Nada Da Raja Song Lyrics

Velaiilla Pattadhari 2 cover
Movie: Velaiilla Pattadhari 2 (2017)
Music: Sean Roldan
Lyricists: Dhanush
Singers: Dhanush and Yogi B

Added Date: Feb 11, 2022

ஆண்: வாச் அவுட் அமுல் பேபீஸ் இட் இஸ் ரகுவரன் பேக் அகேன் ஐ எம் நோ அஃப்ரைட் ஆஃப் பேன் ஹிட் இட்

ஆண்: குட்டி கரணம் அடி வகிடு எடுத்த முடி உன் மொட்டை மாடி ...............

ஆண்: சி வித் தொலை நோக்கி ஸ்டார்ஸ் சைன் அண்ட் பிரைட் வரும் உன்னை நோக்கி புதுமைகள் படைப்பான் உழைப்பாளி போராடி வென்றான் வி ஐ பி

ஆண்: வி ஐ பி வி ஐ பி நடடா ராஜா
குழு: யூ சி மை ஸ்வெட் பட் யூ நோ ஹவ் இஸ் ஒா்க்ஸ் தட் அவுட்

ஆண்: இல்ல எது டா ராஜா
குழு: டேக் கன்ட்ரோல் வி ஆர் மேக்கிங் அவர் ஓன் டெஸ்டினி

ஆண்: இடி டா ராஜா விட்டத புடி டா ராஜா நான் கோடி ஆனைகளின் பலம் வரும் நடையில் அதிரும் இந்த நிலம் விளையாடு இது ஆடுகளம் நாம் போராளிகளின் இனம் புரட்சி டா
குழு: சமூக அஸ்திவாரம்

ஆண்: தமிழன் டா
குழு: வளர்ச்சி எங்கள் தாகம்
ஆண்: ரகுவரா
குழு: நாணயம் தன்மானம்
ஆண்: போராடு பொரியானந்தா
குழு: திறமை மட்டும் போதும்
ஆண்: நிமிரடா
குழு: படைகள் ஒன்று கூடும்
ஆண்: திமிரு டா
குழு: வெறியுடன் வேலையில்லா பட்டதாரி டா

ஆண்: புதுசா பொறப்போம் டா பழச மதிப்போம் டா தினுசா நடப்போம் டா
குழு: கேக்க ஆளில்ல டா

ஆண்: தினமும் சிரிப்போம் டா வலிய ரசிப்போம் டா தெடமா உழைப்போம் டா
குழு: ஒய்வு நமக்கில்ல டா

ஆண்: எழுந்து வா
குழு: கெட் அப் அண்ட் ஸ்டன்ட் அப் ஃபாா் யுவா் ரைட்ஸ்
ஆண்: எறிந்து வா
குழு: ........... முயன்று வா
குழு: டோன்ட் டோன்ட் கிவ் அப் த ஃபைட்
ஆண்: துணிந்து போராட வா

ஆண்: எழுந்து வா
குழு: இந்த உலகம் உனதே
ஆண்: எறிந்து வா
குழு: அதன் உடமை உனதே
ஆண்: முயன்று வா
குழு: வரும் விடியல் நமது
ஆண்: துணிந்து போராட டா

ஆண்: வி ஐ பி

குழு: அமுல் பேபி மனி பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ் வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக் ஆபர்ட்டுனிடிஸ் ......... டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி வி ஐ பி வி ஐ பி

குழு: ........... வி ஐ பி

Male: Watch out amul babies It is raguvaran back again I am no afraid of pain Hit it

Male: Kutti karanam adi Vagidu edutha mudi Un motta maadi ............

Male: See with tholai nokki Stars shine and bright varum Unnai nokki Puthumaigal padaippaan uzhaippaali Poraadi vendraan Vip

Male: V I P.vip Nada da raja
Chorus: You see my sweat But you know how is works that out

Male: Illa edhu da raja
Chorus: Take control We are making our own destiny

Male: Idi da raja Vittadha pudi da raja Naan kodi aanaigalin balam Varum nadaiyil adhirum Indha nilam Vilaiyadu idhu aadukalam Naam poraligalin inam Puratchi da
Chorus: Samugha asthivaaram

Male: Tamilan da
Chorus: Vazharchi engal dhaagam
Male: Raghuvara
Chorus: Naanayam thanmanam
Male: Poradu poriyanandha
Chorus: Thiramai mattum podhum
Male: Nimirada
Chorus: Padaigal ondru koodum
Male: Thimiru da
Chorus: Veriudan velaiyila Pattadhari daa.

Male: Pudhusa poroppom da Palasa madhippom da Dhinusa nadappom da
Chorus: Ketka aalilla da

Male: Dhenamum sirippom da Valia rasippom da Dhedama olaippom da
Chorus: Ooyvu namakkilla da

Male: Ezhunthu vaa
Chorus: Get up and stand up for your rights
Male: Erinthu vaa
Chorus: ............. Muyandru vaa
Chorus: Dont dont give up the fight
Male: Thuninthu poraada vaa

Male: Elundhu vaa
Chorus: Indha ulagam unadhae
Male: Erindhu vaa
Chorus: Adhan udamai unadhae
Male: Muandru vaa
Chorus: Varum vidiyal namadhu
Male: Thunindhu poradada

Male: V I P

Chorus: Amul baby money bring a lot of enemies We overcome tragic And make opportunities .................. Tea kada raja We are vip Vip.vip

Chorus: ................VIP

Other Songs From Velaiilla Pattadhari 2 (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • tamil karaoke with malayalam lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil melody songs lyrics

  • tamil old songs lyrics in english

  • master movie lyrics in tamil

  • tamil lyrics video

  • ennavale adi ennavale karaoke

  • porale ponnuthayi karaoke

  • chellamma song lyrics download

  • neeye oli sarpatta lyrics

  • find tamil song by partial lyrics

  • i movie songs lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • maara song tamil

  • 3 movie songs lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • tamil song lyrics video

  • mulumathy lyrics

Recommended Music Directors