Mazhai Varum Arikuri Female Song Lyrics

Veppam cover
Movie: Veppam (2011)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Suzanne D Mello

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜோஷுவா ஸ்ரீதர்

பெண்: மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

பெண்: அறியாதொரு வயதில் விதைத்தது ஓ ஓ அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓ புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ அட யாரதை யாரதை பறித்தது ஓ உன் கால்தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேன் அது பாதியில் தொலைந்ததடா

பெண்: நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓ நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓ இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே அது உயிருடன் எரிக்குதடா

பெண்: ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ

Female: Mazhai varum arikuri.. en vizhigalil theriyuthae Manam indru ninaiyuthae.. .ithu enna kaadhala saadhala Pazhagiya kaalangal.. en paarvayil viriyuthae Paadhaigal nazhuvuthae.. ithu yeno yeno..

Female: Un thoolil saayum pothu.. urchagam kollum kangal Nee enge enge endru unaithedi thedi paarkirathu Unnodu poogumpothu poo pookum saalai yaavum Nee enge endru ennai ketta pinbu vaadiduthae

Female: Ariyaadha vayadhil vidhaithathu Oh ho ho ho oo oo oo Athuvaagavae thaanai valarnthathu Oh ho ho ho Pudhidhaai oru poovum pookaiyil Oh ho ho ho oo oo oo Ada yaaradhai yaaradhai parithathu Oh ho ho ho

Female: Un kaal thadam sendra vazhi Paarthu naanum vandhaenae Athu padhiyil tholainthadaa..

Female: Naan kaettadhu azhagiya nerangal Oh ho ho ho oo oo oo Yaar thanthadhu vizhigalil eerangal. Oh ho ho ho Naan kaettadhu vaanavil maayangal Oh ho ho ho oo oo oo Yaar thanthadhu vazhigalil kaayangal.. Oh ho ho ho

Female: Intha kaadhalum oruvagai

Sithravathai thaanae Athu uyirudan erikuthada..

Female: Ohoooo..ohohohooo..ooooooooh

Female: Mazhai varum arikuri.. en vizhigalil theriyuthae Manam indru ninaiyuthae.. .ithu enna kaadhala saadhala Pazhagiya kaalangal.. en paarvayil viriyuthae Paadhaigal nazhuvuthae.. ithu yeno yeno..

Female: Un thoolil saayum pothu.. urchagam kollum kangal Nee enge enge endru unaithedi thedi paarkirathu Unnodu poogumpothu poo pookum saalai yaavum Nee enge endru ennai ketta pinbu vaadiduthae

Female: Mazhai varum arikuri.. en vizhigalil theriyuthae Manam indru ninaiyuthae.. .ithu enna kaadhala saadhala Pazhagiya kaalangal.. en paarvayil viriyuthae Paadhaigal nazhuvuthae.. ithu yeno yeno..

Other Songs From Veppam (2011)

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • soorarai pottru tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • piano lyrics tamil songs

  • tamil karaoke video songs with lyrics free download

  • unna nenachu song lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil christmas songs lyrics pdf

  • alagiya sirukki full movie

  • cuckoo cuckoo dhee lyrics

  • karnan lyrics tamil

  • one side love song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil christian songs lyrics in english

  • arariro song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • enjoy en jaami lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil