Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே கருப்பி. கூப்புடுறன்ல மாமன் கருவாயன்.. வாடி..ஹே உன்னைத்தாண்டி..ஹே..
ஆண்: அடி ஏலா கருவாச்சி இம்புட்டு தூரம் நீ வந்து வந்து போறியேடி எனக்கொசரம்
ஆண்: பூவா நட நடந்து பொன்னே நீதான் அசைஞ்சு கொல்லுதடி என் மனச என் கற்பகம்
ஆண்: கூட வந்து ஜோடி சேர வா சீக்கிரம் என் கூட வந்து ஜோடி சேர வா சீக்கிரம்
குழு: அத்த புள்ள ஒத்தையில பக்குவுமா நிக்கிறா
ஆண்: ஏலே ஏலே ஏலே ஏலே ஹே ஹாஹா என்ன புள்ள

ஆண்: கூட வந்து ஜோடி சேர வா சீக்கிரம்
ஆண்: அடி ஏலா கருவாச்சி இம்புட்டு தூரம்
ஆண்: ஏ கம்மாகரை ஓரத்துல கண்ணே நீயும் போகயில கள்ளி செடி குயிலு ஒன்னு கண்ணு போட்டுசோ
ஆண்: மஞ்ச வெயில் மாலையில மங்கை நீயும் போகயில மான் தோப்பு குயில்லு ஒன்னு மயக்க பாத்துசோ
ஆண்: அடி ஏண்டி ஏண்டி என்ன அசத்துற முன்னாடி உன்ன தாண்டி வேண்டி நான் அலையுறேன் பின்னாடி
ஆண்: நெஞ்சுக்குள்ள நீந்தும் தங்க நிற மீனு கண்ணுக்குள்ள ஆடும் காட்டுபுள்ளி மானு..ஏ..எஹ்ஹ

குழு: மச்சான். என் மச்சான்.. என் மேல ஆச வெச்சான் மச்சான்.என் மச்சான்.. மச்சான்.என் மச்சான்..
குழு: மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்
ஆண்: ஏ கெண்ட காலில் கொழுச பூட்டி கொண்ட மேல பூவா சூட்டி சண்டகோழி போல என்ன ஏன் மொறைக்குற
ஆண்: இந்த புள்ள இங்க வாடி கொஞ்சனுண்டு அன்ப தாடி நெஞ்சுக்குள்ள குந்திகிட்டு ஜம்பம் அடிக்கிற
ஆண்: அடி ஆத்தி ஆத்தி நான் ரசிக்கிற ராசாத்தி என்ன மாத்தி தேத்தி நீ போற சூடேத்தி
ஆண்: எங்கடி நீ போக அங்கே எல்லாம் வாறேன் அன்பே உனக்காக ஆயுசையும் தாரேன்..என்..என்

ஆண்: வா சீக்கிரம்...

Male: Hey karuppi. Koopudurenla maaman karuvaayan. Vaadi. hey unnaithaandi.hey.
Male: Adi yelaa karuvaachi Imbuttu dhooram Nee vandhu vandhu Poriyaadi enakkosaram
Male: Poovaa nada nadanthu Ponnae neethaan asanju Kolluthadi en manasa En karpagam
Male: Kooda vandhu jodi sera Vaa seekkaram En kooda vandhu jodi sera Vaa seekkaram
Chorus: Aththa pulla othaiyila Pakkuvuma nikkiraa
Male: Yelae yelae Yelae yelae Hey haha Enna pulla
Male: Adi yelaa karuvaachi Imbuttu dhooram Nee vandhu vandhu Poriyaadi enakkosaram
Male: Poovaa nada nadanthu Ponnae neethaan asanju Kolluthadi en manasa En karpagam
Male: Kooda vandhu jodi sera Vaa seekkaram
Male: Adi yelaa karuvaachi Imbuttu dhooram
Male: Ae kammakarai orathula Kannae neeyum pogayila Kalli chedi kuyilu onnu Kannu pottucho
Male: Manja veyil maalayila Manga neeyum pogayila Maan thoppu kuyilu onnu Mayakka paththucho
Male: Adi yendi yendi Enna asathura munnadi Unna thaandi vendi Naan alaiyuren pinnaadi
Male: Nenjukulla neendhum Thanga nira meenu Kannukulla aadum Kaattupulli maanu.eh.ehh
Male: Adi yelaa karuvaachi Imbuttu dhooram Nee vandhu vandhu Poriyaadi enakkosaram
Chorus: Machaan. En machaan. En mela aasa vechaan Machaan. en machaan. Machaan. en machaan.
Chorus: Machaan machaan Machaan machaan Machaan machana Machaan machaan machaan
Male: Ae kenda kaalil kolusa pootti Konda mela poova sootti Sandakozhi pola enna Yen moraikkura
Male: Indha pulla inga vaadi Konjanundu anba thaadi Nenjukulla kundhikittu Jambam adikkira
Male: Adi aathi aathi Naan rasikkira raasaathi Enna maathi thaethi Nee pora soodaethi
Male: Engadi nee poga Angae ellaam vaaren Anbae unakkaaga Aayusaiyum thaaren..en..en
Male: Adi yelaa karuvaachi Imbuttu dhooram Nee vandhu vandhu Poriyaadi enakkosaram
Male: Poovaa nada nadanthu Ponnae neethaan asanju Kolluthadi en manasa En karpagam
Male: Kooda vandhu jodi sera Vaa seekkaram En kooda vandhu jodi sera Vaa seekkaram
Male: Vaa seekkaram.
enna maranthen
oru vaanavillin pakkathilae song lyrics
tamil karaoke songs with lyrics
dingiri dingale karaoke
tamil songs with lyrics free download
thoorigai song lyrics
asuran song lyrics in tamil
tamil song lyrics in english translation
national anthem in tamil lyrics
thalattuthe vaanam lyrics
90s tamil songs lyrics
tamil hit songs lyrics
tamil songs karaoke with lyrics for male
morrakka mattrakka song lyrics
master movie songs lyrics in tamil
tamil christian songs lyrics in english
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian songs lyrics pdf
kutty pattas tamil movie download
chellamma chellamma movie