Kannai Nambathey New Song Lyrics

Enakku Innoru Per Irukku cover
Movie: Enakku Innoru Per Irukku (2016)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Gana bala

Added Date: Feb 11, 2022

குழு: { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2)

ஆண்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ஊரை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்

ஆண்: காதல் பொல்லாதது ஃப்ரெண்டை நீ நம்பு என்றும் உனக்காக சீன் போட்டு சாவான் நட்பே மெய்யானது

ஆண்: கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்

ஆண்: காபி டேக்கு கூட்டினு போய் பர்சத்தானே பஞ்சர் ஆக்கும் ஃபிகரத்தான் நம்பாத ஆணினமே

ஆண்: கல்பாத்தான் அடிச்சாலும் வாந்தியத்தான் எடுத்தாலும் ஃப்ரண்ட்ஷிப்பே உன்னை வீட்டில் சேர்த்திடுமே

ஆண்: வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு பொண்ணுங்க எல்லாமே கொட்டு விடும் தேளு

ஆண்: கண்ணை கண்ணை கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

ஆண்: லைட்டாத்தான் சிரிச்சாலே லைட்ஹவுசு எரியுதுன்னு லூசா நீ பேசி இப்போ மாட்டிக்கிட்ட

ஆண்: டைட்டானிக் கப்பல போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா உன் லைஃப்ப அவளால கோட்டவுட்ட

ஆண்: உன் நெஞ்சி தங்கமடா அத போயி வைக்காத காதலென்னும் கடன்காரன் சேட்டுக்கிட்ட

ஆண்: வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு ஃபிரெண்டு தந்துடுவான் சாஞ்சிக்கத்தான் தோளு

ஆண்: கண்ணை கண்ணை கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்

Chorus: {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)

Male: Kannai nambaadhae Unnai yemaatrum Oorai yemaatrum Kanneeril maattum

Male: Kaadhal pollaadhadhu Friend-ai nee nambu Endrum unakkaaga Seen pottu saavaan Natpae meiyaanadhu

Male: Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum

Chorus: {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)

Male: Coffee day-kku koottinu poi Purse-ah dhaanae puncher aakkum Figure-a thaan nambaadha aan inamae

Male: Galpaa-thaan adichaalum Vaandhiya thaan eduthaalum Friendship-ey unai veettil serthidumae

Male: Vaadaa machaan Naan solluradha kelu Ponnunga ellaamae Kottividum thealu

Male: Kannai kannai Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram

Chorus: {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)

Male: Light-aathaan sirichaalae Light house-u eriyidhunnu Loos-aa nee pesi ippo maattikkitta

Male: Titanic kappala pol Moozhgadichi odipputtaa Un life-a avalaala kottavutta

Male: Un nenji thangamadaa Adha poyi vaikkaadha Kaadhalennum kadangaaran settukkitta

Male: Vaadaa machaan Naan solluradha kelu Friend-u thandhuduvaan Saanjikkathaan thozhu

Male: Kannai kannai Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum

Male: Kaadhal pollaadhadhu Friend-ai nee nambu Endrum unakkaaga Seen pottu saavaan Natpae meiyaanadhu

Chorus: {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)

Male: Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum

Chorus: {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)

Other Songs From Enakku Innoru Per Irukku (2016)

Most Searched Keywords
  • share chat lyrics video tamil

  • tamil melody lyrics

  • poove sempoove karaoke

  • lyrics of google google song from thuppakki

  • aathangara marame karaoke

  • christian padal padal

  • soorarai pottru dialogue lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil melody songs lyrics

  • best love song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • lyrics of kannana kanne

  • theriyatha thendral full movie

  • siruthai songs lyrics

  • tamil music without lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • medley song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • lyrics video in tamil