Added Date: Feb 11, 2022
குழு: ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
குழு: தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு
ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
ஆண்: நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி
ஆண்: மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
ஆண்: அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
ஆண்: அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
ஆண்: புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்
ஆண்: மனம் ஏங்குதே .ஏ. மனம் ஏங்குதே மீண்டும் காண மனம் ஏங்குதே

ஆண்: மனம் விரும்புதே மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
குழு: தத் தித் தக திகு தத் தித்த தக திகு தா தத் தித் தக திகு தத் தித்த தக திகு தா தத் தித் தக திகு தத் தித்த தக திகு தா
ஆண்: மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி
ஆண்: மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளம் காதல் பூத்ததடி
ஆண்: சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லையே நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே
ஆண்: என் காதலி..ஈஈ... என் காதலி..... நீ வா நீ வா ..என் காதலி

Chorus: Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam
Chorus: Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu
Male: Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Urangaamalae kannum kannum Sandai poduthae
Male: Ninaithaalae sugamthaanadi Nenjil un mugamthaanadi Ayyaiyo maranthenadi Un perae theriyaathadi
Male: Manam virumbuthae unnai unnai Manam virumbuthae
Male: Adadaa nee oru paarvai paarthaai Azhagaaithaan oru punnagai poothaai Adinenjil oru minnal vettiyathu
Male: Athilae en manam theliyum munnae Anbae unthan azhagu mugathai Yaar vanthu en ila maarbil ottiyathu
Male: Puyal vanthu ponathoru vanamaai Aanathadi ennullam En nenjil unathu karam vaithaal En nilamai athu sollum
Male: Manam yenguthae.. ae. Manam yenguthae.. Meendum kaana.. manam yenguthae..
Male: Ninaithaalae sugamthaanadi Nenjil un mugamthaanadi Ayyaiyo maranthenadi Un perae theriyaathadi
Male: Manam virumbuthae Manam virumbuthae unnai unnai Manam virumbuthae unnai unnai Manam virumbuthae..
Chorus: Thath thith thaga thigu Thath thitha thaga thigu thaa Thath thith thaga thigu Thath thitha thaga thigu thaa Thath thith thaga thigu Thath thitha thaga thigu thaa
Male: Mazhaiyodu naan karainthathumillai Veyilodu naan urugiyathillai Paarai pol ennullam irunthathadi
Male: Malainaatu karum paarai melae Thalai kaattum siru poovaippolae Pollaatha ilam kaadhal poothathadi
Male: Sattendru salanam varumendru Jaathagathil sollalayae Nenjodu kaadhal varumendru Netruvarai nambalayae
Male: En kaadhali.. eee..ee.. En kaadhali.. Nee vaa nee vaa.. en kaadhali..
Male: Ninaithaalae sugamthaanadi Nenjil un mugamthaanadi Ayyaiyo maranthenadi Un perae theriyaathadi
Male: Manam virumbuthae unnai unnai Manam virumbuthae.. Urangaamale kannum kannum Sandai poduthae
Male: Ninaithaalae sugamthaanadi Nenjil un mugamthaanadi Ayyaiyo maranthenadi Un perae theriyaathadi
Male: Manam virumbuthae unnai unnai.. Manam virumbuthae
piano lyrics tamil songs
tamil mp3 songs with lyrics display download
unsure soorarai pottru lyrics
tamil tamil song lyrics
i movie songs lyrics in tamil
karnan movie songs lyrics
master tamilpaa
aagasam song soorarai pottru
best tamil song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
soorarai pottru theme song lyrics
kadhal song lyrics
putham pudhu kaalai tamil lyrics
mangalyam song lyrics
tamil film song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil christian songs lyrics free download
tamil gana lyrics
kalvare song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download