Pookal Pookum Song Lyrics

Madrasapattinam cover
Movie: Madrasapattinam (2010)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harini, Roop Kumar Rathod,

Added Date: Feb 11, 2022

ஆண்: தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா

ஆண்: தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை
பெண்: புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ..ஓ..

ஆண்: இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே..ஓ..ஓ..

குழு: தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா

ஆண்: ஓஒ ஓ ஓ ஓ.. ஓஒ ஓ ஓ ஓ....

ஆண்: வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழிப் பேசுமே
பெண்: நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே

ஆண்: வேர் இன்றி விதை இன்றி விண்தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெண்:  வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே

ஆண்: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
ஆண்: பூந்தளிரே  ஏ ஏ..

பெண்: .........

ஆண்: ........

ஆண்: ஆஆஅ ஆஆஅ ஆ...

ஆண்: எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழைத் தூவுதே
பெண்: என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே

ஆண்: யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெண்: ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

ஆண்: பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்

ஆண் மற்றும்
பெண்: இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
பெண்: இது எதுவோ..

ஆண்: {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2)

பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லை புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே

ஆண் மற்றும்
பெண்: என்ன புதுமை. இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண்: இது எதுவோ..

குழு: {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2)

Music by: G. V. Prakash Kumar

Chorus: {Thaana thomthanana Thaana thomthanana Thaana thomthanana Thaana nana thira na} (2)

Male: Pookkal pookkum tharunam Aaruyirae Paarththadhaarum illaiyae

Female: Pularum kaalai pozhudhai Muzhu madhiyum Pirindhuppovadhillaiyae

Male: Netruvarai neram pogavillaiyae Unadharugae neram podhavilliayae
Female: Edhuvum pesavillaiyae Indru yeno edhuvum thondravillaiyae Idhu ethuvooo.oo..

Male: Iravum vidiyavillaiyae Adhu vidindhaal Pagalum mudiyavillaiyae Poondhaliraey. Ooooo.oooo..

Chorus: {Thaana thomthanana Thaana thomthanana Thaana thomthanana Thaana nana thira na} (2)

Male: Ooooo.oooo.. Ooooo.oooo..

Male: Vaarthai thevaiyillai Vaazhum kaalamvarai Paavai paarvai mozhi pesumae

Female: Netru thevaiyillai Naalai thevaiyillai Indru indha nodi podhumae

Male: Ver indri vidhaiyindri Vin thoovum mazhiyindri Idhu enna ivan thottam Poo pookkudhae

Female: Vaal indri por indri Valikkindra yuththam indri Idhu enna ivanukkul Enai velludhae

Male: Idhayam muzhudhum irukkum Indha thayakkam Engu kondu niruthum

Female: Idhaiyariya Engu kidaikkum vilakkam Adhu kidaithaal Sollavendum enakkum

Male: Poondhalirae... ae..ae...

Female: O where would i be Without this joy inside of me It makes me want to come alive It makes me want to fly Into the sky..

Female: O where would i be If i dodnt have you next to me O where would i be O where .o where..

Chorus: ..........

Male: Aaaa..aaa...aaa..

Male: Endha megamidhu Endhan vaasal vandhu Engum eera mazhai thoovudhae

Female: Enna uravu idhu Edhuvum puriyavillai Endrabodhum idhu neeludhae

Male: Yaar endru ariyaamal Perkkooda theriyaamal Ivanodu oru sondham uruvaanathae

Female: Yen endru ketkaamal Thaduthaalum nirkkaamal Ivan pogum vazhi engum Manam pogudhae

Male: Paadhai mudindha piragum Indha ulagil payanam mudivadhillaiyae
Female: Kaatril parandhae paravai Maraindha piragum Male &
Female: Ilai thodangum nadanam mudivadhillaiyae Idhu edhuvo.. ooo

Chorus: {Thaana thomthanana Thaana thomthanana Thaana thomthanana Thaana nana thira na} (2)

Female: Pookal pookkum tharum Aadhavanae paartha thaarum illaiyae Pularum kaalai pozhudhai Muzhu madhiyum Pirindhuppovadhillaiyae

Male: Netruvarai neram pogavillaiyae Unadharugae neram podhavilliayae
Female: Edhuvum pesavillaiyae Indru yeno edhuvum thondravillaiyae

Male &
Female: Enna pudhumai.. Iravum vidiyavillaiyae Adhu mudindhaal Pagalum mudiyavillaiyae
Male: Ithu ethuvoooo.

Chorus: {Thaana thomthanana Thaana thomthanana Thaana thomthanana Thaana nana thira na} (2)

Male: Thaana thomthanana Thaana thomthanana

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • raja raja cholan lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil song meaning

  • oru yaagam

  • en kadhale en kadhale karaoke

  • tamil song lyrics in english

  • usure soorarai pottru lyrics

  • tamil songs lyrics and karaoke

  • ennai kollathey tamil lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • aagasam song lyrics

  • pularaadha

  • thoorigai song lyrics

  • tamil hymns lyrics

  • tamil song in lyrics

  • maara tamil lyrics