Teddy Bear Song Lyrics

Naiyaandi cover
Movie: Naiyaandi (2013)
Music: Ghibran
Lyricists: Viveka
Singers: Dhanush

Added Date: Feb 11, 2022

ஆண்: { டெடி பேர கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குது பா அத்து மீற நெனச்சா நெனச்சா ஐ எம் வெரி வெரி சாரி ஆள வெட்டி கொளம்பு வெச்சிருவா } (2)

ஆண்: { காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் } (2)

ஆண்: கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி ஒடம்ப பாத்தா கொரியரில் ஃபீவர் அனுப்பிடுவா ஆம்பளன்னு நெனச்சு அவள நெருங்கி நெருங்கி போனா ஆம்புலன்சில் ஏத்தி விட்டிருவா

ஆண்: காக்காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும் காகா காவும் பீக்காக் ஆகும் ஹார்மோன்கள் ஆட வீக்காகும்

ஆண்: டக்கரு டக்கரு டா டாப்பு டக்கரு டா இவ டக்குன்னு புகுந்து உசுரு முழுக்க ஒட்டுறா ஸ்டிக்கரு டா குக்கரு குக்கரு டா ஹாட் குக்கரு டா மனசு இவள மறக்க பண்ணுது மக்கரு மக்கரு டா

ஆண்: சோன் பப்டி தான் இவ பேசும் பேச்சா தேனு பாட்டலே இவ தேகம் ஆச்சா லாலி பாப்பு தான் இவ காஸ்டியூம் ஆச்சா கலக்குறா மயக்குறா கவிதா கம்மிங் கவிதா கம்மிங்

ஆண்: கேம் ஓவர்

Male: {Teddy bear ah katti urangidum Kutti malar iva paatha Manasoru cutting adikuthu bha Athu meera nenacha nenacha I am very very sorry Aala vetti kolambu vechiruva} (2)

Male: {Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2)

Male: Konja neram kumari kumari Kumari odamba paatha Courier il fever anuppiduva Aambalannu nenachu avala Nerungi nerungi ponaa Ambulancil yethi vitturuva

Male: Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum Kaka kaavum peakock aagum Hormone gal aada weak aagum

Male: Tuckeru tuckeru da toppu tuckeru da Iva tuckunnu pugunthu usurumuzhukka Ottura stickeru da Cookeru cookeru da hot cookeru da Manasu ivala marakka pannuthu Makkaru makkaru da

Male: Soan papdithaan iva pesum pecha Thenu bottle lae iva dhegam aacha Lolli pappu thaan iva costume aacha Kalakkura mayakkura Kavitha coming kavitha coming

Male: {Kaakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2)

Male: Teddy bear ah katti urangidum Kutti malar iva paatha Manasoru cutting adikuthu bha Athu meera nenacha nenacha I am very very sorry Aala vetti kolambu vechiruva

Male: Kakkaavum peakock aagum Hormone gal aada weak aagum Kaka kaavum peakock aagum Hormone gal aada weak aagum

Male: {Kaakkaavum peakock aagum Hormone gal aada weak aagum} (2)

Male: Game Over .

Other Songs From Naiyaandi (2013)

Inikka Inikka Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Karthik Netha
Music Director: Ghibran
Yendi Paathagathi Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Devendran
Music Director: Ghibran
Ae Le Le Etti Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Arivumathi
Music Director: Ghibran
Marriage Marketil Song Lyrics
Movie: Naiyaandi
Lyricist: Ve.Ramaswamy
Music Director: Ghibran
Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • unna nenachu lyrics

  • maara song tamil lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • teddy marandhaye

  • lyrical video tamil songs

  • yaar azhaippadhu song download masstamilan

  • kadhal valarthen karaoke

  • dhee cuckoo song

  • ovvoru pookalume karaoke download

  • tamil kannadasan padal

  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • minnale karaoke

  • veeram song lyrics

  • songs with lyrics tamil

  • sirikkadhey song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • usure soorarai pottru