Added Date: Feb 11, 2022
குழு: ...............
ஆண்: காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண்: காதல் நீரின் சலனம் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
ஆண்: காதல் மாய உலகம் சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
பெண்: புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்
ஆண்: காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம்
பெண்: காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
குழு: ...............
ஆண்: கனவுகள் பூக்கின்ற செடியென கண்கள் மாறுது உன்னாலே
பெண்: வயதிலும் மனதிலும் விட்டு விட்டு வண்ணம் வழியுது உன்னாலே
ஆண்: உனது வலையாடும் அழகான கை தீண்டவே தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே
பெண்: குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே உனது கை ரெண்டும் குடை ஆனதே
ஆண்: உனது முத்தத்தில் நிறம் மாறுதே உடலில் ஒரு சூடு நாதி பாயுதே
ஆண்: காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் பயணம் காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்
குழு: ...............
ஆண்: வானத்தின் மறு புறம் பறவையாய் நீயும் நானும் போவோமே
பெண்: பூமியின் அடிப்புறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
ஆண்: கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே காதல் மொழி கேட்டு மழை ஆனதே
பெண்: நூறு நூற்றாண்டு காணாத பூவசமே பூமி எங்கெங்கும் தான் வீசுதே
ஆண்: என்னுள் உன்னை உன்னுள் என்னை காலம் செய்யும் காதல் பொம்மை

Chorus: ...........
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female: Kaadhal neerin salanam
Puyalgal urangum kadalin mounam
Male: Kaadhal maaya ulagam
Silandhi valaiyil siruthai maattum
Female: Pulli maangal punnagai seidhu
Vedanai veezhthum.
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female: Kaadhal puyalgal urangum
Kadalin mounam
Chorus: {Modu saaru thaahee.
Modu saare thaahee.} (2)
Male: Kanavugal pookkindra chediyena
Kangal maarudhu unnaalae
Female: Vayadhilum manadhilum vittu vittu vannam
Vazhiyudhu unnaalae
Male: Unadhu valaiyaadum azhagaana
Kai theendavae
Thalaiyil ilai ondru vizha vendumae
Female: Kudaigal illaadha nerathu
Mazhai vaazhgavae
Unadhu kai rendum kudai aanadhae
Male: Unadhu muththathil
Niram maarudhae
Udalil oru soodu nadhi paayudhae
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Kaadhal puyalgal urangum
Kadalin mounam
Chorus: ..............
Male: Vaanathin marupuram paravaiyaai
Neeyum naanum povomae
Female: Boomiyin adipuram vergalaai
Neenda thooram povomae
Male: Kodi megangal thalai meedhu
Thavazhndhu aadudhae
Kaadhal mozhi kettu mazhai aanadhae
Female: Nooru nootraandu kaanaadha
Poo vaasamae
Boomi engengum dhaan veesudhae
Male: Ennul unnai unnu ennai
Kaalam seiyum kaadhal bommai
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Kaadhal puyalgal urangum
Kadalin mounam
Chorus: .............
Chorus: ...........
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female: Kaadhal neerin salanam
Puyalgal urangum kadalin mounam
Male: Kaadhal maaya ulagam
Silandhi valaiyil siruthai maattum
Female: Pulli maangal punnagai seidhu
Vedanai veezhthum.
Male: Kaadhal neruppin nadanam
Uyirai urukki tholaiyum payanam
Female: Kaadhal puyalgal urangum
Kadalin mounam
Chorus: {Modu saaru thaahee. Modu saare thaahee.} (2)
Male: Kanavugal pookkindra chediyena
Kangal maarudhu unnaalae
Female: Vayadhilum manadhilum vittu vittu vannam
Vazhiyudhu unnaalae
Male: Unadhu valaiyaadum azhagaana
Kai theendavae
Thalaiyil ilai ondru vizha vendumae
Female: Kudaigal illaadha nerathu
Mazhai vaazhgavae
Unadhu kai rendum kudai aanadhae
Male: Unadhu muththathil Niram maarudhae Udalil oru soodu nadhi paayudhae
Male: Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam
Chorus: ..............
Male: Vaanathin marupuram paravaiyaai
Neeyum naanum povomae
Female: Boomiyin adipuram vergalaai
Neenda thooram povomae
Male: Kodi megangal thalai meedhu
Thavazhndhu aadudhae
Kaadhal mozhi kettu mazhai aanadhae
Female: Nooru nootraandu kaanaadha
Poo vaasamae
Boomi engengum dhaan veesudhae
Male: Ennul unnai unnu ennai Kaalam seiyum kaadhal bommai
Male: Kaadhal neruppin nadanam Uyirai urukki tholaiyum payanam Kaadhal puyalgal urangum Kadalin mounam
Chorus: .............
anegan songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
sivapuranam lyrics
soundarya lahari lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil thevaram songs lyrics
old tamil songs lyrics in tamil font
na muthukumar lyrics
paatu paadava
tamil song lyrics
soorarai pottru song lyrics tamil
vinayagar songs lyrics
tamil songs with lyrics free download
tamil karaoke male songs with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
youtube tamil line
tamil christian songs lyrics in english pdf
kai veesum
tamil songs to english translation