Rani Maharani Song Lyrics

Saraswathi Sabatham cover
Movie: Saraswathi Sabatham (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி

ஆண்: { ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி } (2)

குழு: வேக வேக மாக வந்த நாகரீக ராணி

ஆண்: { நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி நிலைமைகளை மறந்து விட்ட தலைகனத்த ராணி } (2)

ஆண்: { யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி } (2)

குழு: அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி

ஆண்: ராணி மகாராணி
குழு: ராஜ்யத்தின் ராணி
ஆண்: வேக வேக மாக வந்த நாகரீக ராணி
குழு: நாகரீக ராணி

ஆண்: { அங்கமெங்கும் தங்க வைரம் போட்டு விட்டதால் அறிவினோடு படை எடுத்து போரிட வந்தால் } (2)

ஆண்: பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால் பொங்கி வந்த செல்வத்தாலே புத்தி போனதால் புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால்

குழு: புலமையோடும் கவிதையோடும் போரிட வந்தால்
ஆண்: போரிட வந்தால்

ஆண்: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி

குழு: வேக வேக மாக வந்த நாகரீக ராணி

ஆண்: { கவியரசை புவியரசு வெற்றி கொண்டதுண்டா கலைமகளை திருமகள் தான் வெற்றி கண்டதுண்டா } (2)

ஆண்: { சபை அறிந்த புலவனுக்கு சிறையும் ஒரு வீடு அறிவிழந்த அரசியர்க்கு நாடும் ஒரு காடு } (2)

ஆண்: ராணி மகாராணி ஆண் 2: ராணி மகாராணி
ஆண்: ராஜ்யத்தின் ராணி ஆண் 2: ராஜ்யத்தின் ராணி
ஆண்: வேக வேக மாக வந்த நாகரீக ராணி ஆண் 2: வேக வேக மாக வந்த நாகரீக ராணி

ஆண் &
குழு: ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி
குழு: { வேக வேக மாக வந்த நாகரீக ராணி } (2)

Male: Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani

Male: {Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani} (2)

Chorus: Vegavega maaga vandha Naagareega raani

Male: {Netru varai veedhiyilae Nindrirundha raani Nilaimaigalai marandhu vitta Thalaiganaththa raani} (2)

Male: {Yaanai maalai potadhaalae Aala vandha raani Azhagu bommai pola vandhu Goluvirukum raani} (2)

Chorus: Azhagu bommai pola vandhu Goluvirukum raani

Male: Raani magaaraani
Chorus: Rajiyaththin raani
Male: Vegavega maaga vandha Naagareega raani
Chorus: Naagareega raani

Male: {Angamengum thanga vairam Pottu vittadhaal Arivinodu padai eduththu Porida vandhaal} (2)

Male: Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal Pongi vandha selvaththaalae Budhdhi ponadhaal Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal

Chorus: Pulamaiyodum kavidhaiyodum Porida vandhaal
Male: Porida vandhaal

Male: Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani

Chorus: Vegavega maaga vandha Naagareega raani

Male: {Kaviyarasai puviyarasu Vetri kondadhundaa Kalaimagalai thirumagal dhaan Vettri kandadhundaa} (2)

Male: {Sabai arindha pulavanukku Siraiyum oru veedu Arivizhandha arasiyarkku Naadum oru kaadu} (2)

Male: Raani magaaraani Male 2: Raani magaaraani
Male: Rajiyaththin raani Male 2: Rajiyaththin raani
Male: Vegavega maaga vandha Naagareega raani Male 2: Vegavega maaga vandha Naagareega raani

Male &
Chorus: Raani magaaraani Rajiyaththin raani Vegavega maaga vandha Naagareega raani
Chorus: {Vegavega maaga vandha Naagareega raani} (2)

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • soorarai pottru tamil lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • siruthai songs lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • neerparavai padal

  • best lyrics in tamil

  • master songs tamil lyrics

  • saraswathi padal tamil lyrics

  • thalapathi song in tamil

  • en kadhal solla lyrics

  • vennilave vennilave song lyrics

  • chellamma song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil song lyrics download

  • nanbiye song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • mangalyam song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics