Added Date: Feb 11, 2022
பெண்: இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா இதமாய் நெளியும் விரலில் கதை படிப்பாயா..ஹோ ஓஒ..
ஆண்: இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா..ஹோ ஹோ ஓஒ.
பெண்: மறு வாய்ப்பே இல்லா ஒரு முத்ததில்லா திரை ஏதும் இல்லா சிறு வெட்கத்தில்லா களவாடும் போது உன் பெயரை காதில் சொல்லவா..
ஆண்: இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா இதமாய் சுகமாய் என்னில் படர்வாயா இதமாய் எந்தன் உடலில் உயிர் பதிப்பாயா..ஆஅ..ஹா..ஆ..
ஆண்: உயிர்த்துளி நெருப்பென.. இடை வழி படருதே... குடை என விரிந்து சேராயோ.. ஓஒ..ஓ...ஓஒ.. ஒரு நொடி உறங்கிடா..ஆ... இரவுகள் புதியதே.ஏ... விடிந்திட தடைகள் சொல்லாயோ..ஓ..
பெண்: சில்லிடும் உடலினில் பிரதி எடுதாயோ என் மனம் உடைகள் துறக்கிறதே நீ ஒரு முறை என இறங்கிடும் முன்னே மாய மௌனம் கேட்க்கிறதே
ஆண்: கனவினில் கடல் என இரு விழி தவிக்குதே வளையளுள் வலைகள் வீசாயோ ஓ.ஓஓஒ...ஓஒ.ஓ.. காதலை சொல்லிடும் வகுப்புகள் புதியதே இரவினில் உரைகள் சொல்லாயோ..ஓ..
பெண்: இரு உடல் ஒன்றினால் கணக்கொன்று சொல்லும் புரிந்தே நானும் மயங்குகிறேன் பிறை நிலா போல் உந்தன் காடுகள் மேலே சாரல் மழையை தூவுகிறேன்
பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ...

Female: Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai iravil Uyir vathaipaayaa Idhamaai neliyum viralil Kadhai padipaayaa.hoo ooo
Male: Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa.hoho ooo
Female: Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa...
Male: Idhamaai idhamaai Ennai anaipaaiyaa Idhamaai sugamaai Ennil padarvaayaa Idhamaai endhan udalil Uyir padhipaayaa.aaa.haa.aa.
Male: Uyir thuli neruppena Idai vazhi padaruthae Kudai ena virinthu seraaiyoo.. Ooo..oo.ooo Oru nodi urangidaa..aa. Iravugal puthiyathae..ae. Vidinthida thadaigal sollaaiyoo..ooo
Female: Sillidum udalinil Pradhiyeduthaaiyoo En manam udaigal thurakirathae Nee oru murai yena Eraingidum munnae Maaya mounam ketkkirathae
Male: Kanavinil kadal ena Iru vizhi thavikkuthae Vayalalul valaigal veesaaiyoo Ooo oo ooo oo ooo Kaadhalai sollidum Vaguppugal puthiyathae Iravinil uraigal sollaaiyooo ooo oo
Female: Iru udal ondrena Kanakkugal sollum Purinthae naanum mayangugiren Pirai nilaa pol undhan Kaadugal melae Saaral mazhaiyaai thoovugiren
Female: Aaaa...aaa..aaa..aa...aa..
Male: Idhamaai idhamaai
Ennai anaipaaiyaa
Idhamaai sugamaai
Ennil padarvaayaa
Idhamaai endhan udalil
Uyir padhipaayaa.haaa.aaa..
Female: Maruvaaipae illa Oru muthathilla Thirai yedhum illa Siru vetkathilla Kalavaadum bothu unpeyarai Kaadhil sollavaa...
master movie lyrics in tamil
natpu lyrics
romantic songs lyrics in tamil
bujji song tamil
tik tok tamil song lyrics
mangalyam song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
oru porvaikul iru thukkam lyrics
tamil female karaoke songs with lyrics
soorarai pottru dialogue lyrics
soorarai pottru songs lyrics in english
jai sulthan
aagasam song soorarai pottru mp3 download
google google tamil song lyrics
morrakka mattrakka song lyrics
tamil songs lyrics whatsapp status
tamil christian devotional songs lyrics
tamil songs english translation
tamil music without lyrics
sarpatta parambarai lyrics tamil