Chorus: Kaalai naalu manikku paduppaa Udanae anju manikku muzhippaa Adadaa aaru thadavai kulippaa Ezhu ettu peruvaa

Chorus: Akka purushan arai purushan Chakkalathi naanum irukken Sokka mattum neeyum thovaippae Poga venum

Chorus: Paavam thaan
Female: Un maaman
Chorus: Paal vaangi
Female: Koduppaan
Chorus: Pagal iravu
Female: Paarkkaama pakkathil
Chorus: Iruppaan

Female: Sutrum bhoomi sutrum Adhan sakkaram theindhu vidaathae Pattam parakkum kayiru Oru vaanavil aagi vidaathae

Female: Sattai paiyil ulagam Kaikkuttaiyil vaanam Kattalai ittadhum ketkum Ae thennai maramae thennai marama Udambil valaiyalgal yeno Thirumanam unakku thaano

Chorus: Athiri bathiri Athiri bathiri Hei athiri bathiri Adi athiri bathiri.heiiii

Female: Thirithiri bommai kaari Naan thillaalangadi mulla Sedhaarathai paarthaa Ada thanga theevu illa

Female: Thillaalangadi
Chorus: Thillaelangadi
Female: Adi thillaalangadi
Chorus: Thillaelangadi

Other Songs From Dumm Dumm Dumm (2001)

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • theriyatha thendral full movie

  • sarpatta movie song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • tamil christian devotional songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • mudhalvane song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • master movie lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil to english song translation

  • nanbiye song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • chellama song lyrics

  • thenpandi seemayile karaoke

  • maara movie lyrics in tamil

  • ovvoru pookalume song