Added Date: Feb 11, 2022
ஆண்: { அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி } (2)
ஆண்: நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் இங்கே இங்கே இங்கே
ஆண்: அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

ஆண்: நீ சொல்லாத போதும் உனை கையோடு தாங்க ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே
ஆண்: யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில் அதைப் போல் இந்த காதல் உயிர் போனாலும் போகாது
ஆண்: தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே சிறு குமிழ் இது கடலென விரிகிறதே ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே இரு இருதய இடைவெளி குறைகிறதே அதனாலே நட்பிலே காதல் உண்டு உண்டு உண்டு
ஆண்: நீ முள் மீது தூங்க உனை முந்தானை பாயில் படு என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான்
ஆண்: நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான்
ஆண்: அடி முதல் முடி வரை அரும்பெழுதேன் விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே ரகசிய மொழிகளும் புரிந்திடுதே உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு

Male: { Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi } (2)
Male: Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae
Male: Alai paayum nenjilae kodi aasaigal machi machi Adhai kooravae vaarthai yethu machi
Male: Natpilae kaadhal thondrinaal yogam Kaadhalai sernthaal koodumae yaavum Natpilae kaadhal thondrinaal yogam Ingae ingae ingae
Male: Nee sollaadha bothum unai Kaiyodu thaanga oru natpillaiyel Nalam unnodu seradhae
Male: Yaar sonnalum kooda Nizhal moozhgathu neeril Adhai pol intha kaadhal Uyir ponaalum pogaathu
Male: Thodangiya arimugam thodargiradhae Siru kumizh ithu kadal ena virigiradhae Hey thayangiya iruvizhi udaigiradhae Iru irudhaya idaiveli kuraigiradhae Adhanaalae natpilae kaadhal undu undu undu
Male: Nee mul meethu thoonga Unai mun thaanae paayil padu engindradhae Adhan per ingu kaadhal thaan
Male: Nee thannaalae yenga Unnai thannodu serthu payan seigindradhae Adhan aarambam kaamam thaan
Male: Adi mudhal mudi varai arumbeluthen Viral thoduvathum sariyena kulambidudhae Ragasiya mozhigalum purinthududhae Udal muzhuvathum viyarvayil valinthidudhae Adhanaalae kaadhalil kaamam undu undu undu
cuckoo cuckoo lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
theera nadhi maara lyrics
cuckoo lyrics dhee
maraigirai
jesus song tamil lyrics
tamil song lyrics download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
paadariyen padippariyen lyrics
aagasam soorarai pottru lyrics
national anthem in tamil lyrics
thoorigai song lyrics
ilaya nila karaoke download
putham pudhu kaalai song lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil paadal music
tamil christmas songs lyrics
semmozhi song lyrics