Pattali Maganthan Song Lyrics

Paattali Magan cover
Movie: Paattali Magan (1990)
Music: Sangeetha Rajan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பாட்டாளி மகன்தான் நான்தான்டி புள்ள...
குழு: தீம்னகதீம்னாம்
ஆண்: நான் போட்டேனா தெரியும் புண்ணாகும் உள்ளே
குழு: தீம்னகதீம்னாம்

ஆண்: தாங்காது பூமேனி நான் உன் மேலே கை வச்சா சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா மேல் நாட்டிலே படிச்சி அடி தென்னாட்டு பெண் யாரும் உன்னாட்டம் கெட்டதில்ல.ஹோய்..

குழு: தீம்னகதீம்னாம்.
ஆண்: தரிகிட தரிகிடதோம்

ஆண்: ஓலக் குடிசையிலே..ஏஏஏஏஏஏ.. ஓலக் குடிசையிலே கூழக் குடிக்கிறேன் ஏழையின்னு நெனைக்காதே அடி காசு பணத்துல மண்ட கணத்துல கை நீட்டி மொறைக்காதே

ஆண்: என்னோடு நீதான் ஹாங் ஹாங் ஹாங். என்னோடு நீதான் மல்லாடினா முன்னால நான் வந்து பந்தாடுவேன் அம்மாடி ஆத்தா டப்பாங்குத்து கும்மாளம் கொண்டாட்டம் நான் போடுவேன்

குழு: தீம்னகதீம்னாம் தீம்னகதீதீம்

ஆண்: ஹஹாஹ்

ஆண்: ............

ஆண்: ஷோக்கா இருக்குறே...ஏ ஏ ஏ ஏ ஷோக்கா இருக்குறே டேக்கா கொடுக்கிறே நேக்கா புடிக்கட்டுமா அடி சும்மா இருந்தவன் சூட்ட கெளப்புனே தெம்மாங்கு படிக்கட்டுமா

ஆண்: சிங்காரி நீதான் ஐயோ ஐயோ ஐயோ சிங்காரி நீதான் சிட்டாட்டமா சிக்குன்னு ஓட்டிக்க என்னோடதான் ஒய்யாரி நீதான் உல்லாசமா அச்சாரம் வச்சுக்க இச்சுன்னுதான்

ஆண்: அப்பா

ஆண்: அய்யோ..தாங்காது பூமேனி நான் உன் மேலே கை வச்சா சாயாது உன் ஜம்பம் நீ வீராப்ப காமிச்சா மேல் நாட்டிலே படிச்சி அடி தென்னாட்டு பெண் யாரும் உன்னாட்டம் கெட்டதில்ல.ஹை ஹை ஹை ஹை ஹை .

ஆண்: ஆமா .நான் போட்டேனா தெரியும் புண்ணாகும் உள்ளே
குழு: தீம்னகதீம்னாம்
ஆண்: துனக்கு தினா

Male: Pattali magan thaan Naan thaanadi pulla
Chorus: Theemmakatheemnaam
Male: Naan pottenaa theriyum Punnaagum ullae
Chorus: Theemmakatheetheem

Male: Thaangaadhu poomaeni Naan en maelae kai vachaa Saayadhu un jambam nee veeraappa kaamicha Mel naatilae padichi adi Thenaattu pen yaarum Unnaattam kettadhilla haai

Male: Pattali magan thaan Naan thaanadi pulla
Chorus: Theemmakatheemnaam
Male: Naan pottenaa theriyum Punnaagum ullae
Chorus: Theemmakatheetheem
Male: Tharigida tharigidathom

Male: Oola kudisaiyilae ye ye ye ye ye Oola kadasiyilae koozha kudikkiren Ezhaiyinnu nenakaathae Adi kaasu panathula manda kanathula Kai neeti moraikkadhae

Male: Ennodu needhaan haang haang haang Ennodu needhaan malladina Munnaala naan vandhu pandhaaduven Ammadi aatha dappanguthu Kummaalam kondaattam naan poduven

Chorus: Theemmakatheemnaam Theemmakatheetheem

Male: Pattali magan thaan Naan thaanadi pulla
Chorus: Theemmakatheemnaam
Male: Naan pottenaa theriyum Punnaagum ullae
Chorus: Theemmakatheetheem
Male: Ha ha ha

Male: ...........

Male: Shokka irukkura ye ye yeye Shokka irukkura taekka kodukkirae Naekka pudikattumaa adi Summaa iruthavan kutta kelappunae Themmaangu padikattumae

Male: Singaari needhaan aiyoo aiyoo aiyooo Singaari needhaan sittaatatumaa Sikkunnu ottikka ennodathaan Oiyaari needhaan ullaasama Achchaaram vachukka ichchunnu thaan

Male: Appa
Chorus: Theemmakatheemnaam Theemmakatheetheem

Male: Pattali magan thaan Naan thaanadi pulla
Chorus: Theemmakatheemnaam
Male: Naan pottenaa theriyum Punnaagum ullae
Chorus: Theemmakatheetheem

Male: Aiyoo thaangaadhu poomaeni Naan en maelae kai vachaa Saayadhu un jambam nee veeraappa kaamicha Mel naatilae padichi adi Thenaattu pen yaarum Unnaattam kettadhilla haai hai hai hai hai

Male: Pattali magan thaan Naan thaanadi pulla
Chorus: Theemmakatheemnaam
Male: Aama Naan pottenaa theriyum Punnaagum ullae
Chorus: Theemmakatheetheem
Male: Thunakku dhina

Other Songs From Paattali Magan (1990)

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • yesu tamil

  • tamil songs lyrics whatsapp status

  • aalapol velapol karaoke

  • lyrics tamil christian songs

  • bigil unakaga

  • kadhal psycho karaoke download

  • cuckoo cuckoo tamil lyrics

  • master movie songs lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • karnan lyrics

  • one side love song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • porale ponnuthayi karaoke

  • karnan movie songs lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • malto kithapuleh

  • best lyrics in tamil