Vellai Kodi Song Lyrics

Kadhal 2 Kalyanam cover
Movie: Kadhal 2 Kalyanam (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: S. P. B. Charan

Added Date: Feb 11, 2022

ஆண்: வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா

ஆண்: யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து அஹிம்சைக்கு வழியை நீயும் விடு அடம் பிடிக்கும் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே

ஆண்: என்ன செஞ்சா என்ன உனக்கு பிடிக்கும்னு நீ சொல்லு...எனக்கு தெரியல

ஆண்: எத்தனை நாள் இந்த கோபம் உனக்குள்ள இருக்கும்னு எனக்கு புரியல

ஆண்: ஊசி வெடி போல வெடிகுற பேச்சில் கரண்டி அடிக்கிற காதல் இருப்பத மறைகிற கோபக்காரி போல் நடிக்கிற

ஆண்: அழகான பொண்ணுகெல்லாம் கோபம்தான் ஹே ஹோ தவறேதும் செய்த போதும் தண்டனை தா தா

பெண்
குழு: செஞ்ச தப்ப ஒத்துகிட்டா ஆண்
குழு: விட்டுக்கொடுத்திடு இனிமேலும் செய்யமாட்டான் பெண்
குழு: அன்பா நடந்திடு

ஆண்: தோப்பு கரணம் போட வந்த என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா காவாடி தூக்க வந்த என்ன உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா

ஆண்: கல்லுகூட கொஞ்ச கரையுமே கண்ணே ஏனோ நீயும் கரையில சாமிகூட வரம் கொடுக்குமே பூசாரிதான் வரன் குடுக்கல

ஆண்: என்னை நீ வெறுக்க மாட்டாய் தெரியாத வா அழகான உந்தன் சிரிப்பை எனக்கே தா தா...

ஆண்
குழு: கோபம் வேண்டாம் கோபம் வேண்டாம் பெண்
குழு: கொஞ்சம் குறைத்திடு பாவம் அவன் பாவம் அவன்
ஆண்: விட்டுத்தொலைத்திடு

குழு: வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா...ஆ பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா...

Male: Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa

Male: Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae

Male: Enna senja enna unakku Pidikkumunnu nee sollu Enakku theriyala Ethana naal intha kobam unakkulla Irukkumunnu enakku puriyala

Male: Oosi vedi pola vedikkura Pechil karanedi adikkira Kaadhal irupatha maraikkira Kobakaari pol nadikkira

Male: Azhagaana ponnukellam Kobam thaan yen..ooo Thavarae naan seitha pothum Thandhanai thaa thaa

Female
Chorus: Senja thappa othukittan Male
Chorus: Vittukoduthiduu.. Inimelum seiyamaatan Female
Chorus: Anba nadanthidu

Male: Thopu karanam poda vantha Enna neeyum than Paarka maatiya Kaavadi thooka vantha Enna un kadai kannal Yerka maatiya

Male: Kallu kooda konjam karaiyumae Kannae yeno neeyum karaiyala Saami kooda varam kodukkumae Poosaari than varam kodukkala

Male: Ennai nee verukka maataai Theriyatha vaa Azhagaana unthan sirippai Enakkae thaa thaa

Male
Chorus: Kobam vendam kobam vendam Female
Chorus: Konjam kuraithidu Paavam avan paavam avan Male
Chorus: Vittu tholaithidu

Male: Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa

Male: Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae

Chorus: Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa

Most Searched Keywords
  • master songs tamil lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • i songs lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil love song lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamilpaa gana song

  • soorarai pottru songs singers

  • lyrics status tamil

  • aagasatha

  • tamil melody songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • aarariraro song lyrics

  • google song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil