Added Date: Feb 11, 2022
பெண்: பூங்குயில் கூவுது காதல் ராகம் பாடுது பூவையின் நெஞ்சிலே ஆசை வந்து மோதுது

பெண்: பவளச் செவ்வாய் இதழ்களே பருவக் கதைகள் வழங்குமே பவளச் செவ்வாய் இதழ்களே பருவக் கதைகள் வழங்குமே
பெண்: இரவே பகலாகும் இளமை சதிராடும் காதலின் தேவதை ரதி தேவி நடனம் காதலின் தேவதை ரதி தேவி நடனம் காணவே மன்மதன் வந்தது இந்த நாளே

பெண்: வாழ்வில் கைகள் இணையுமே வாழ்க்கை அங்கே தொடங்குமே வாழ்வில் கைகள் இணையுமே வாழ்க்கை அங்கே தொடங்குமே
பெண்: எண்ணிப் பார்த்திடவே எண்ணம் மயங்குதே மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண மாவிலைத் தோரணம் மணக் கோலம் காண மங்கையின் உள்ளமே பொங்குதே இந்த நாளே

Female: Poonguyil koovudhu Kaadhal raagam paadudhu Poovaiyin nenjilae Aasai vandhu modhudhu

Female: Pavala chevvaai idhazhgalae Paruva kadhaigal vazhangumae Pavala chevvaai idhazhgalae Paruva kadhaigal vazhangumae
Female: Iravae pagalaagum Ilamai sadhiraadum Kaadhalin dhevadhai radhi dhevi nadanam Kaadhalin dhevadhai radhi dhevi nadanam Kaanavae manmadhan vandhadhu indha naalae
Female: Poonguyil koovudhu Kaadhal raagam paadudhu Poovaiyin nenjilae Aasai vandhu modhudhu
Female: Vaazhvil kaigal inaiyumae Vaazhkkai angae thodangumae Vaazhvil kaigal inaiyumae Vaazhkkai angae thodangumae
Female: Enni paarthidavae Ennam mayangudhae Maavilai thoranam mana kolam kaana Maavilai thoranam mana kolam kaana Mangaiyin ullamae pongudhae indha naalae
Female: Poonguyil koovudhu Kaadhal raagam paadudhu Poovaiyin nenjilae Aasai vandhu modhudhu
soorarai pottru lyrics in tamil
john jebaraj songs lyrics
master tamil padal
kai veesum
movie songs lyrics in tamil
nanbiye song lyrics
lyrics of kannana kanne
soorarai pottru theme song lyrics
asuran song lyrics in tamil
romantic songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics whatsapp status tamil
karaoke for female singers tamil
bigil song lyrics
oru porvaikul iru thukkam lyrics
cuckoo cuckoo dhee lyrics
mulumathy lyrics
i songs lyrics in tamil
3 movie songs lyrics tamil