Hey Alangaari Song Lyrics

Raagangal Maaruvathillai cover
Movie: Raagangal Maaruvathillai (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே பழத் தோட்டம் பக்கத்திலே பஞ்சாமிர்தம் கக்கத்திலே நெனச்சேன் தவிச்சேன் பலவாறு தனியா படுத்தா தகராறு

பெண்: ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே பழத் தோட்டம் பக்கத்திலே பஞ்சாமிர்தம் கக்கத்திலே நெனச்சேன் தவிச்சேன் பலவாறு தனியா படுத்தா தகராறு

ஆண்: ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

ஆண்: அந்தி சாயும் நேரம் பாத்து பந்தி வெச்சு பாய் ஒண்ணு போடு

பெண்: வெத்தலைய லேசா நீவி காம்பு கிள்ளி சுண்ணாம்பு பூசு

ஆண்: நெலவு காயும் பொல்லாத காலம்...ஆ. ஆ.

பெண்: ஆ. ஆ.

ஆண்: ஆ. ஆ.

பெண்: ஓஹோ ஹோ

ஆண்: ம். ம்.

பெண்: அய்யா வாலு எப்போதும் நீளம்

ஆண்: நேரம் ஆச்சு கூதலாச்சு சேலையால வீடு கட்ட வேணும்

பெண்: ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே பழத் தோட்டம் பக்கத்திலே பஞ்சாமிர்தம் கக்கத்திலே நெனச்சேன் தவிச்சேன் பலவாறு தனியா படுத்தா தகராறு

பெண்: ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

பெண்
குழு: தம்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த {னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த னத்த} ஆண்
குழு: {ஓஓ...ஓஒ..ஓஒ...ஓஒ...}

குழு: டுர்ர். டும்டும் டுர்ர். டும்டும் டுர் டும்டும் டுர் டும்டும் டுர் டும்டும் டுர் டும்டும்

பெண்: தண்ணிப் பான தல மேல் தானே தாகம் எல்லாம் உம் மேல தானே

ஆண்: ஆத்துத் தண்ணி ஓடிப் போகும் ஊத்துத் தண்ணி நீ தாண்டி மானே

பெண்: ஒழுங்கா சொல்லு எங்கெங்கே தொட்டே. ஆஹா ஹாஹா

ஆண்: ஆஹா ஹாஹா

பெண்: ஆஹா ஹா

ஆண்: ஆஹா ஹா

பெண்: ம். ம்.

ஆண்: ஒடஞ்சா போகும் நீ நாட்டுக் கட்ட

பெண்: சேரும் போது நீயும் நானும் தோளின் மீது காதல் மேளம் கொட்ட

ஆண்: ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

பெண்: ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே

ஆண்: பழத் தோட்டம் பக்கத்திலே

பெண்: பஞ்சாமிர்தம் கக்கத்திலே

ஆண்: நெனச்சேன் தவிச்சேன் பலவாறு தனியா படுத்தா தகராறு

Chorus: ........

Male: Ye alangaari enna cheendaadhae Ho kulir kaalam enna thoondaadhae Pazha thottam pakkathila Panjaamrutham kakkathila Nenachaen thavichaen pala vaaru Thaniyaa paduthaa thagaraaru

Female: Ye alangaaraa enna cheendaadhae Ho kulir kaalam enna thoondaadhae Pazha thottam pakkathila Panjaamrutham kakkathila Nenachaen thavichaen pala vaaru Thaniyaa paduthaa thagaraaru

Male: Ye alangaari enna cheendaadhae

Male: Andhi saayum naeram paathu Pandhi vechu paai onnu podu

Female: Vethalaiya laesaa neevi Kambu killi sunnaambu poosu

Male: Nelavu kaayum pollaadha kaalam. aa. aa.

Female: Aa.aa.

Male: Aa. aa.

Female: Oho ho

Male: Mm. mm.

Female: Aiyaa vaalu eppodhum neelam

Male: Naeram aachu koodhalaachu Saelaiyaala veedu katta vaenum

Female: Ye alangaaraa enna cheendaadhae Ho kulir kaalam enna thoondaadhae Pazha thottam pakkathila Panjaamrutham kakkathila Nenachaen thavichaen pala vaaru Thaniyaa paduthaa thagaraaru

Female: Ye alangaaraa enna cheendaadhae

Female
Chorus: Thamtha nattha nattha nattha Nattha nattha nattha nattha {Nattha nattha nattha nattha Nattha nattha nattha nattha Nattha nattha nattha nattha Nattha nattha nattha nattha} Male
Chorus: { Ooo. oo. oo. oo. } (Overlap)

Chorus: Durr. dumdum durr. dumdum Durr dumdum durr dumdum Durr dumdum durr dumdum

Female: Thanni paana thala mel thaanae Dhaagam ellaam um mela thaanae

Male: Aathu thanni odi pogum Oothu thanni nee thaandi maanae

Female: Ozhungaa sollu engengae thottae. Aahaa haahaa

Male: Aahaa haahaa

Female: Aahaa haa

Male: Aahaa haa

Female: Mm. mm.

Male: Odanjaa pogum nee naattu katta

Female: Saerum podhu neeyum naanum Tholin meedhu kaadhal melam kotta

Male: Ye alangaari enna cheendaadhae

Female: Ho kulir kaalam enna thoondaadhae

Male: Pazha thottam pakkathila

Female: Panjaamrutham kakkathila

Male: Nenachaen thavichaen pala vaaru Thaniyaa paduthaa thagaraaru

Female: Ye alangaaraa enna cheendaadhae

Male: Ye alangaari enna cheendaadhae

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • maara song tamil

  • best lyrics in tamil

  • lyrics download tamil

  • alli pookalaye song download

  • new movie songs lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • paadal varigal

  • mulumathy lyrics

  • sundari kannal karaoke

  • aarathanai umake lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • thabangale song lyrics

  • lyrics song status tamil

  • chill bro lyrics tamil

  • rakita rakita song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • bhaja govindam lyrics in tamil