Sorgam Madhuvile Song Lyrics

Sattam En Kaiyil cover
Movie: Sattam En Kaiyil (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா

ஆண்: சொர்க்கம் மதுவிலே

குழு: யக்கூ யக்கூ

ஆண்: சொக்கும் அழகிலே

குழு: யாக்கூ

ஆண்: மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: எல்லாம் உறவதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: இன்பம் இரவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: எல்லாம் உறவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: {காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம் போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்} (2) காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்

ஆண்: குடிக்கிறேன்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: அணைக்கிறேன்
குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்..
ஆண்: நினைத்ததை மறக்கிறேன்

குழு: சொர்க்கம் மதுவிலே
ஆண்: ரூபா ரபா பப்பா
குழு: சொக்கும் அழகிலே
ஆண்: ஹே ரீ பாப்பா

குழு: மது
ஆண்: ஹா
குழு: தரும்
ஆண்: ஹே
குழு: சுகம்
ஆண்: ஹா
குழு: சுகம்
ஆண்: ஹா
குழு: எதில்
ஆண்: ஹா
குழு: வரும்
ஆண்: ஹா
குழு: நிதம்
ஆண்: ஹா
குழு: நிதம்
ஆண்: ஹா
குழு: இன்பம் இரவுதான்
ஆண்: ரபப ரபப ரபப ரபப
குழு: எல்லாம் உறவுதான்
ஆண்: பாப்ப்பா பாபா பாபா

ஆண்: பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
குழு: ஹா ஹா
ஆண்: பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
குழு: ஓ ஹோ ஹோ

ஆண்: பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
குழு: ஹா..
ஆண்: பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்

ஆண்: மறந்து நான்
குழு: ம்ம்..ம்ம்..
ஆண்: மயங்கவா
குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்..
ஆண்: இதற்கு நான் இணங்கவா

ஆண்: திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன் செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கி களிக்கிறேன்

ஆண்: நடந்த நாள்
குழு: ம்ம்..ம்ம்...
ஆண்: மறக்கவே
குழு: ம்ம்..ம்ம்...ம்ம்ம்...
ஆண்: நடக்கும் நாள் சிறக்கவே

ஆண்: சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
குழு: {லால்லா லலலல்லா லால்லா லலலல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லால்லா லால்லா லலலல்லா லால்லா லலலல்லா}

ஆண்: இன்பம் இரவுதான்
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பாப்ப்பா பாபாபா
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: எல்லாம் உறவுதான்
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பாப்ப்பா பாபாபா பாபாபா பாபாபா
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பா பபா பபபபா

குழு: பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா பபா பாப்ப்பா பாப்ப்பா பா

ஆண்: சொர்க்கம் மதுவிலே

குழு: யக்கூ யக்கூ

ஆண்: சொக்கும் அழகிலே

குழு: யாக்கூ

ஆண்: மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: எல்லாம் உறவதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: இன்பம் இரவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: எல்லாம் உறவுதான்

குழு: பாப்ப்பா பப பபா

ஆண்: {காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம் போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்} (2) காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்

ஆண்: குடிக்கிறேன்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: அணைக்கிறேன்
குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்..
ஆண்: நினைத்ததை மறக்கிறேன்

குழு: சொர்க்கம் மதுவிலே
ஆண்: ரூபா ரபா பப்பா
குழு: சொக்கும் அழகிலே
ஆண்: ஹே ரீ பாப்பா

குழு: மது
ஆண்: ஹா
குழு: தரும்
ஆண்: ஹே
குழு: சுகம்
ஆண்: ஹா
குழு: சுகம்
ஆண்: ஹா
குழு: எதில்
ஆண்: ஹா
குழு: வரும்
ஆண்: ஹா
குழு: நிதம்
ஆண்: ஹா
குழு: நிதம்
ஆண்: ஹா
குழு: இன்பம் இரவுதான்
ஆண்: ரபப ரபப ரபப ரபப
குழு: எல்லாம் உறவுதான்
ஆண்: பாப்ப்பா பாபா பாபா

ஆண்: பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
குழு: ஹா ஹா
ஆண்: பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
குழு: ஓ ஹோ ஹோ

ஆண்: பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
குழு: ஹா..
ஆண்: பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்

ஆண்: மறந்து நான்
குழு: ம்ம்..ம்ம்..
ஆண்: மயங்கவா
குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்..
ஆண்: இதற்கு நான் இணங்கவா

