Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண்: { உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
ஆண்: தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
பெண்: சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா
ஆண்: ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓஓ ஓ
பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
ஆண்: ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய்
பெண்: ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
ஆண்: நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
பெண்: ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன்
ஆண்: ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே

பெண்: ...........
ஆண்: ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
பெண்: கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
ஆண்: கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா
பெண்: உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா
ஆண்: ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே
பெண்: ஒரே பார்வையாலே
ஆண்: உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே

ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
ஆண்: ஓஓ ஓஓ ஓஓஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓ ஓஓ ஓஓ ஹோய் உருகுதே

Female: { Urugudhae marugudhae orae paarvaiyalae } (2) Uzhagamae suzhaludhae unnai paarthathaalae
Male: Thangam urugutha angam karaiyutha Vetkam udaiyutha mutham thodarutha
Female: Sokki thaanae pogirenae mama konjam naazha
Male: Ai urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae
Female: Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae
Male: Sokki thaanae pogirenae naanum konjam naazha Ooooo hoo ooooooo ooo ooh
Female: Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae
Male: Hey ambuliyil nanainthu santhikira pozhuthu Anbu kathai pesi pesi vidiyuthu iravu .hoi
Female: Ezhu kadal thaandi dhaan ezhu malai thaandi dhaan En karuthu machan kitta odi varum manasu
Male: Nama sernthu vaazhum kaatchi ooti paakuren
Female: Aaa kaatchi yaavum nesama maara kooti pogiren
Male: Ooh saami paarthu kumbidum pothum Neethaanae nenjil iruka oo ooh . yae yae ae
Female: Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae
Female: ...............
Male: Oorai vittu engayo ver arunthu nikiren Koodu thantha kizhi pennae unnaala dhaan vaazhuren
Female: Koora pattu selai dhaan vaanga solli kekuren Koodu vittu koodu paayum kaadhalaala suthuren
Male: Kadavul kitta karuvarai kettu unnai sumakavaa
Female: Uthiram muzhuka unake dhaannu ezhuthi kudukavaa
Male: Ooh maiyitta kannae unnai maranthaal iranthae poven Ooo oooo ooh
Male: Urugudhae marugudhae
Female: Orae paarvaiyalae
Male: Uzhagamae suzhaludhae unnai paarthathaalae
Female: Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae
Male: Sokki thaanae pogirenae naanum konjam naazha
Male: Ooo ooo ooooooo hoo oooooo ooh ooo ooo hoi urugudhae
butta bomma song in tamil lyrics download mp3
karaoke songs with lyrics tamil free download
vaathi raid lyrics
best lyrics in tamil
siragugal lyrics
eeswaran song lyrics
ilayaraja songs karaoke with lyrics
yaar alaipathu song lyrics
cuckoo lyrics dhee
porale ponnuthayi karaoke
siruthai songs lyrics
tamil karaoke for female singers
sarpatta parambarai dialogue lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
amman songs lyrics in tamil
tamil karaoke download mp3
national anthem lyrics tamil
new movie songs lyrics in tamil
photo song lyrics in tamil
padayappa tamil padal