Muthal Murai Song Lyrics

Pudhiya Payanam cover
Movie: Pudhiya Payanam (2009)
Music: Prasad Ganesh
Lyricists: Lyricist Not Known
Singers: Krish and Saindhavi

Added Date: Feb 11, 2022

பெண்: முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

ஆண்: மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

பெண்: ஏதோ சுகம் உண்டானதே வராத நோய் வந்தாடுதே

ஆண்: என்னை நீ உன்னை நான் மருந்தாக மாற்றிக்கொள்வோமா

குழு: ...........

ஆண்: கோடி வருடம் எறிந்த சூரியன் உன்னால் குளிர்ந்ததடி உன் கூந்தல் என்னை தழுவியபோது என் மனம் எரிந்ததடி

பெண்: ஒ...ஆயிரம் வருடம் உலவிய காற்று உன்னால் நின்றதடா நீ மூச்சு முட்ட அணைத்த பொது உலகம் மறந்ததடா

ஆண்: காற்றில் உன் சேலை பறக்க இடையே இரு முயல்கள் தவிக்க ஓஹ்ஹோ

பெண்: கைகள் கோடி ஏற்றி பிடிக்க தேகம் தேடி துடிக்க

ஆண்: நீ என்னில் நுழைந்தாய் நான் உன்னில் தொலைந்தேன்

பெண்: நான் உன்னில் தொலைந்தேன் ஓஹோஹோ நீ என்னில் நுழைந்தாய்

ஆண்: முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை முதல் முறை..

ஆண்: முதல் முறை முதல் முறை என்னை அணைத்தாய் இதயம் நொறுங்கியதே

பெண்: மறு முறை மறு முறை உன்னை அணைக்க உள்ளம் ஏங்கியதே

ஆண்: ஏதோ சுகம் உண்டானதே வராத நோய் வந்தாடுதே

இருவர்: என்னை நீ உன்னை நான் மருந்தாக மாற்றிக்கொள்வோமா

Female: Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae

Male: Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae

Female: Yaedho sugam undaanadhae Varaadha noi vandhaadudhae

Male: Ennai nee unnai naan Marundhaaga maatrikkolvomaa

Female: Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae

Male: Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae

Chorus: .........

Male: Kodi varudam erindha sooriyan Unnaal kulirndhadhadi Un koondhal ennai thazhuviyapodhu En manam erindhadhadi

Female: O.. Aayiram varudam ulaviya kaatru Unnaal nindradhadaa Nee moochu mutta anaitha podhu Ulagam marandhadhadaa

Male: Kaatril un saelai parakka Idaiyae iru muyalgal thavikka Ohoho

Female: Kaigal kodi yaetri pidikka Dhaegam thaedi thudikka

Male: Nee ennil nuzhaindhaai Naan unnil tholaindhaen

Female: Nee ennil nuzhaindhaai Ohoho Naan unnil tholaindhaen

Male: Mudhal murai mudhal murai Mudhal murai mudhal murai Mudhal murai..

Female: Mudhal murai mudhal murai Ennai anaithaai idhayam norungiyadhae

Male: Maru murai maru murai Unnai anaikka ullam yaengiyadhae

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • ilayaraja songs karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • christian padal padal

  • tamil songs with english words

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ovvoru pookalume song

  • christian songs tamil lyrics free download

  • romantic love songs tamil lyrics

  • ovvoru pookalume song karaoke

  • photo song lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • natpu lyrics

  • eeswaran song lyrics