ஆண்: திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன் செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கி களிக்கிறேன்

ஆண்: நடந்த நாள்
குழு: ம்ம்..ம்ம்...
ஆண்: மறக்கவே
குழு: ம்ம்..ம்ம்...ம்ம்ம்...
ஆண்: நடக்கும் நாள் சிறக்கவே

ஆண்: சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
குழு: {லால்லா லலலல்லா லால்லா லலலல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லால்லா லால்லா லலலல்லா லால்லா லலலல்லா}

ஆண்: இன்பம் இரவுதான்
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பாப்ப்பா பாபாபா
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: எல்லாம் உறவுதான்
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பாப்ப்பா பாபாபா பாபாபா பாபாபா
குழு: லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண்: பா பபா பபபபா

Chorus: Pabaa paappaa paappaa. Pabaa paappaa paappaa. Pabaa paappaa paapaa paa. Pabaa paappaa paapaa paa.

Male: Sorgam madhuvilae

Chorus: Yakkoo yakkoo

Male: Sokkum azhagilae

Chorus: Yaakkoo

Male: Madhu tharum sugam sugam Edhil varum nidham nidham Inbam iravu thaan

Chorus: Paappaa pabaa pabaa

Male: Ellaam uravu thaan

Chorus: Paappaa pabaa pabaa

Male: Inbam iravu thaan

Chorus: Paappaa pabaa pabaa

Male: Ellaam uravu thaan

Chorus: Paappaa pabaa pabaa

Male: {Kaadhal oru geetham Adhai kandaen oridam Ponaal aval ponaal Naan paarthaen nooridam} (2) Kaadhal oru geetham adhai kandaen oridam

Male: Kudikkiren
Chorus: Mmm. mmm.
Male: Anaikkiren
Chorus: Mmm. mm. mm.
Male: Ninaithadhai marakkiren

Chorus: Sorgam madhuvilae
Male: Rooba rabaa pappaa
Chorus: Sokkum azhagilae
Male: Hae ree bappaa

Chorus: Madhu
Male: Haa
Chorus: Tharum
Male: Hae
Chorus: Sugam
Male: Haa
Chorus: Sugam
Male: Haa
Chorus: Edhil
Male: Haa
Chorus: Varum
Male: Haa
Chorus: Nidham
Male: Haa
Chorus: Nidham
Male: Haa
Chorus: Inbam iravu thaan
Male: Rababa rababa rababa rababa
Chorus: Ellaam uravu thaan
Male: Paappaa paabaa paabaa

Male: Paalil pazham polae Indha paavai konjuvaal
Chorus: Haa haa
Male: Palli vara cholli Indha thogai kenjuvaal
Chorus: O hohho

Male: Paalil pazham polae Indha paavai konjuvaal
Chorus: Haa.
Male: Palli vara cholli Indha thogai kenjuvaal

Male: Marandhu naan
Chorus: Mm.mm.
Male: Mayangavaa
Chorus: Mmm.. mm. mm.
Male: Idharkku naan inangavaa

Male: Dhraatchai rasam ootri Mana theeyai anaikkiren Sevvaai idhazh pennil Enaiyum moozhgi kalikkiren

Male: Nadandha naal
Chorus: Mm.mm.
Male: Marakkavae
Chorus: Mm.mm. mmm
Male: Nadakkum naal sirakkavae

Male: {Sorgam madhuvilae Sokkum azhagilae Madhu tharum sugam sugam Edhil varum nidham nidham
Chorus: {Laallaa lalalallaa laallaa lalalallaa Lallaa lallaa lallaa lallaa lallaa lallaa lallaa lallaa Laallaa lalalallaa laallaa lalalallaa} (Overlap )

Male: Inbam iravu thaan
Chorus: Laallaa lalalallaa laallaa lalalallaa
Male: Paapaa paabaabaa
Chorus: Laallaa lalalallaa laallaa lalalallaa
Male: Ellaam uravu thaan
Chorus: Laallaa lalalallaa laallaa lalalallaa
Male: Paababaa paababaa paababaa paababaa
Chorus: Laallaa lalalallaa laallaa lalalallaa
Male: Paa pabaa pabapabaa.

Other Songs From Sattam En Kaiyil (1978)

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • vijay and padalgal

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • dosai amma dosai lyrics

  • tamil2lyrics

  • tamil love song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil lyrics

  • anbe anbe song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil christian songs karaoke with lyrics

  • karaoke for female singers tamil

  • tamil song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • lyrics song download tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal