Thanni Kodam Thookkum Song Lyrics

Sigappu Thali cover
Movie: Sigappu Thali (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே தாகம் கொஞ்சம் ஏறும் ரெண்டு கொடம் தண்ணித் தந்தா தாகம் கொஞ்சம் தீரும் ரெண்டு கொடம் தண்ணித் தந்தா தாகம் கொஞ்சம் தீரும்

ஆண்: தண்ணிக் கொடம் ஹேய். தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே தாகம் கொஞ்சம் ஏறும் ரெண்டு கொடம் தண்ணித் தந்தா தாகம் கொஞ்சம் தீரும்

ஆண்: நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு நெஞ்சுக்குள்ள நேசம் வச்சு நீண்ட காலம் ஆச்சு வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு வாய் தொறந்து சொல்ல வந்தா வாங்குதம்மா மூச்சு

ஆண்: தண்ணிக் கொடம் ஹேய். தண்ணிக் கொடம் தூக்கும் பெண்ணே தாகம் கொஞ்சம் ஏறும் ரெண்டு கொடம் தண்ணித் தந்தா தாகம் கொஞ்சம் தீரும் ரெண்டு கொடம் தண்ணித் தந்தா தாகம் கொஞ்சம் தீரும்...

Male: Thanni kodam thookkum pennae Thaagam konjam yaerum Rendu kodam thanni thanthaa Thaagam konjam theerum Rendu kodam thanni thanthaa Thaagam konjam theerum

Male: Thanni kodam thookkum haei.. Thanni kodam thookkum pennae Thaagam konjam yaerum Rendu kodam thanni thanthaa Thaagam konjam theerum

Male: Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu Nenjukkulla nesam vachchu neenda kaalam aachchu Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu Vaai thoranthu solla vanthaa vaanguthammaa moochchu

Male: Thanni kodam thookkum haei.. Thanni kodam thookkum pennae Thaagam konjam yaerum Rendu kodam thanni thanthaa Thaagam konjam theerum Rendu kodam thanni thanthaa Thaagam konjam theerum...

Similiar Songs

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • happy birthday tamil song lyrics in english

  • kuruthi aattam song lyrics

  • tamil christian songs lyrics in english

  • 3 movie tamil songs lyrics

  • old tamil songs lyrics in english

  • kangal neeye karaoke download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • asuran song lyrics download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • maara tamil lyrics

  • kannamma song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • siragugal lyrics

  • morrakka mattrakka song lyrics

  • lyrics video tamil

  • master lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • orasaadha song lyrics