Mannenna Vepenna Song Lyrics

Enakku Vaaitha Adimaigal cover

ஆண்: நாட்ல இருக்கலாம் வூட்டுல இருக்கலாம் ஆயிரம் பிரண்டு

ஆண்: இவன் அடங்காத பிரண்டு இவன் அயோக்கிய பிரண்டு இவன் அநாகரீக பிரண்டு இவன் அராஜக பிரண்டு இவன் ஆணவ பிரண்டு மொத்ததுல ஒரு அல்பமான பிரண்டு பிரண்டு பிரண்டு பிரண்டு பிரண்டு

ஆண்: மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன தர்ரானா டாரானா டமுக்கென்ன இவன் கொடும் பாவி பூமிய கொல்லுதென்ன

ஆண்: ஊர சுத்தும் மாடு இவன் ஒன்னா நம்பர் பிராடு உன் நெஞ்ச நக்க வந்தா நீ நிக்காமலே ஓடு

ஆண்: தலைய தலைய ஆட்டுவான் பிலிம்ம தானே காட்டுவான் பிஞ்சு போன டயர் வச்சு பீலா வண்டிய ஓட்டுவான்

ஆண்: கைய உடைச்சி அவன் கால உடைச்சி அவன் மூஞ்ச உடைச்சி வாய உடைச்சி குத்த போறேன் டா

ஆண்: கைய உடைச்சி கால உடைச்சி மூஞ்ச உடைச்சி வாய உடைச்சி தோள உரிச்சி டோலாக் தட்சி குத்த போறேன் டா

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: இவன் மனுஷன் இல்ல மாணிக்கம் சொல்ற வாயி கோணிக்கும் அடி சருக்கும் யானைக்கும் திருந்த மாட்டான் என்னிக்கும்

ஆண்: பொன்னுங்கனா பேசுவானே பொழுது வரைக்கும் இவன் போக மாட்டான் போலீஸ் தான் வர்ற வரைக்கும்

ஆண்: டார்ச்சர தான் கொடுப்பானே எங்க பியூச்சர பேப்பரா கிழிப்பானே தோள் கொடுப்பான் தோழனே இவன் பழத்த மட்டும் தின்னு புட்டு தோள மட்டும் கொடுப்பான்

குழு: .............

ஆண்: நான் ஆச பட்டேனே அவஸ்த பட்டேனே ஆட்டோ பாம்ம அக்குல வச்சி அல்லல் பட்டேனே

ஆண்: நாங்க ரயிலு பெட்டியே எங்கள கழட்டி விட்டியே பிரண்டுஷிப்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்டியே

ஆண்: காக்கா முட்ட கண்ண கட்டி தொங்க விட்டா தோகுற விட்ட பல வாட்டி உன் முத்தம் ஒன்னும் வேணாம் போடி ரத்தத்த தருவான் நண்பன் தாண்டி

ஆண்: அடேங்கப்பா இது உலக நடிப்பு டா சாமி

ஆண்: மச்சி எதுக்குடா உனக்கிந்த விளம்பரம் உன் பிரண்டுஷிப்பே வேணாம் பா கிளம்புறோம் புதுசு புதுசா பொய்ய சொல்லி பொட்டலம் கட்டுவான் அந்த ஆட்டு தோல மேல போட்டு எங்கள வெட்டுவான்

குழு: ..............

ஆண்: சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம சாகவே மாட்டானுங்கடா

Male: Naatla irukkalaam Vootula irukkalaam Aayiram friend-u

Male: Ivan adangaatha friend-u Ivan ayogiya friend-u Ivan anaagareega friend-u Ivan araajaga friend-u Ivan aanava friend-u Moththathula oru Alpamaana friend-u Friend-u ..friend-u Friend-u. friend-u

Male: Mannenna veppenna velakkenna Ivan ekkedu kettaathaan enakkenna.. Darrraana daarraaana damukkenna Ivan kodumpaavi bommaiya koluthenna

Male: Oora suththum maadu Ivan onnaa number fraudu Un nenja nakka vandhaa Nee nikkaamalae odu

Male: Thalaiya thalaiya aattuvaan Filimathaanae kaattuvaan Pinju pona tyre vachu Peelaa vandiya ottuvaan

Male: Kaiya odachi Avan kaala odachi Avan moonja odachi Vaaya odachi Kuththa poren daa

Male: Kaiya odachi Kaala odachi Moonja odachi Vaaya odachi Thozha urichi Dolaak thatchi Kuththa poren daa

Male: Mannenna veppenna velakkenna Ivan ekkedu kettaathaan enakkenna.. Darrraana daarraaana damukkenna Ivan kodumpaavi bommaiya koluthenna

Chorus: Hey..hey..hey. Hey..hey..hey.

Male: Ivan manushan illa maanikkam Solra vaayi konikkum Adi sarukkum yaanaikkum Thirundha maattaan ennikkum

Male: Ponnunganaa pesuvaanae Pozhudhu varaikkum Ivan poga maatan Police-thaan varra varaikkum

Male: Torture rathaan koduppaanae Enga future-a paperaa kizhippaanae Thozh koduppaan thozhanae Ivan pazhatha mattum thinnuputtu Thola mattum koduppaan

Male: Kaiya odachi Avan kaala odachi Avan moonja odachi Vaaya odachi Kuththa poren daa

Male: Kaiya odachi Kaala odachi Moonja odachi Vaaya odachi Thozha urichi Dolaak thatchi Kuththa poren daa

Male: Mannenna veppenna velakkenna Ivan ekkedu kettaathaan enakkenna.. Darrraana daarraaana damukkenna Ivan kodumpaavi bommaiya koluthenna

Chorus: ..........

Male: Naan aasappattenae Avastha pattnenae Auto bomba akkula vachi Allal pattenae

Male: Naanga railu pettiyae Engala kalati vittiyae Friendship-la petrol oothi Koluthi vittiyae

Male: Kaakkaa mutta Kanna kaatti Thonga vitta Thogura Vitta Palavaatti Un mutham onnum Venaam podi Raththatha tharuvaan Nanban thaandi

Male: Kaiya odachi Avan kaala odachi Avan moonja odachi Vaaya odachi Kuththa poren daa

Male: Kaiya odachi Kaala odachi Moonja odachi Vaaya odachi Thozha urichi Dolaak thatchi Kuththa poren daa

Male: Adangappaa Idhu ulaga nadippuda saami

Male: Machi edhukkuda unakkindha Vilambaram Un Friendshippae venaam pa Kelamburom Pudhushpudhsa poiyya solli Potlam kattuvan Andha aattu thola mela pottu Enghala vettuvan

Male: Kaiya odachi Avan kaala odachi Avan moonja odachi Vaaya odachi Kuththa poren daa

Male: Kaiya odachi Kaala odachi Moonja odachi Vaaya odachi Thozha urichi Dolaak thatchi Kuththa poren daa

Chorus: ............

Male: Saagumpodhu kooda Aduthavanukku tholla kodukkaama Saagavae maattaanugadaa..

Other Songs From Enakku Vaaitha Adimaigal (2016)

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • story lyrics in tamil

  • asuran song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • kanakangiren song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • malargale malargale song

  • uyire uyire song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • rummy koodamela koodavechi lyrics

  • sad song lyrics tamil

  • tamil song lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • ka pae ranasingam lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • tamil song lyrics