Naattu Sarakku Idhu Song Lyrics

Janani cover
Movie: Janani (1985)
Music: M. S. Vishwanathan
Lyricists: Nethaji
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

ஆண்: வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

ஆண்: நாட்டு சரக்கு இது நல்ல காட்டம் இருக்குது அட மச்சி பாட்டு கெளம்புது புது ஆட்டம் பொறக்குது ஏலே மச்சி வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே ஹேய் ஹேய்

குழு: வாடி கண்ணு வாடாமல்லியே நீயும் இந்த ஐயா கூட போடு மில்லியே

குழு: ...........

ஆண்: ஜில்லாவால் ஜக்கு நீ அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு ஆஹா ஏறுண்டா கிக்கு என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு ஜில்லாவால் ஜக்கு நீ அடிச்சிக்கடா அஞ்சாறு பெக்கு ஆஹா ஏறுண்டா கிக்கு என் மயிலுகுஞ்ச சேத்து சொக்கு இது பொண்ணு. இதான் ஜின்னு ரெண்டும் ஒண்ணு. மஜா பண்ணு

ஆண்: தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

குழு: .........

ஆண்: கில்லாடி குப்பு உன் மனசுக்குள்ளே என்னாடி மப்பு ஹேய் இல்லேடி தப்பு உன் வயத்துக்குள்ள பிராந்தி ரொப்பு இங்கே பாரு.. இதான் பீரு ருசி பாரு .படா ஜோரு இங்கே கொஞ்சம் சாய்ஞ்சுக்கலாமா நீயும் நானும் இஷ்ட்டப்பட்டா சேந்துக்கலாமா...

ஆண்: தப்பக் கூட தப்பில்லாமலே செஞ்சாக்க தப்பு ஒண்ணும் தப்பே இல்லடா யப்பா

குழு: ..........

Male: Naatu sarakku idhu nalla kattam irukkudhu Ada machi Pattu kelambudhu pudhu attam porakudhu Yelae machi Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae

Male: Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae

Male: Naatu sarakku idhu nalla kattam irukkudhu Ada machi Pattu kelambudhu pudhu attam porakudhu Yelae machi Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus: Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae

Chorus: .........

Male: Jillavaal jakku Nee adichikkada anjaaru peggu Aahaa yerundaa kicku En mayilukunju sethu sokku Jillavaal jakku Nee adichikkada anjaaru peggu Aahaa yerundaa kicku En mayilukunju sethu sokku Idhu ponnu.. idhaan jinnu Rendum onnu.. majaa pannu

Male: Thappa kooda thappillaamalae senjaakka Thappu onnum thappae illada yappaa Thappa kooda thappillaamalae senjaakka Thappu onnum thappae illada yappaa yappaa

Male: Naatu sarakku idhu nalla kattam irukkudhu Ada machi Pattu kelambudhu pudhu attam porakudhu Yelae machi Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus: ..........

Male: Killaadi kuppu Un manasukkullae ennadi mabbu Hei illadi thappu Un vayathukulla brandhi roppu Ingae paaru.. idhaan beeru Rusi paaru. badaa bejaaru Ingae konjam saainjikkalaama Neeyum naanum istapatta serndhukkalaama

Male: Thappa kooda thappillaamalae senjaakka Thappu onnum thappae illada yappaa yemmaaa

Male: Naatu sarakku idhu nalla kattam irukkudhu Ada machi Pattu kelambudhu pudhu attam porakudhu Yelae machi Vaadi kannu vaadamalliyae Neeyum indha aiyaa koda podu milliyae hei hei

Chorus: ........

Other Songs From Janani (1985)

Most Searched Keywords
  • john jebaraj songs lyrics

  • karaoke lyrics tamil songs

  • master song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • en iniya thanimaye

  • tamil christian songs lyrics pdf

  • master vaathi raid

  • cuckoo cuckoo dhee song lyrics

  • sirikkadhey song lyrics

  • vijay sethupathi song lyrics

  • irava pagala karaoke

  • maara movie song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • tamil lyrics video song

  • master songs tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil christian songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil songs karaoke with lyrics for male