Thedinen Vandhathu Song Lyrics

Ooty Varai Uravu cover
Movie: Ooty Varai Uravu (1967)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஹா ஆஅ

பெண்: ஹோ ஓஒ ஓஒ ஹா ஹ ஹா லல்லல் லா

பெண்: தேடினேன் வந்தது.. நாடினேன் தந்தது. வாசலில் நின்றது.. வாழவா என்றது.

பெண்: என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி

பெண்: நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி

பெண்: பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ ஹோ... பெண் என்றால் தெய்வ மளிகை திறந்து கொள்ளாதோ ஓஹோ ஓஹோ...ஹோ ஹோ ஓஹோஹோ

பெண்: இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை

பெண்: இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே

Female: Hoo ooo haa aaa

Female: Hooo ooo ooo Haaa ha haa la la laaaa

Female: Thaedinen vandhadhu. Naadinen thandhadhu. Vaasalil nindradhu. Vaazhavaa endradhu.

Female: En manathil ondrai pattri Naan ninaithadhellaam vetri En manathil ondrai pattri Naan ninaithadhellaam vetri

Female: Naan ini parikkum malar anaithum Manam parappum suttri Naan ini parikkum malar anaithum Manam parappum suttri

Female: Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho... Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho... ho ho ohoho.

Female: Thaedinen vandhadhu. Naadinen thandhadhu. Vaasalil nindradhu. Vaazhavaa endradhu.

Female: Ini kalakkam endrum illai Idhil vilakkam solvadhum illai Ini kalakkam endrum illai Idhil vilakkam solvadhum illai

Female: Ini urakkam undu vizhippadhundu Mayakkam undu nenjae Ini urakkam undu vizhippadhundu Mayakkam undu nenjae

Female: Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho... Penn endraal dheiva maaligai Thirandhu kollaadho Oho oho... ho ho ohoho.

Female: Thaedinen vandhadhu. Naadinen thandhadhu. Vaasalil nindradhu. Vaazhavaa endradhu.

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • lyrics download tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • bujjisong lyrics

  • tamil devotional songs lyrics in english

  • master movie songs lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • vaseegara song lyrics

  • vaathi raid lyrics

  • comali song lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil bhajan songs lyrics pdf