Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்
ஆண்: இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே
ஆண்: துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே
பெண்: உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா
ஆண்: நெஞ்சுக்குள் என்னவோ சிரிக்கிறேன் உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
பெண்: மந்திரமாய் கண்களோ இழுக்குதே தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே
ஆண்: ஆதி தாயும் நீயடி பாறை மீது நீரடி
பெண்: முத்தமிடு முத்தமிழே
ஆண்: அத்தனையும் என்னவளே
பெண்: காதிலே தேன் பாயுதே
ஆண்: இறைவனை தந்த இறைவியே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே

Male: Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae
Male: Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae
Female: Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa..
Male: Nenjukul ennavo sirikkiren
Ullakullae kuyil paadudhae
Female: Mandhiramai kangalo izhukkudhae
Thottathellam ingu pookudhae
Male: Aadhi thayum neeyadi
Paaraimedhu neeradi
Female: Muthamidu muthamizhae
Male: Athanaiyum ennavalae
Female: Kaadhilae thaen paayudhae
Male: Iraivanai thandha iraiviyae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae
Male: Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae
Female: Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa..
ovvoru pookalume karaoke download
valayapatti song lyrics
anbe anbe song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
best tamil song lyrics in tamil
lyrics video tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil thevaram songs lyrics
master movie lyrics in tamil
a to z tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
sad song lyrics tamil
karaoke lyrics tamil songs
azhagai nirkum yaar ivargal lyrics
only music tamil songs without lyrics
neeye oli lyrics sarpatta
tamil song meaning
tamilpaa
jayam movie songs lyrics in tamil
tamil love song lyrics