Poomalaigal Song Lyrics

Jaathi Pookkal cover
Movie: Jaathi Pookkal (1987)
Music: Shyam
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு: லலல் லலல்லா
பெண்: சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு: லலல் லலல்லா

ஆண்: பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

குழு: ஆஅ..ஆ...ஆ... ஆஅ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

ஆண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: சோலை அரும்புகள்
ஆண்: ஆஅ....
பெண்: கனவு காணும் நேரம்
ஆண்: ஆஅ....
பெண்: என் கண்கள் மெல்ல மூடும்
குழு: ஆஅ..ஆ...

ஆண்: பூவின் இதழ்களில்
பெண்: ஆஅ....
ஆண்: ஆடும் பனியின் துளியில்
பெண்: ஆஅ....
ஆண்: என் கண்கள் உன்னைக் காணும்
பெண்: ஆஅ....ஆ...

பெண்: நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம்
ஆண்: நான் ஏழை தாரகை பூவையே நீயே வானம்

பெண்: இணைந்த பந்தம்
ஆண்: கனிந்த சொந்தம்
பெண்: இணைந்த பந்தம்
ஆண்: கனிந்த சொந்தம்

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பாவை நடக்கையில்
பெண்: ஆஅ....
ஆண்: பாதை போதை கொள்ளும்
பெண்: ஆஅ....
ஆண்: செம்பூக்கள் கோலம் போடும்
குழு: ஆஅ..ஆ...

பெண்: கோதை சிரிக்கையில்
ஆண்: ஆஅ....
பெண்: மின்னல் கண்கள் மூடும்
ஆண்: ஆஅ....
பெண்: தேனோடை வந்து ஓடும்

ஆண்: கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு
பெண்: நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு

ஆண்: நனைந்த வண்டு
பெண்: பறப்பதென்று
ஆண்: நனைந்த வண்டு
பெண்: பறப்பதென்று

ஆண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு: லலல் லலல்லா
பெண்: சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு: லலல் லலல்லா

ஆண்: பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

இருவர்: லால்லாலலா லல லால லால்லா லால்லாலலா லல லால லால்லா

குழு: .........

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு: லலல் லலல்லா
பெண்: சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு: லலல் லலல்லா

ஆண்: பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

குழு: ஆஅ..ஆ...ஆ... ஆஅ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

ஆண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: சோலை அரும்புகள்
ஆண்: ஆஅ....
பெண்: கனவு காணும் நேரம்
ஆண்: ஆஅ....
பெண்: என் கண்கள் மெல்ல மூடும்
குழு: ஆஅ..ஆ...

ஆண்: பூவின் இதழ்களில்
பெண்: ஆஅ....
ஆண்: ஆடும் பனியின் துளியில்
பெண்: ஆஅ....
ஆண்: என் கண்கள் உன்னைக் காணும்
பெண்: ஆஅ....ஆ...

பெண்: நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம்
ஆண்: நான் ஏழை தாரகை பூவையே நீயே வானம்

பெண்: இணைந்த பந்தம்
ஆண்: கனிந்த சொந்தம்
பெண்: இணைந்த பந்தம்
ஆண்: கனிந்த சொந்தம்

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பாவை நடக்கையில்
பெண்: ஆஅ....
ஆண்: பாதை போதை கொள்ளும்
பெண்: ஆஅ....
ஆண்: செம்பூக்கள் கோலம் போடும்
குழு: ஆஅ..ஆ...

பெண்: கோதை சிரிக்கையில்
ஆண்: ஆஅ....
பெண்: மின்னல் கண்கள் மூடும்
ஆண்: ஆஅ....
பெண்: தேனோடை வந்து ஓடும்

ஆண்: கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு
பெண்: நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு

ஆண்: நனைந்த வண்டு
பெண்: பறப்பதென்று
ஆண்: நனைந்த வண்டு
பெண்: பறப்பதென்று

ஆண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு: லலல் லலல்லா
பெண்: சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு: லலல் லலல்லா

ஆண்: பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண்: ஆஅ...ஆ..ஆ...
குழு: ஆஅ..ஆ...ஆ...

பெண்: பூமாலைகள் இரு தோள் சேருமே
ஆண்: பூமாலைகள் இரு தோள் சேருமே

இருவர்: லால்லாலலா லல லால லால்லா லால்லாலலா லல லால லால்லா

Chorus: ........

Female: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Poomaalaigal iru thol serumae
Female: Poomaalaigal iru thol serumae
Male: Vetkkam vanthu Ival kannil muththam konjum
Chorus: Lalal lalallaa
Female: Sorkkam vanthu En padham thottu konjum
Chorus: Lalal lalallaa

Male: Poo jaadhigal engal vaasal varum
Female: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Poomaalaigal iru thol serumae
Female: Poomaalaigal iru thol serumae

Chorus: Aaa...aa...aa... Aaa...aa...aa...aa...aa..aa..

Male: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Female: Solai arumbugal
Male: Aaa...
Female: Kanavu kaanum neram
Male: Aaa...
Female: En kangal unnai kaanum
Chorus: Aaa...aa..

Male: Poovin idhazhgalil
Female: Aaa..
Male: Aadum paniyin thuliyil
Female: Aaa..
Male: En kangal unnai kaanum
Female: Aaa...aa...

Female: Naaningae vaadidum poochedi neeyae megam
Male: Naan yaezhai thaaragai poovaiyae neeyae vaanam

Female: Inaintha pantham
Male: Kanintha sontham
Female: Inaintha pantham
Male: Kanintha sontham

Female: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Poomaalaigal iru thol serumae
Female: Poomaalaigal iru thol serumae

Female: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Paavai nadakkaiyil
Female: Aaa..
Male: Paadhai bodhai kollim
Female: Aaa...
Male: Sempookkal kolam podum
Chorus: Aaa..aaa..

Female: Kodhai sirikkaiyil
Male: Aaa...
Female: Minnal kangal moodum
Male: Aaa..
Female: Thaenodai vanthu oodum

Male: Kaarkaala pookkal neeyoru manjam podu
Female: Neeraadum megamae poomazhai konjam thoovu

Male: Nanaintha vandu
Female: Parappathendru
Male: Nanaintha vandu
Female: Parappathendru

Male: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Poomaalaigal iru thol serumae
Female: Poomaalaigal iru thol serumae
Male: Vetkkam vanthu Ival kannil muththam konjum
Chorus: Lalal lalallaa
Female: Sorkkam vanthu En padham thottu konjum
Chorus: Lalal lalallaa

Male: Poo jaadhigal engal vaasal varum
Female: Aaa...aa...aa...
Chorus: Aaa...aa...aa...

Male: Poomaalaigal iru thol serumae
Female: Poomaalaigal iru thol serumae

Both: Laallaalalaa lala laala laallaa Laallaalalaa lala laala laallaa

Other Songs From Jaathi Pookkal (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • malargale malargale song

  • new tamil songs lyrics

  • theriyatha thendral full movie

  • tamil christian karaoke songs with lyrics

  • pagal iravai karaoke

  • en iniya pon nilave lyrics

  • song lyrics in tamil with images

  • viswasam tamil paadal

  • anegan songs lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • master vaathi coming lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • kadhal album song lyrics in tamil

  • mappillai songs lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • tamil song lyrics with music