Ottada Ottada Kambathula Song Lyrics

Vacha Kuri Thappathu cover
Movie: Vacha Kuri Thappathu (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Pallava Rajan
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல

பெண்: ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்தக் கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல

பெண்: என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல

பெண்: என் திண்ண ஓரம் தென்ன மரம் ராசா அண்ண மவன் வச்ச மரம் என் அண்ண மவன் வச்ச மரம் தென்னங்காயிக்கு ஆசைப் பட்டு அண்ண மவன வச்சிக்கிட்டேன் என் அண்ண மவன வச்சிக்கிட்டேன்

பெண்: மச்சி ஓரம் மாங்கா மரம் ராசா மாமனாரு வச்ச மரம் என் மாமனாரு வச்ச மரம் மாங்காயிக்கு ஆசைப்பட்டு மாமனார வச்சிக்கிட்டேன் என் மாமானார வச்சிக்கிட்டேன்

பெண்: என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல ரெண்டு புள்ள என் பக்கத்துல அந்த கதைய என்ன சொல்ல நான் அந்த கதைய என்ன சொல்ல

பெண்: என் கொல்லையில கொய்யா மரம் ராசா கொழுந்தனாரு வச்ச மரம் என் கொழுந்தனாரு வச்ச மரம்

பெண்: கொய்யாக் காயிக்கு ஆசைப்பட்டு கொழுந்தனார வச்சிக்கிட்டேன் என் கொழுந்தனார வச்சிக்கிட்டேன்

பெண்: என் மூலையில முருங்க மரம் ராசா மூத்தாரு நட்டு வச்ச மரம் என் மூத்தாரு நட்டு வச்ச மரம் முருங்க காயிக்கு ஆசைப்பட்டு மூத்தார நான் வச்சிக்கிட்டேன் என் மூத்தார நான் வச்சிக்கிட்டேன்

பெண்: என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா வுட்டுட்டு போனானே அம்பத்துல தீயா ஆச்சு உள்ளுக்குள்ள தீர்த்து வைக்க யாருமில்ல அட தீர்த்து வைக்க யாருமில்ல..

Female: En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula

Female: Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla

Female: En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula

Female: En thinna ooram thenna maram rasa Anna mavan vachcha maram En anna mavan vachcha maram Thennang kaayikku aasaipattu Anna mavana vachchkkittaen En anna mavana vachchkkittaen

Femlae: Machchi ooram maagaa maram rasa Maamanaaru vachcha maram En maamanaaru vachcha maram Maangaayikku aasaipattu Maamanaara vachchikittaen En maamanaara vachchikittaen

Female: En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Rendu pulla en pakkathula Antha kadhaiya enna solla Naan antha kadhaiya enna solla

Female: En kollaiyila koiyaa maram rasa Kozhunthanaaru vachcha maram En kozhunthanaaru vachcha maram Koiyyaak kaayikku aasaipattu Kozhunthanaara vachchikittaen En kozhunthanaara vachchikittaen

Female: En moolaiyila murunga maram rasa Mooththaaru nattu vachcha maram En mooththaaru nattu vachcha maram Munga kaayikku aasaipatt Mooththaara naan vachchikittaen En mooththaara naan vachchikittaen

Female: En ottadaa ottadaa kambaththula rasa Vuttuttu ponaanae ambaththula Theeyaa aachchu ullukkulla Theerththu vaikka yaarumilla Ada theerththu vaikka yaarumilla

Other Songs From Vacha Kuri Thappathu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • teddy en iniya thanimaye

  • tamil karaoke download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • mulumathy lyrics

  • master tamil lyrics

  • munbe vaa karaoke for female singers

  • tamil song search by lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • love songs lyrics in tamil 90s

  • anthimaalai neram karaoke

  • saivam azhagu karaoke with lyrics

  • enna maranthen

  • cuckoo cuckoo dhee lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • en iniya pon nilave lyrics

  • lyrics download tamil