Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா.
ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா
ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்
ஆண்: நீல இரவினில் ஆடுங்கள் நிலவு விழும்வரை பாடுங்கள் கோப்பை நமக்குண்டு கொண்டு வந்த சரக்குண்டு ஊத்தி ஸ்ருதி ஏத்தி கொஞ்சம் சூடம் காட்டுங்கள்
ஆண்: ஆளை அடிக்கடி மாற்றுங்கள் அலுத்த விதிகளை மாற்றுங்கள் பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி ஆட்டம் களியாட்டம் புதிய சட்டம் போடுங்கள்
ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா.
ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்..
ஆண்: மானை புலியோ கொல்லுது மீனை மீனே தின்னுது இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும் இது நாங்கள் சொல்லும் வாதம் அது வேதமானது
ஆண்: தர்மம் நீதி என்பது தளர்ந்து போனவன் சொல்வது தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம் நாங்கள் செல்லும் பாதை புதிய கீதை ஆனது...ஏ...

ஆண்: வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்..ம்ம்..
ஆண்: ...........

Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa

Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum
Male: Neela iravinil aadungal Nilavu vizhumvarai paadungal Koppai namakkundu Kondu vantha sarakkundu Ooththi shuruthi yaeththi Konjam soodam kaattungal
Male: Aalai adikkadi mattrungal Aluththa idhigali maattrungal Pazhaiya uravukku janaganamana solli Aattam kaliyaattam Pudhiya sattam podungal
Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa
Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum
Male: Maanai puliyo kolluthu Meenai meenae thinnuthu Ilaiththa koottaththil valuthathu vellum Idhu naangal sollum vaadham Adhu vedhamaanathu
Male: Dharmam needhi enbathu Tharnthu ponavan solvathu Thaenai eduppom thee vaiththu eduppom naangal sollumpadhai Pudhiya geedhao aanathu..ae..
Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa
Male: Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum..
tamil songs lyrics with karaoke
kangal neeye karaoke download
tamil love song lyrics in english
vaalibangal odum whatsapp status
song with lyrics in tamil
tamil song lyrics in english
malargale song lyrics
tamil song lyrics in english translation
dhee cuckoo song
chammak challo meaning in tamil
devathayai kanden song lyrics
cuckoo lyrics dhee
vijay songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
maraigirai full movie tamil
bigil unakaga
vijay sethupathi song lyrics
hello kannadasan padal
soundarya lahari lyrics in tamil
asuran song lyrics download