Valantine’S Day Song Lyrics

Hello cover
Movie: Hello (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Sabesh

Added Date: Feb 11, 2022

குழு: வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் வலென்டைன்ஸ் டேரே ராத் டேரே டேரே ராத் டேரே

ஆண் &
குழு: { வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே } (2)

ஆண்: { பிப்ரவரி 14 தேதியா உலக காதலுக்கு ஏற்றி வைத்த ஜோதியா } (2)

ஆண்: தீபாவளி வந்தால் அது ஹிந்துவுக்கு மட்டும் இட் என்று வந்தால் அது முஸ்லிம்க்கு மட்டும் ஈஸ்டர் என்று வந்தால் அது கிறிஸ்தவர்க்கு மட்டும்

ஆண்: மதங்கள் கொண்டாட நிறைய பண்டிகை மனங்கள் கொண்டாட ஊரே பண்டிகை அது காதல் பண்டிகை

குழு: ..............

ஆண்: காதல் என்பது அருகில் போனால் விலகி போகுமடி விலகி போனால் அருகில் வந்து முத்தம் கொடுக்குமடி

ஆண்: காதல் என்பது சுமை அறியாது தூக்கி சுமக்குமடி சுமக்கும் போது பாரம் தெரிந்தால் காதல் குறையுதடி

ஆண்: நானா ஒருத்தியை காதல் செய்கிறேன் என்பது வலிக்குதடி என்னையும் ஒருத்தி காதல் செய்கிறாள் என்பது இனிக்குதடி

ஆண்: ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி

குழு: வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே வலென்டைன்ஸ் டே டுடே

ஆண்: முள்ளுல கிளைதான் ஒடியாதென்று நானும் நினைத்திருந்தேன் கிளி உட்கார்ந்தவுடன் கிளையும் முறிந்து ஒடிந்து போய் விட்டேன்

ஆண்: வளைந்து விடாத நதி தான் என்று என்னை நினைத்திருந்தேன் நான் வளைந்தது மட்டுமா உந்தன் மடியில் மடிந்து போய் விட்டேன்

ஆண்: எல்லை தாண்டி பறந்து போகவே அன்று நினைத்திருந்தேன் உந்தன் இதய கூண்டில் கூடு கட்டவே இன்று நினைக்கின்றேன்

ஆண்: ஹே கண்ணில் வாழும் காதலி என் காதலை நீயே முன் மொழி திரும்ப நீயே வழிமொழி உன் திட்டும் எனக்கு தேன் மொழி

ஆண் &
குழு: வலென்டைன்ஸ் டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி லவ்லி டே

Chorus: Valentine’s day today Valentine’s day today Valentine’s..valentine’s.. Tere rath tere .tere rath tere..

Male &
Chorus: {Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day} (2)

Male: {February 14 thedhiaa Uulaga kaadhalukku Yetri veitha jothiya} (2)

Male: Deepavali vandhaal Adhu hinduvukku mattum Id endru vandhaal Adhu muslimukku mattum Easter endru vandhaal Adhu christhavarkku mattum

Male: Madhangal kondaada Niraya pandigai Manangal kondaada Orae pandigai Adhu kaadhal pandigai

Chorus: .............

Male: Kaadhal enbadhu Arugil ponaal vilagi pogumadi Vilagi ponaal arugil vandhu Muththam kodukkumadi

Male: Kaadhal enbadhu Sumai ariyaadhu Thooki sumakumadi Sumakkum podhu Baaram therindhaal Kaadhal kuraiyuthadi

Male: Naanaa oruththiyai Kaadhal seigirein Enbadhu valikkudhadi Ennaiyum oruththi Kaadhal seigiraal Enbadhu inikkudhadi

Male: Hey.kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi

Chorus: Valentine’s day today Valentine’s day today Valentine’s day today Valentine’s day today

Male: Mullulla kilaithaan Odiyaadhendru Naanum ninaithirundhen Kili utkaarndhavudan Kilaiyum murindhu Odindhu poi vitten

Male: Valaindhu vidaadha Nadhi dhaan endru Ennai ninaithirundhen Naan valaindhadhu mattumaa Undhan madiyil Madindhu poivitten

Male: Ellai thaandi parandhu pogavae Andru ninaithirundhen Undhan idhaya koondil Koodu kattavae Indru ninaikkindren

Male: Hey.kannil vaazhum kaadhali En kaadhalai neeyae munmozhi Thirumba neeyae vazhimozhi Un thittum ennakku thaenmozhi..heii..

Male &
Chorus: Valentine’s day The world’s first day Lover’s day Its a lovely lovely day

Other Songs From Hello (1999)

Indha Nimisham Song Lyrics
Movie: Hello
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Salam Gulamu Song Lyrics
Movie: Hello
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • soorarai pottru movie song lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil karaoke with lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • unna nenachu lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil album song lyrics in english

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • vaathi coming song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • pagal iravai karaoke

  • photo song lyrics in tamil

  • karnan movie lyrics

  • tamil karaoke songs with tamil lyrics