Poi Solla Poren Song Lyrics

Thiruttu Payale cover
Movie: Thiruttu Payale (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Kay Kay and Kanmani

Added Date: Feb 11, 2022

ஆண்: பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகியடி
பெண்: ஹாஹஹா

ஆண்: பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நான் கொஞ்சம் அசிங்கமடி

பெண்: ஹ்ம் ஹ்ம்

ஆண்: சின்னஞ்சிறு சிலையை சிரிக்க வைப்பேன்
பெண்: அஹ அஹ
ஆண்: உறங்கிய நிலவை எழுப்பி விட்டேன்
பெண்: அடடடடா

ஆண்: அழகின் மின்னல் கண்ணில் அடிக்க ஆசை வெள்ளம் நெஞ்சில் அடிக்க என்னில் நானே மூழ்கி போனேனே சின்ன கண்மணி சிரித்த சிரிப்பினிலே

ஆண்: ஒத்த மங்க நீதானே உப்பு கல்லு நான்தானே ஓரசியே தின்னால் என்ன
பெண்: ஏய் ஏய் ஏய்

ஆண்: கட்டு கதிர் நீ தானே தட்டு சிட்டு நான் தானே கொத்தி கொத்தி தின்னால் என்ன
பெண்: நோ நோ நோ

பெண்: சான்சே இல்ல

ஆண்: உள்ளத்துக்குள் வாசம் கொள்வேன் யேயி..யேயி யேயி யேயி வாசலை சொன்னால் என்ன
பெண்: சொல்ல மாட்டேனே

ஆண்: நான் மட்டும் உள்ளே செல்ல யேயி யேயி யேயி யேயி இடைவெளி தந்தால் என்ன
பெண்: இட்லி பொங்கல் சாம்பார் வடை

ஆண்: கண்மணி நீ கண் காட்டும் வரை கண்ணியம் காத்திருப்பேன்
பெண்: தட்ஸ் இட் வெரி குட் பாய்

ஆண்: ரசிக்கின்ற பெண்ணே உன் ரசனைகள் என்னென்ன எனக்கின்று சொன்னால் என்ன
பெண்: ஹாஹஹா

ஆண்: உன்னோட ரசனையும் என்னோட ரசனையும் ஒன்றாக செய்தால் என்ன
பெண்: செய்யலாமே

பெண்: வெயிட் வெயிட் சொல்றேன்

பெண்: ஹ்ம் பார்க்கலாம்

ஆண்: சிறு சிறு மோதல் விட்டு யேயி.யேயியேயி யேயி சிரிப்புக்குள் வாழ்ந்தால் என்ன
பெண்: ஹாஹஹா

ஆண்: கூற கூற சந்தோசங்கள் யேயி.யேயியேயி யேயி இருவரும் கண்டால் என்ன
பெண்: அப் கோர்ஸ்

ஆண்: உடல் என்பதை நாம் கடந்து விட்டு உறவுகள் கொண்டால் என்ன
பெண்: அட இது நல்லா இருக்கே

பெண்: இது தான் நிஜம்

பெண்: இது நிஜமா பொய்

Male: Poi solla poren Poi solla poren Nee romba azhagiyadi
Female: Hahahaha
Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi

Female: Hmm hmm
Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi
Female: Hahahaha

Male: Chinnan chiru silaiyai Sirikka vaippen
Female: Ah ah

Male: Urangiya nilavai Ezhuppi vitten
Female: Adadada

Male: Azhagin minnal kannil adikka Aasai vellam nenjil adikka Ennil naanae muzhgi ponen Chinna kanmani siriththa sirippinilae

Male: Poi solla poren Poi solla poren Nee romba azhagiyadi
Female: Hahahaha
Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi
Female: Hahahaha

Male: Oththa maanga needhaanae Uppu kallu naandhaanae Orasiyae thinnaal enna
Female: Aei aei aei

Male: Kattu kathir needhaanae Thattu chittu naandhaanae Kothi kothi thinnaal enna
Female: No no no

Male: Oththa maanga needhaanae Uppu kallu naandhaanae Orasiyae thinnaal enna
Female: Hahahahaa

Male: Kattu kathir needhaanae Thattu chittu naandhaanae Kothi kothi thinnaal enna
Female: Chance-eh illa

Male: Ullaththukkul vaasam kolven Yeyi. yayi yayi yayi Vaasalai sonnaal enna
Female: Solla maattenae

Male: Naan mattum ullae sella Yeyi. yayi yayi yayi Idaiveli thandhaal enna
Female: Idli pongal sambhar vadai

Male: Kanmani nee kan kaattum varai Ganniyam kaaththiruppen
Female: That’s it. very good boy

Male: Poi solla poren Poi solla poren Nee romba azhagiyadi

Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi

Male: Rasikkindra pennae Un rasanaigal ennenna Enakkindru sonnaal enna
Female: Hahahaha

Male: Unnoda rasanaiyum Ennoda rasanaiyum Ondraaga seidhaal enna
Female: Seiyalaamae

Male: Rasikkindra pennae Un rasanaigal ennenna Enakkindru sonnaal enna
Female: Wait wait solren

Male: Unnoda rasanaiyum Ennoda rasanaiyum Ondraaga seidhaal enna
Female: Hmm.paarkalaam

Male: Siru siru modhal vittu Yeyi yayi yayi yayi.. Sirippukkul vaazhndhaal enna
Female: Hahahaha

Male: Koora koora sandhoshangal Yeyi yayi yayi yayi.. Iruvarum kandaal enna
Female: Of course

Male: Udal embadhai Naam kadandhu vittu Uravugal kondaal enna
Female: Ada. idhu nalla irukkae

Male: Poi solla poren Poi solla poren Nee romba azhagiyadi
Female: Ithu thaan nijam
Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi
Female: Ithu nijama poi

Male: Poi solla poren Poi solla poren Nee romba azhagiyadi

Male: Poi solla poren Poi solla poren Naan konjam asingamadi

Other Songs From Thiruttu Payale (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • chellamma song lyrics download

  • kanakangiren song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tholgal

  • tamil new songs lyrics in english

  • tamil karaoke for female singers

  • teddy en iniya thanimaye

  • nanbiye song lyrics

  • murugan songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics

  • lyrics of kannana kanne

  • tamil whatsapp status lyrics download

  • yaanji song lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil lyrics video song

  • master tamilpaa

  • alaipayuthey songs lyrics

  • you are my darling tamil song